புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_c10திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_m10திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_c10திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_m10திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_c10திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_m10திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_c10திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_m10திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_c10திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_m10திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_c10திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_m10திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_c10திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_m10திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ்

Page 2 of 2 Previous  1, 2

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sat Aug 06, 2011 7:13 am

First topic message reminder :

திராவிட கட்சிகளோடு, இனி கூட்டணி வைக்க மாட்டேன் என்பதை, தீக்குளித்து நிரூபிக்கவும் தயார் என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். விழுப்புரத்தில்,

நேற்று மாலை நடந்த பா.ம.க., பொதுக்குழுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது: பொதுக்குழு கூட்டி, இனி திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளுடன் கூட்டணியில்லை என்ற, தீர்மானத்தை நிறைவேற்றினோம். நமது கொள்கையைப் பின்பற்றும் கட்சியோடு, அணிவகுப்போம். திராவிடன் என கூறுவதை விட, தமிழன் என்பதில் பெருமை கொள்வோம். திராவிடம் எனக் கூறி நம்மையும், மக்களையும் ஏமாற்றினர், ஏமாந்தோம். அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்றனர். அந்தக் கொள்கையை, சுடுகாட்டுக்கு அனுப்பியது தான் மிச்சம்.
"மானாட மயிலாட' பார்க்க, கட்சிக்கு ஒரு "டிவி' துவக்கியுள்ளனர். திராவிட கட்சிகள் ஆட்சியில் சினிமா, அரசியல் காரணமாக சீரழிவுகள் தான் அதிகம். நீங்களும் திராவிட கட்சிகளிடம், கூட்டணி வைத்தீர்களே என கேட்கிறார்கள். கூட்டணியில் இருந்த, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நான்கு ஆண்டுகளும் எதிர்க்கட்சியாகவே இருந்து, எதிர்த்து கேள்வி கேட்டோம். தி.மு.க.,வினர் கூட பயந்திருந்தனர். தி.மு.க., ஆட்சியில், நாம் கொடுத்த தொல்லையில், கருணாநிதி தலையில் அடித்துக்கொண்டு, தொலைந்து போ என்றதால் வெளியேறினோம்.
தனித்து நிற்க நல்ல முடிவெடுத்துள்ளீர்கள், உறுதியாக இருப்பீர்களா என்று கேட்கின்றனர். உறுதியாக இருப்போம் என்று நிரூபிக்க, தீக்குளிக்கனுமா.. எங்கிருந்தாவது குதிக்கனுமா, சொல்லுங்க தயார். இவர்களிடம், இனி எக்காலத்திலும் உறவும் இல்லை; ஒட்டும் இல்லை என்பது உறுதி. தனித்து நிற்கும் முடிவை வரவேற்று, தென்மாவட்டங்களில் இருந்தும், அதிகக் கடிதங்கள் வருகின்றன. மதுவைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள், ஓட்டு போய்விடும் எனலாம். போகட்டும் நமக்கு ஓட்டு வேண்டாம். இவ்வாறு, பா.ம.க., ராமதாஸ் பேசினார்.
நன்றி:தினமலர்

இனியொரு விதி செய்வோம்
திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Sதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Emptyதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Pதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Emptyதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Sதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Eதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Lதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Vதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Aதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 M

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 06, 2011 11:40 am

பேசாமல் நீங்க தீக்குளித்தால் நல்லது !!! சிப்பு வருது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 06, 2011 12:02 pm

ஐயோ ஐயோ திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 755837 .... எல்லோரும் நாம சொன்னதா நம்பிட்டாங்க போல
- ராமதாஸ்

அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Sat Aug 06, 2011 1:28 pm

ஜாலி மீண்டும் சந்திப்போம் ஐயோ ஐயோ. வழக்கமா நீங்க மரத்த வெட்டிப்போட்டுத்தானே டாக்டரே நிரூபிப்பிங்க...
இப்ப என்ன வாயில நல்ல நல்ல வார்தையெல்லாம் வருது....
சினிமா காரங்கள எதிர்த்து எதிர்த்தே பெரியாளு ஆனிங்க...
தென் மாவட்டத்துல இருந்து லெட்டர் வருதா! என்னமோ போங்க பாஸ்...

spiderjagan
spiderjagan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 07/08/2011

Postspiderjagan Sun Aug 07, 2011 8:22 pm

"இங்கே பா.ம.க. வை விமர்சிக்கும் தகுதி யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம். இவர்கள் நடத்திய போராட்டங்கள் பல.மது ஒழிப்பு போராட்டம். ரிலையன்ஸ் போன்ற பெரும் நிறுவங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதை எதிர்த்தார்கள்.சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விளை நிலங்கள் கொள்ளை போவதை...".

spiderjagan
spiderjagan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 07/08/2011

Postspiderjagan Sun Aug 07, 2011 8:23 pm

"இவர்கள் செய்த சாதனைகள்: 1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது 2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது 3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும் 4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது....".

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun Aug 07, 2011 10:55 pm

spiderjagan wrote:"இவர்கள் செய்த சாதனைகள்: 1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது 2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது 3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும் 4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது....".
தமிழகத்தில் பல இடங்களில் மரத்தை வெட்டியது, கூட்டணி தர்மதிற்காக ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி பேசாதது, ராஜ்ய சபா எம்‌பி அன்புமணிக்கு கிடைக்காது என்று தெரிந்ததும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது, இனி தமிழக மக்கள் தம் சுய ரூபத்தை தெரிந்து கொண்டார்கள் என்பதற்காக திராவிட கட்சிகளோடு, இனி கூட்டணி வைக்க மாட்டேன் என்று புருடா விடுவது, பாமக தன்னுடைய முதல் தேர்தலை சந்தித்த போது தம் குடும்பத்தில் இருந்து கட்சிக்கு யாரும் வர மாட்டார்கள் என்று கூறியது, இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தலுக்கு தேர்தல் ஆட்சி பிடிக்கும் அணிக்கு மாறி பதவி சுகத்தை பெற்றது என சாதனைகளை அடுக்கி கொண்டே போகலாம்.

இனியொரு விதி செய்வோம்
திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Sதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Emptyதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Pதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Emptyதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Sதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Eதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Lதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Vதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 Aதிராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ் - Page 2 M
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Aug 08, 2011 12:10 am

spselvam wrote:
spiderjagan wrote:"இவர்கள் செய்த சாதனைகள்: 1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது 2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது 3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும் 4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது....".
தமிழகத்தில் பல இடங்களில் மரத்தை வெட்டியது, கூட்டணி தர்மதிற்காக ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி பேசாதது, ராஜ்ய சபா எம்‌பி அன்புமணிக்கு கிடைக்காது என்று தெரிந்ததும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது, இனி தமிழக மக்கள் தம் சுய ரூபத்தை தெரிந்து கொண்டார்கள் என்பதற்காக திராவிட கட்சிகளோடு, இனி கூட்டணி வைக்க மாட்டேன் என்று புருடா விடுவது, பாமக தன்னுடைய முதல் தேர்தலை சந்தித்த போது தம் குடும்பத்தில் இருந்து கட்சிக்கு யாரும் வர மாட்டார்கள் என்று கூறியது, இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தலுக்கு தேர்தல் ஆட்சி பிடிக்கும் அணிக்கு மாறி பதவி சுகத்தை பெற்றது என சாதனைகளை அடுக்கி கொண்டே போகலாம்.
செல்வம் அண்ணே, அன்புமணி பதவியில் இருந்தப்போ அந்த 600 கோடி டர்ஸ்ட்டுக்கு ஒதுக்கீடு செய்தது, என்‌ஜி‌ஓ மூலமாக வெளிநாட்டில் இருந்து இப்போ பணம் வாங்குவது. காடுவெட்டி குரு சாராயம் கட்சறது.. இதெல்லாம் விட்டுடிங்க போல..அப்புறமா ஆ ஊ ண கூட்டத்த்கூட்டி வன்னியர்க்களுக்கு 20% இட ஒதுக்கீடு. எத்தன நாளைக்கு தான் ஜாதி பேரசொல்லி பொலப்பு நடத்துவிங்க. மக்கள் நல்ல புரிந்து வைத்துள்ளார்கள். 50% தெளிவாக உள்ளனர்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Aug 08, 2011 5:14 am

இந்த டாக்டருக்கு என்ன பையித்தியமா?. நல்ல டாக்டரா போய் பாக்க சொல்லுங்க. டாகடர் ராமதாஸ், லூசாயா நீ.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 08, 2011 3:51 pm

நீங்க மொதல்ல தண்ணீரில் குளிங்க ஐய்யா ...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக