புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
15 Posts - 83%
Barushree
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
1 Post - 6%
kavithasankar
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
2 Posts - 2%
prajai
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
1 Post - 1%
Barushree
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழகிய ரணம் தான்

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Aug 07, 2011 11:25 am

பழகிய ரணம் தான் Indianbrideandbullockca

பூமியின் சுற்றில் ஒரு சிறிய தடுமாற்றம்
உறவுகளாய் ஆன உடலில் ஒரு அங்கம்
வெட்டப்பட்டநிலையில் குருதியுடன் நான்...

விறகாய் காய்ந்துபோன மனசு
வெட்டையாய் காய்ந்த நிலம் போல
வாடி வதங்கிய என்முன்னில்
எல்லாம் சூனியமாய் தெரிய ...

மணம் முடித்து மாலையும் கழுத்துமாய்
மனை விட்டுப் பிரியும் மகள்
மருட்சியுடன் கண்களில் ஏக்கத்தை
சூடிக்கொண்டு

ஒரு கையில் கணவனையும்
மறு கையில் தனது உடைமைகளை
பற்றிக்கொண்டு ....

இருபது ஆண்டுகளாய் வலம் வந்த வீதி
வளைய வந்த வீடு
வாசம் செய்த தோட்டம்
வளர்த்து வந்த மரம் செடிகள்
வளைந்து நின்ற உறவுகளை
உதறிக்கொண்டு...

மகளின் நினைவுகள் சுழற்காற்றாய்...

பிஞ்சு வயதில் அவள் நடை பழகிய வண்டி
பள்ளியில் பெற்ற மிதிவண்டி
சேர்த்த புளியங்கொட்டைகள் கோலி
ஸ்பரிசம் காயாத பாத்திரங்கள்
அவள் மடியில் தவழ்ந்த பூனைக்குட்டி
அவள் உறங்கிய பாய் தலையணை

இன்று புதிதாய் வெள்ளையடித்த போது
அவளின் இருப்பும் சேர்த்துத் தான்
காயக் காய வெள்ளையானதோ
பின்னர் வெறுமையானதோ...

உறவுகளும் பிணைப்புகளும்
காகிதத்தால் ஆன சங்கிலி என்றால்
விட்டுப் பிரியும் அவர்களின் நினைவுகள்
இரும்புச்சங்கிலியாய் இறுக்கமாய்...

தன்னைக் கருணையுடன் தாய் போல வளர்த்து
தோழியாய் தாதியாய் தன் நிழலாய் நின்ற
தமக்கை இழந்த தம்பி தேம்பிக்கொண்டு

தேற்ற நினைத்து அவனிடத்தில் சொன்னேன்...

புல்லாங்குழலைக் கொடுத்த
மூங்கிலின் முனகலைக் கேட்டிருக்கிறாயா
மலர்களை வழங்கிய வனத்தில்
மருகுதல் கண்டிருக்கின்றாயா
பொன்னைப் புறம் தந்த
மண்ணின் துன்பம் தான் கண்டாயா

மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு

அப்துல்லாஹ்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் Bபழகிய ரணம் தான் Dபழகிய ரணம் தான் Uபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் H
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 07, 2011 2:53 pm

அருமையான, உணவுப்பூர்ணமான அர்த்தமுள்ள கவிதைகள்.கல்யாணம் முடித்து, சொந்தங்களை பிரியும் பெண்ணிற்கு ஆறுதல் சொல்ல நீங்கள் சொல்லும் அந்த

புல்லாங்குழலைக் கொடுத்த
மூங்கிலின் முனகலைக் கேட்டிருக்கிறாயா
மலர்களை வழங்கிய வனத்தில்
மருகுதல் கண்டிருக்கின்றாயா
பொன்னைப் புறம் தந்த
மண்ணின் துன்பம் தான் கண்டாயா

மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு

கவிதை ரொம்ப சூப்பர் ......................... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பழகிய ரணம் தான் Image010ycm
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Aug 07, 2011 3:29 pm

kitcha wrote:அருமையான, உணவுப்பூர்ணமான அர்த்தமுள்ள கவிதைகள்.கல்யாணம் முடித்து, சொந்தங்களை பிரியும் பெண்ணிற்கு ஆறுதல் சொல்ல நீங்கள் சொல்லும் அந்த

புல்லாங்குழலைக் கொடுத்த
மூங்கிலின் முனகலைக் கேட்டிருக்கிறாயா
மலர்களை வழங்கிய வனத்தில்
மருகுதல் கண்டிருக்கின்றாயா
பொன்னைப் புறம் தந்த
மண்ணின் துன்பம் தான் கண்டாயா

மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு

கவிதை ரொம்ப சூப்பர் ......................... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நன்றி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் Bபழகிய ரணம் தான் Dபழகிய ரணம் தான் Uபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 08, 2011 1:53 pm

15 வருடங்களுக்கு முன் அக்கா திருமணம் முடிந்து வீட்டை விட்டு கிளம்பியபோது
அன்று சிறுவயதில் நான் அழுதேன் காரணம் தெரியாமல்

ஓராண்டிற்கு முன் என் மனைவியின் தம்பி அழுதபோதுதான் எனக்கு உரைத்தது அன்று நான் ஏன் அழுதேன் என்று

மனித உறவுகளின் வாழ்கையின் நிதசனங்கள் உங்கள் கவிதையில்
உணர்வும் உணர்ச்சி பூர்வமான கவிதை நன்றி கவிஞரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Aug 08, 2011 1:56 pm

செய்தாலி wrote:15 வருடங்களுக்கு முன் அக்கா திருமணம் முடிந்து வீட்டை விட்டு கிளம்பியபோது
அன்று சிறுவயதில் நான் அழுதேன் காரணம் தெரியாமல்

ஓராண்டிற்கு முன் என் மனைவியின் தம்பி அழுதபோதுதான் எனக்கு உரைத்தது அன்று நான் ஏன் அழுதேன் என்று

மனித உறவுகளின் வாழ்கையின் நிதசனங்கள் உங்கள் கவிதையில்
உணர்வும் உணர்ச்சி பூர்வமான கவிதை நன்றி கவிஞரே

கவிஞரின் பார்வைக்கும் பண்பான பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் Bபழகிய ரணம் தான் Dபழகிய ரணம் தான் Uபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 08, 2011 2:09 pm

மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு
அருமை அண்ணா கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Aug 08, 2011 2:14 pm

ஜாஹீதாபானு wrote:மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு
அருமை அண்ணா கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றி ஷாஹிதா ஜாஹிதா ஸாஹிதா எது சரி சகோதரி?..தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் Bபழகிய ரணம் தான் Dபழகிய ரணம் தான் Uபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 08, 2011 2:53 pm

அப்துல்லாஹ் wrote:
ஜாஹீதாபானு wrote:மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு
அருமை அண்ணா கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றி ஷாஹிதா ஜாஹிதா ஸாஹிதா எது சரி சகோதரி?..தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு...
என் ப்ரோஃபைலில் இருப்பது தான் சரியான பெயர் அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Aug 08, 2011 3:00 pm

ஜாஹீதாபானு wrote:
அப்துல்லாஹ் wrote:
ஜாஹீதாபானு wrote:மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு
அருமை அண்ணா கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றி ஷாஹிதா ஜாஹிதா ஸாஹிதா எது சரி சகோதரி?..தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு...
என் ப்ரோஃபைலில் இருப்பது தான் சரியான பெயர் அருமையிருக்கு
மாஷா அல்லாஹ்... புன்னகை

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் Bபழகிய ரணம் தான் Dபழகிய ரணம் தான் Uபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 08, 2011 3:04 pm

என் பெயர் ஜாகிரா பானு தான் எனக்கு பிடிக்கவில்லை .அதான் நானே மாத்திக்கிட்டேன் சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக