புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இத்தரணி செழிக்கவே ...! Poll_c10இத்தரணி செழிக்கவே ...! Poll_m10இத்தரணி செழிக்கவே ...! Poll_c10 
56 Posts - 73%
heezulia
இத்தரணி செழிக்கவே ...! Poll_c10இத்தரணி செழிக்கவே ...! Poll_m10இத்தரணி செழிக்கவே ...! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இத்தரணி செழிக்கவே ...! Poll_c10இத்தரணி செழிக்கவே ...! Poll_m10இத்தரணி செழிக்கவே ...! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இத்தரணி செழிக்கவே ...! Poll_c10இத்தரணி செழிக்கவே ...! Poll_m10இத்தரணி செழிக்கவே ...! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இத்தரணி செழிக்கவே ...! Poll_c10இத்தரணி செழிக்கவே ...! Poll_m10இத்தரணி செழிக்கவே ...! Poll_c10 
221 Posts - 75%
heezulia
இத்தரணி செழிக்கவே ...! Poll_c10இத்தரணி செழிக்கவே ...! Poll_m10இத்தரணி செழிக்கவே ...! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இத்தரணி செழிக்கவே ...! Poll_c10இத்தரணி செழிக்கவே ...! Poll_m10இத்தரணி செழிக்கவே ...! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இத்தரணி செழிக்கவே ...! Poll_c10இத்தரணி செழிக்கவே ...! Poll_m10இத்தரணி செழிக்கவே ...! Poll_c10 
8 Posts - 3%
prajai
இத்தரணி செழிக்கவே ...! Poll_c10இத்தரணி செழிக்கவே ...! Poll_m10இத்தரணி செழிக்கவே ...! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இத்தரணி செழிக்கவே ...! Poll_c10இத்தரணி செழிக்கவே ...! Poll_m10இத்தரணி செழிக்கவே ...! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இத்தரணி செழிக்கவே ...! Poll_c10இத்தரணி செழிக்கவே ...! Poll_m10இத்தரணி செழிக்கவே ...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இத்தரணி செழிக்கவே ...! Poll_c10இத்தரணி செழிக்கவே ...! Poll_m10இத்தரணி செழிக்கவே ...! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இத்தரணி செழிக்கவே ...! Poll_c10இத்தரணி செழிக்கவே ...! Poll_m10இத்தரணி செழிக்கவே ...! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இத்தரணி செழிக்கவே ...! Poll_c10இத்தரணி செழிக்கவே ...! Poll_m10இத்தரணி செழிக்கவே ...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தரணி செழிக்கவே ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Aug 05, 2011 1:04 pm

நீ வந்த காலம் முதல்
என் இதயத்தில்
இறந்த காலமாய் எழுதினேன்
நட்பே என்று ....!

அன்று முதல் வாடினேன்
உன்னை நினைத்து நினைத்து
என்னில் அடங்கா ஆசைகளை
கண்ணில் பூட்டி காகித
பெட்டகத்தில் ....

எதிர் காலமாய் வந்தவனை
கவிதை காலமாய்
மாற்றினேன்

அவன் தாள் வணங்கி
அடியேனே உன் அன்பின்
ஆலையம் நானே நிதமும்
தொழுவாய் என்னை
தொடர்வாய்

இனிவரும் காலம் நம்
எதிர்காலமாய் மாறி
குடும்ப காலமாய் கொண்டாடலாம்
நம் குழந்தை செல்வங்களுடன்
சேர்த்து தலை முறை காலமாய்
இத்தரணி செழிக்கவே ...!




kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 05, 2011 1:28 pm

இனிவரும் காலம் நம்
எதிர்காலமாய் மாறி
குடும்ப காலமாய் கொண்டாடலாம்
நம் குழந்தை செல்வங்களுடன்
சேர்த்து தலை முறை காலமாய்
இத்தரணி செழிக்கவே ...!

வாழ்த்துகள் உங்கள் குடும்ப நலம் செழிக்க அன்பு மலர்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இத்தரணி செழிக்கவே ...! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Aug 05, 2011 2:00 pm

நன்றி kicha sir, ஆனால் நான் இன்னும் தனிப்பிறவி தான் ...!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 05, 2011 2:08 pm

ஹிஷாலீ wrote:நன்றி kicha sir, ஆனால் நான் இன்னும் தனிப்பிறவி தான் ...!

நான் வாழ்த்தியது, உங்க வருங்கால குடும்பத்திற்கும் சேர்த்து.

தனிப் பிறவி - விருப்பமான ஆளுடன் வாழ்ந்தால் அந்தப் பிறவியே உண்மையில் ஒரு தனிப்பிறவி.உங்கள் பிறவி சிறக்க என் வாழ்த்துகள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இத்தரணி செழிக்கவே ...! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Aug 05, 2011 2:12 pm

1000 நன்றி ...!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 05, 2011 2:20 pm

ஹிஷாலீ wrote:1000 நன்றி ...!

1000 வேண்டாம் - ஒரு தேங்க்ஸ் பட்டனை அழுத்தினாலே போதும்,



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இத்தரணி செழிக்கவே ...! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Aug 05, 2011 2:24 pm

நன்றி ok

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 05, 2011 2:46 pm

கவிதை நன்றாக உள்ளது சூப்பருங்க

ஹிஷாலீ wrote:
இனிவரும் காலம் நம்
எதிர்காலமாய் மாறி
குடும்ப காலமாய் கொண்டாடலாம்
நம் குழந்தை செல்வங்களுடன்
சேர்த்து தலை முறை காலமாய்
இத்தரணி செழிக்கவே ...!

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Fri Aug 05, 2011 2:57 pm

ஆசை விருப்பமாய் இருக்கும் பொது நிறைவேறுவது இல்லை அது லட்சியமாய் மாற்றபட்ட பின்புதான் எளிதில் நிறைவேறுகிறது

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Aug 05, 2011 3:35 pm

அப்படியா மிக்க நன்றி ....!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக