புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தவை - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தவை


   
   

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 9:28 pm

First topic message reminder :

படித்ததில் பிடித்தவை - Page 2 Freunde1


போகிற இடத்தில் என்னை விட
அழகாய்,
அறிவாய்
ஒருவன் இருந்துவிடுவானோ என்கிற பயம்
நல்லவேளைநட்பிற்குஇல்லை...


படித்ததில் பிடித்தவை - Page 2 0073

வானத்தாய் பெற்றெடுத்த நட்சத்திர குழந்தை
உதைத்து விளையாடும் பந்தோ
நிலா




படித்ததில் பிடித்தவை - Page 2 2489716867_03a426e8bc


மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...

படித்ததில் பிடித்தவை - Page 2 2489716867_03a426e8bc

தொட நினைத்தாலும் தொடாமல் பேசுவது காதலின் அழகு...
தொட நினைக்காமல் தொட்டு பேசுவது நட்பின் அழகு


Anbudan meenu









பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 9:40 pm

ஒரு வயது குறைந்தால் யூத்தோ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 9:40 pm

Ruban1 wrote:"போகிற இடத்தில் என்னை விட
அழகாய்,
அறிவாய்
ஒருவன் இருந்துவிடுவானோ என்கிற பயம்"

அதுதான் வந்திட்டேனே நான் படித்ததில் பிடித்தவை - Page 2 838572

அழகாவா .. ..ரூபன் நீங்களோ ..என்ன சொல்ல வரீங்க..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 9:45 pm

பிரகாஸ் wrote:ஒரு வயது குறைந்தால் யூத்தோ?

திருமணமாகவில்லை படித்ததில் பிடித்தவை - Page 2 733974 யென்றாலே யூத்து தானே!!!



படித்ததில் பிடித்தவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 9:46 pm

படித்ததில் பிடித்தவை - Page 2 So_Sweet

















Yeppadi sirithaalum thotru pogiren!!...

Yethavathu oru kulanthaiyidam!









மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 9:48 pm

படித்ததில் பிடித்தவை - Page 2 Schalfen
ஒவ்வொரு காலையும் என் தூக்கம் கலைந்தும் கண் விழிக்க மறுக்கிறேன்...என் விழிக்குள் உறங்கும் உன் தூக்கம் கலைந்து விடக்கூடாதென்று










மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 9:49 pm

படித்ததில் பிடித்தவை - Page 2 Friedhof




என்னை மறந்து நான் தூங்கிய தூக்கம் கருவறையில் தான்...
உன்னை மறந்து நான் தூங்கும் தூக்கம் என் கல்லரையில் தான்......




பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 9:50 pm

இதுக்கு தான் கலியாணம் செய்யாது இருக்கிறீர்
ஆகுமில்ல அப்ப கேக்கிறம்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 9:51 pm

meenuga wrote:படித்ததில் பிடித்தவை - Page 2 Schalfen
ஒவ்வொரு காலையும்
என் தூக்கம் கலைந்தும்
கண் விழிக்க மறுக்கிறேன்...

என் விழிக்குள்
உறங்கும் உன் தூக்கம்
கலைந்து
விடக்கூடாதென்று


எழுந்திரிக்க சோம்பேறித்தனம், அதற்கு இப்படி ஒரு சாக்கு!












படித்ததில் பிடித்தவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 9:51 pm

meenuga wrote:படித்ததில் பிடித்தவை - Page 2 Friedhof




என்னை மறந்து நான் தூங்கிய தூக்கம் கருவறையில் தான்...
உன்னை மறந்து நான் தூங்கும் தூக்கம் என் கல்லரையில் தான்......

வாழ்த்துக்கள் சகோதரி



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 9:52 pm

என்ன ஒரு விளக்கம் அண்ணா.. அருமை



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக