புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 Poll_c10 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 Poll_m10 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 Poll_c10 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 Poll_m10 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 Poll_c10 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 Poll_m10 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்)


   
   

Page 2 of 2 Previous  1, 2

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 06, 2011 3:02 pm

First topic message reminder :

காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் உருவாக்கி வைத்திருக்கிறோம் நாமெல்லாம். ஆனால் காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் தேடி அலைந்தேன். கிடைத்த தகவல் அவ்வளவு சுவாரஸ்யமானது என்றார் காந்தி கணக்கு படத்தின் இயக்குனர் சம்பத் ஆறுமுகம்.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரஹம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் மானசீகமாக ஆதரவு அளித்தார்களாம். நேரடியாக எங்களால் இந்த போராட்டத்தில் கலந்த கொள்ள முடியாது. ஆனால் எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்து கொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது காந்தி கணக்கு என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம் என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு என்றார் சம்பத். (சில காங்கிரஸ் காரர்களுக்கே தெரியாத செய்தி. வெல்டன் வாத்யாரே...)
ரமணா, ரிச்சா சின்ஹா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் கதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா மொத்தமும் மக்கள் அனுபவித்து வரும் அவஸ்தையை பற்றியது. புரிஞ்சுருக்குமே... கிரடிட் கார்டுகளை அளிக்கும் வங்கிகள் மக்களுக்கு தரும் அவஸ்தை பற்றியதுதான் காந்தி கணக்கு திரைப்படம்.

இப்படத்தின் அழைப்பிதழிலேயே வித்தியாசம் காட்டியிருந்தார் இயக்குனர் சம்பத். காந்தி கணக்கு என்ற வங்கி பெயர் முத்திரையிடப்பட்ட செக் புக், அவரவர் பெயருக்கு ஒரு கிரடிட் கார்டு என்று நிறையவே மெனக்கட்டு செய்திருந்தார். ஒரு அழைப்பிதழுக்கே இப்படி என்றால் படம் எப்படியிருக்கும்?

tamilcinema



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 Image010ycm

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Aug 06, 2011 4:55 pm

நன்றி நன்றி நன்றி தகவலுக்கு .............



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Aug 06, 2011 4:56 pm

sshanthi wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:சரி சரி.. காந்தி கணக்குல அந்த படத்தையும் பாத்துட்டா நல்லா இருக்கும். பைத்தியம்
ஜாலி ஜாலி
ஆறுதல் ஆறுதல் ஆறுதல் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

நல்லதா ஒரு வழி சொன்ன உருட்டுக்கட்ட எடுத்துட்டு வர்ரீங்களே.. ??? பைத்தியம் பைத்தியம் அய்யோ, நான் இல்லை



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 A காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 S காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 H காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 R காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 A காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 F காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 Blank
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Aug 06, 2011 5:50 pm

சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


 காந்தி கணக்கு என்றால் என்ன - நாமம் போடுவதல்ல('பலே' விளக்கம்) - Page 2 Scaled.php?server=706&filename=purple11
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Sat Aug 06, 2011 6:23 pm

(சில காங்கிரஸ் காரர்களுக்கே தெரியாத செய்தி. வெல்டன் வாத்யாரே...)
....அவங்களுக்கு என்னதான் தெரியும்.....

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 06, 2011 6:53 pm

சூப்பருங்க

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Aug 06, 2011 8:46 pm

காந்தி க‌ண‌க்கு அருமைங்க‌... சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Aug 06, 2011 9:07 pm

சுவையான மற்றும் புதிய தகவல்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 06, 2011 9:21 pm

சுவையான தகவல் புன்னகை அர்த்தம் தேடி அலந்ததற்க்கு ஒரு அர்த்தம் இருக்கே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Aug 06, 2011 9:36 pm

அருமையான தகவல் அண்ணாத்த..



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக