புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Poll_c10கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Poll_m10கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Poll_c10 
32 Posts - 42%
heezulia

Manimegala

2 Posts - 3%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%
mohamed nizamudeen

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Poll_c10கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Poll_m10கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Poll_c10 
398 Posts - 49%

268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Poll_c10கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Poll_m10கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Poll_c10கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Poll_m10கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Poll_c10 
30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Poll_c10கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Poll_m10கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Poll_c10 
5 Posts - 1%
sugumaran

ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Mon Jul 25, 2011 8:02 pm

அன்புள்ள தலைவா, வணக்கம். கழகத்தின் செயற்குழுவையும், பொதுக் குழுவையும் வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு வாழ்த்துக்கள்.

நமது எதிரிகள் நமது கழகத்தின் செயற்க்குழு, பொதுக் குழு கூட்டங்களில் ‘சகோதர யுத்தம்’ பிரமாதமாக நடக்கும் என்று காத்திருந்தார்கள். ஆனால், அந்த யுத்தத்திற்கான சங்கு முழங்கப்பட்டதும், உடனடியாகத் தலையிட்டு, ‘சாகும் வரை கலைஞர்தான் தலைவர்’ என்று பேராசிரியரை விட்டு அறிவிக்கச் செய்து, சகோதர யுத்தத்தை முளையிலேயே கிள்ளியெறிந்த சாணக்கியத்தனத்தை பாராட்டுகிறேன். யுத்தம் நடக்க வேண்டும் என்றாலும் அதற்கும் உன் மூளை பின்னணியில் இருந்தால்தான் முடியும் என்பது தெரியாதவர்களெல்லாம் தலைவர்களாக முயற்சிக்கிறார்கள் என்றால், அவர்கள் இன்னமும் முதிர்ச்சி பெறவில்லை என்பதுதானே தலைவா உண்மை.

அன்புத் தலைவா, கழகத்தின் எத்தனையோ செயற் குழுக்களையும், பொதுக் குழுக்களையும் கண்ட தொண்டன் நான். ஒருபோதும் உள்ளே அனுமதிக்கப்பட்டதில்லை. ஆனால், நீ வெளியே வந்து பத்திரிகையாளர்களையெல்லாம் வாயால் பந்தாடுவதைப் பார்த்து புளங்காகிதம் அடைந்தவன். அப்படிப்பட்ட என்னால், கழகம் தோற்றத்திற்குப் பின்னால் ஏற்பட்ட நிதிச் சிக்கல் காரணமாக கோவை வர முடியாமல் போய்விட்டது. ஆனால் அந்தக் குறை சனிக்கிழமை நீங்கள் ஆற்றிய உரையைப் பத்திரிகைகளில் படித்துப் பார்த்ததும் போய்விட்டது. “நேர்மறையான விளைவுகளின் காரணமாக இன்று நாம் ஆளும் கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாகவாவது இருக்கக் கூடிய நிலைமையையும் பெறாமல், எதிர்க்கட்சிக் குழுக்களிலே ஒன்றாக இடம் பெற்றிருக்கின்ற நிலையில்...” என்று நீங்கள் பேசியதை படித்தபோது இரு கண்களில் இருந்து நீர் காவிரி ஆறாகப் பெருக்கெடுத்தது. எவ்வளவு பெரிய தோல்வி அது?

“இந்த நிலை (அதாவது படுதோல்வி) நமக்கு நாமே தேடிக்கொண்ட முடிவு இது என்று சொன்னால், அது கேள்விக்கு இடமில்லாத ஒரு உண்மை என்பதை நீங்களும் உணர்வீர்கள். நான் உணர்ந்த காரணத்தால் இதைச் சொல்கிறேன்”என்று தாங்கள் கூறியிருப்பதைப் படிக்கும் போதுதான் தலைவா சற்று குழப்பம் ஏற்பட்டது. நமக்கு நாமே தேடிக்கொண்டது என்று கூறுகிறீர்களே தலைவா? அப்படியானால் அதில் என்னைப் போன்ற தொண்டர்களுக்கும் பங்குண்டு என்று கூறுகிறீர்களா? அப்படியானால் நடந்த, நடத்தப்பட்ட குற்றச்செயல்கள் அனைத்திலும் தொண்டனுக்கும் பங்குண்டு என்கிறீர்களா? இது நியாயமா தலைவா? இந்தியாவில் எந்த ஊடகமும் இப்படி எங்களையும் சேர்த்து பேசவில்லை, ஆனால் நீங்கள் எங்களுக்கும் பங்கு தருகிறீர்களே? ரொம்ப தாராள மனசு தலைவா உனக்கு.

இனியொரு விதி செய்வோம்
கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Sகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Emptyகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Pகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Emptyகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Sகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Eகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Lகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Vகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Aகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  M
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Mon Jul 25, 2011 8:03 pm

“அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, நாம் பதவிகளுக்காக - பவிசுகளுக்காக - ஆடம்பரங்களுக்காக - அரசியலுக்காக பதிவிகளைப் பெற்று அந்த அரசியலைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல; நம்முடைய இனத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் - திராவிட முன்னேற்றக் கழகம்” என்று புரிந்துதான் பேசினீர்களா, இல்லை புரியாமல்தான் உளறினீர்களா தலைவரே? இப்படி நீங்கள் கூறியதை என்னாலேயே ஏற்க முடியவில்லையே, பிரபல தமிழ் பத்திரிகைகளில் படிக்கும் மக்கள் எவராவது ஒப்புக்கொள்வார்களா?

பதவிக்காக இல்லை, இனத்திற்காக என்கிறீர்களே, இதைத்தானே கூறி, சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் எல்லாவனும் நம்மை கிழி கிழி என்று கிழித்தார்கள்? 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், டெல்லிக்குப் போனீர்கள், என்ன செய்தீர்கள்? ராசாவுக்காக, கனிமொழிக்காக, அழகிரிக்காக, தயாநிதி மாறனுக்காக என்று உங்கள் குடும்பத்து உருப்படிகள் ஒவ்வொன்றுக்கும் காபினெட் பதவி கேட்டு சோனியாவுடன் பேசினீர்கள், சிங்குடன் பேசினீர்கள், அவர்களுடைய தூதர்கள் உங்களை வந்து சந்தித்த போது அவர்களிடமும் பதவிப் பங்கு பற்றியே பேசினீர்கள். ஆனால் அப்போதுதான், இலங்கையிலே தமிழினம் அழிக்கப்பட்டது, அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன்? அப்படி ஒன்று நடந்துக்கொண்டிருப்பதாகவே நீங்கள் காட்டிக்கொள்ளவில்லையே. அங்கே ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று இப்போது ஆணித்தரமாக ஆதாரங்கள் வருகிறது. ஐ.நா. சபைக்காரனும் அறிக்கை கொடுத்துவிட்டான். நீங்களோ இனத்தைக் காக்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்று கூறுகிறீர்கள்? எந்த இனத்தைக் கூறுகிறீர்கள் தலைவா? சிங்கள இனத்தையா, தமிழினத்தையா? கேப்பைக் கூழுல நெய் வடியற கதைய சொல்றீங்களே, நியாயமா? செத்தவங்க ஆத்மா நம்மை மன்னிக்குமா?

“நமக்குக் கிடைத்திருக்கிற தோல்வி, நம்முடைய கொள்கைக்கு, இலட்சியத்திற்கு, எதிர்காலத்திற்கு, சந்ததியினருக்கு, வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கிற தோல்வி என்பதை மறந்துவிடக் கூடாது” என்று கூறுகிறீர்களே? இதில் எதிர்காலம், சந்ததி, வருங்கால தலைமுறை... அதெல்லாம் புரிகிறது, கொள்கை, இலட்சியம் என்று கூறுகிறீர்களே? அது என்ன தலைவா? புதுசா கண்டு பிடித்திருக்கிறீர்களா?

ஐந்தாண்டுக் காலம் பதவியில் இருந்தீர்கள், அதில் நீங்கள் சொல்லும் எந்தக் கொள்கை நிறைவேறியது? எந்த இலட்சியத்தை எட்டினோம்? தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்குப் போய் ஆண்டோம், உண்மை. ஆட்சியில் இருந்து ஆற்றியத் தொண்டுக்கு இப்போது ஒரு மூணு, நாலு பேர் திகார் சிறையில் இருக்கிறோம். இதுல என்ன இலட்சியம் இருக்குத் தலைவா? பகுத்தறிவுக்கு எதிரா காது குத்துகிறீங்களே, பெரியாருக்கு அடுக்குமா?

நமது கொள்கை பெரியார் சொன்ன பகுத்தறிவு, சமூக கொள்கை, அப்புறம் அண்ணா சொன்ன தன்னாட்சி... அதாவது கூட்டாட்சிக் கொள்கை. நீங்க கூட அண்ணா மறைந்த பிறகு தி.மு.க.வின் ஐம்பெரும் கொள்கை என்று ஒரு மாநாட்டில் பேசினீர்களே, நினைவிருக்கிறதா? 1. அண்ணா வழியில் அயராது உழைப்போம், 2. ஆதிக்கமற்ற சமூதாயம் அமைப்போம், 3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், 4. வன்முறை தவிர்த்து வறுமையை ஒழிப்போம், 5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி என்று முழங்கினீர்களே, அதில் எதை இந்த 5 ஆண்டுக் காலத்தில் சாதித்தோம், சொல்லுங்க தலைவா?

இனியொரு விதி செய்வோம்
கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Sகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Emptyகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Pகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Emptyகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Sகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Eகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Lகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Vகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Aகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  M
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Mon Jul 25, 2011 8:04 pm

அண்ணா வழி, ஊழலற்ற, தூய்மையான நிர்வாகத்தை தந்த வழி. அவர் டெலிபோனை மட்டும் வைத்துவிட்டு, மற்ற பொருட்களையெல்லாம் கொண்டு போங்கள் என்று முதல்வர் ஆனவுடன் அரசு அதிகாரிகளுக்குக் கூறினார். அவர் மகன் பரிமளம் ஒரு பதவிக்கும் வரவில்லை. அவர் மனைவி ராணி அம்மாள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து செத்துப்போனார். இப்படியா தலைவா நீங்கள் இருந்தீர்கள், இருக்கிறீர்கள்? உங்கள் குடும்பம் இல்லாத இடம் கட்சியிலும் இல்லை, ஆட்சியிலும் இல்லை. ஆக்டோபஸ் என்கிறார்களே, அப்படியல்லவா இருக்கிறது நிலைமை? இதில் அண்ணா வழியெங்கே, ஆட்டுக் குட்டி வழியெங்கே?

ஆதிக்கமற்ற சமூதாயம் அமைத்தீர்களா? குடும்ப ஆதிக்கத்தை அல்லவா கொடி கட்டிப் பறக்கச் செய்தீர்கள்? அதைக் கேள்வி கேட்டால், என் குடும்பம் மட்டுமே நல்லா இருக்கக் கூடாதா? என்று அங்கலாய்த்தீர்கள். சென்னையிலும், மதுரையிலும், டெல்லியிலும் உங்கள் குடும்ப ஆதிக்கம், மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் ஆதிக்கம், இப்போ தலைமறைவு, தேவைதானா?

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். நீங்களா? மனசாட்சியோடு சொல்லுங்கள் தலைவா? இந்தி தெரிந்த ஒரே காரணத்திற்காக காங்கிரஸ் தலைவி சோனியாவிடம் காம்ரமைஸ் பேச நீங்கள் தயாநிதி மாறனை அனுப்பவில்லை? இதுவா இந்தி எதிர்ப்பு? இங்கிலீஸ்ல பேசினால் சோனியா அம்மா கேட்க மாட்டாங்களா? எதுக்கு இந்தி? ஆதிக்கத்திற்கு தேவைப்படுது, அப்படித்தானே?

வன்முறை தவிர்த்து வறுமை ஒழிப்போம், சொன்னீங்க. இலவசம் கொடுத்து வறுமை ஒழிப்போன்னு மாத்துங்க. சாராயம் வித்து வர்ற 15,000 கோடி ரூபாய்ல, எல்லாத்தையும் கொடுத்துவிட்டு, வறுமை இருக்கும் வரை இலவசமும் இருக்கும் என்று சொன்னீர்களா? அண்ணா இருந்தால் விடுவாரா உங்களை?

மாநிலத்தில் சுயாட்சி? எப்போது.... எதிர்க்கட்சியா இருக்கும்போது. ஆளும் கட்சியா ஆன பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி, அதிலே உங்க குடும்பத்து பிள்ளைகளுக்குப் பங்கு! இதைதானே கூட்டாட்சின்னு கொஞ்ச நாளைக்கு முன்ன கூட காது குத்த பார்த்தீங்க? நீங்க யாருன்னு முழுமையா மக்கள் புரிஞ்சிக்கிட்டதுதான் தலைவா நமது தோல்வி. இதுக்கு மேல நம்மை நம்பறதுக்கு எந்த மக்களும் இல்லை, என்னைப் போன்ற தொண்டர்களும் இல்ல. ஏதோ அண்ணா உருவாக்கிய கட்சி, அந்தக் கொடி போட்ட கரை வேட்டி, தி.மு.க.வில இருக்கிறோம். அதுக்காக எங்களையும் - தமிழ்நாட்டு மக்களா நெனச்சி ஏமாத்தாதீங்க... தலைவா.

ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்துனுமா? ஆட்சியில இருக்கும்போது அவங்களைப் பற்றி நெனப்பு வரல. இப்போ வருதா? அவங்களையுமா இன்னமும் ஏமாத்தப் போறீங்க... போதும் தலைவா... கட்டிய கணவன், பெற்ற பிள்ளை, பாதுகாத்த போராளிகள், வாழ்ந்த நிலம், இருந்த கூரை என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான் ஈழத்தில் தமிழன். அவன் விதி...விட்டுவிடுங்கள். அவனுள் உள்ள வீரம் அவனைக் காப்பாற்றும்.

அண்ணா வழி எது என்று பார்த்து, இதுக்கு மேலாவது திருந்தி நடப்போம். அடுத்த பொதுக் குழுக் கூட்டத்தில் நேரில் பார்க்கிறேன். உண்மையான தி.மு.க. தொண்டன்.
நன்றி:தமிழ் வெப்துனியா

இனியொரு விதி செய்வோம்
கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Sகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Emptyகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Pகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Emptyகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Sகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Eகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Lகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Vகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Aகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  M
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Mon Jul 25, 2011 8:11 pm

spselvam wrote:
பதவிக்காக இல்லை, இனத்திற்காக என்கிறீர்களே, இதைத்தானே கூறி, சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் எல்லாவனும் நம்மை கிழி கிழி என்று கிழித்தார்கள்? 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், டெல்லிக்குப் போனீர்கள், என்ன செய்தீர்கள்? ராசாவுக்காக, கனிமொழிக்காக, அழகிரிக்காக, தயாநிதி மாறனுக்காக என்று உங்கள் குடும்பத்து உருப்படிகள் ஒவ்வொன்றுக்கும் காபினெட் பதவி கேட்டு சோனியாவுடன் பேசினீர்கள், சிங்குடன் பேசினீர்கள், அவர்களுடைய தூதர்கள் உங்களை வந்து சந்தித்த போது அவர்களிடமும் பதவிப் பங்கு பற்றியே பேசினீர்கள். ஆனால் அப்போதுதான், இலங்கையிலே தமிழினம் அழிக்கப்பட்டது, அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன்? அப்படி ஒன்று நடந்துக்கொண்டிருப்பதாகவே நீங்கள் காட்டிக்கொள்ளவில்லையே. அங்கே ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று இப்போது ஆணித்தரமாக ஆதாரங்கள் வருகிறது. ஐ.நா. சபைக்காரனும் அறிக்கை கொடுத்துவிட்டான். நீங்களோ இனத்தைக் காக்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்று கூறுகிறீர்கள்? எந்த இனத்தைக் கூறுகிறீர்கள் தலைவா? சிங்கள இனத்தையா, தமிழினத்தையா? கேப்பைக் கூழுல நெய் வடியற கதைய சொல்றீங்களே, நியாயமா? செத்தவங்க ஆத்மா நம்மை மன்னிக்குமா?

“நமக்குக் கிடைத்திருக்கிற தோல்வி, நம்முடைய கொள்கைக்கு, இலட்சியத்திற்கு, எதிர்காலத்திற்கு, சந்ததியினருக்கு, வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கிற தோல்வி என்பதை மறந்துவிடக் கூடாது” என்று கூறுகிறீர்களே? இதில் எதிர்காலம், சந்ததி, வருங்கால தலைமுறை... அதெல்லாம் புரிகிறது, கொள்கை, இலட்சியம் என்று கூறுகிறீர்களே? அது என்ன தலைவா? புதுசா கண்டு பிடித்திருக்கிறீர்களா?

ஐந்தாண்டுக் காலம் பதவியில் இருந்தீர்கள், அதில் நீங்கள் சொல்லும் எந்தக் கொள்கை நிறைவேறியது? எந்த இலட்சியத்தை எட்டினோம்? தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்குப் போய் ஆண்டோம், உண்மை. ஆட்சியில் இருந்து ஆற்றியத் தொண்டுக்கு இப்போது ஒரு மூணு, நாலு பேர் திகார் சிறையில் இருக்கிறோம். இதுல என்ன இலட்சியம் இருக்குத் தலைவா? பகுத்தறிவுக்கு எதிரா காது குத்துகிறீங்களே, பெரியாருக்கு அடுக்குமா"
நூற்றுக்கு நூறு உண்மையான கூற்று.

இனியொரு விதி செய்வோம்
கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Sகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Emptyகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Pகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Emptyகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Sகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Eகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Lகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Vகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  Aகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா  M
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Aug 06, 2011 1:25 am

கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போது நினைத்திருந்தால் கண்டிப்பாக ஈழப்போரை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அதை செய்யவில்லை. - இனி ஈழ வரலாற்றில் கருணாநிதியின் செயல் துரோகமாகவே எழுதபடும். இனி வரும் காலங்களில் ஈழம் மலர்வதற்க்கு வாய்ப்புகள் உண்டு.

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Aug 06, 2011 7:27 am

செம்ம காரமான காட்டமான அதே சம்யம் நிசமாலும் உண்மையான கருத்து தொண்டரே..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Aug 06, 2011 8:39 am

அருமையான‌ க‌ட்டுரை ப‌கிர்ந்த‌மைக்கு ந‌ன்றி... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக