புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_m10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10 
91 Posts - 67%
heezulia
கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_m10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_m10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_m10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10 
3 Posts - 2%
prajai
கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_m10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_m10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10 
2 Posts - 1%
Barushree
கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_m10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10 
2 Posts - 1%
nahoor
கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_m10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_m10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_m10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_m10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10 
145 Posts - 74%
heezulia
கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_m10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_m10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10 
8 Posts - 4%
prajai
கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_m10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10 
5 Posts - 3%

sram_1977
கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_m10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10 
1 Post - 1%
Shivanya
கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_m10கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 05, 2011 9:01 am

புதுடில்லி: " கார் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவது நிறுத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. விலைவாசி உயர்வு தொடர்பான விவாதம் லோக்சபாவில் நடந்து வருகிறது. இதில், பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், "சொந்தமாக கார் வைத்திருப்பவர்களில் 15 சதவீதம் பேர், டீசல் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதை நிறுத்த வேண்டும்' என, கோரிக்கை வைத்தனர். ஐக்கிய ஜனதா தள தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் கன்வீனருமான சரத் யாதவ் பேசுகையில், மானிய விலை டீசலை ஆடம்பர கார்கள் வைத்திருப்பவர்களுக்கும், டெலிகாம் டவர் கம்பெனிகளுக்கும், வர்த்தக மால்களுக்கும் வழங்குவது பற்றி அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,""உங்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறோம். கார் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதை நிறுத்திவிட்டு எந்த வகையான நடைமுறையை கடைபிடிப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்படும்,'' என்றார். மத்திய அரசு, தற்போது டீசலுக்கு லிட்டருக்கு ரூ.6.08 மானியமாக வழங்கிவருகிறது. பெட்ரோல் விலையை, சந்தைவிலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. காஸ், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை, அமைச்சர்கள் குழு முடிவு செய்தது. இழப்பை சரிக்கட்ட மானியம் வழங்கப்பட்டது. இருப்பினும், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட, கடந்த ஜூன் மாதம் டீசல் மற்றும் கெரசின், காஸ் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. இந்தியாவுக்கு, 75 சதவீத கச்சா எண்ணெய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டில் தேவைப்படும் டீசலில், 10 சதவீதம் தொழில் துறைக்கும், 6 சதவீதம் ரயில்வேக்கும், 12 சதவீதம் விவசாயத் துறைக்கும், 15 சதவீதம் கார் உரிமையாளர்களுக்கும் போய் சேர்கிறது. இது தவிர, 8 சதவீதம் மின் சக்தி மற்றும் பஸ் போக்குவரத்திற்கு 12 சதவீதமும் பயன்படுகிறது.
சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், இன்னும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 1.22 லட்சம் கோடி பாக்கி உள்ளது.

லோக்சபா கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்," டீசல் விலையை நிர்ணயிப்பதை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன' என்றார்.

மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், "" இந்தியாவில் டீசல் பயன்பாடு அதிகமாக உள்ளது. இருப்பினும் தயாரிப்பு செலவை விட குறைவாக கொடுக்கப்படுகிறது. மானிய விலையில் வழங்கப்படும் டீசலானது, லாரி மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு முன்னுரிமை கொடுத்து அளிக்கப்படுகிறது. மேலும், விவசாய பயன்பாட்டிற்கும் அளிக்கப்படுகிறது. மானிய விலையில் விற்கப்படும் டீசல், பவர் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டிற்கு தவறாக உபயோக படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டீசல் விலையை, பயன்பாட்டிற்கு ஏற்ற இரட்டை விலை வைப்பதில் குழப்பம் உள்ளது. உண்மையானவர்களுக்கு மானியம், விவசாயிகள் மற்றும் போக்குவரத்து பயன்பாட்டுக்கு போய் சேரும் வகையில் அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு விரைவில் இறுதி வடிவம் கொடுக்கப்படும்,'' என்றார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 05, 2011 9:04 am

இப்படி ஒவ்வொண்ணாக குறைத்தால் , கடைசி இல் "நீ ரொம்ப அதிகமா சம்பாதிக்கிறாய் ,உனக்கு இங்கு ஒன்றுமே கிடைக்காது, நீ இந்தியாவுக்கே வேண்டாம் " என சொல்லி நம்மை தூக்கி கடலில் போட்டுடுவாங்களோ? அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 05, 2011 9:08 am

இவங்க முதலில் அரசியல்வாதிகளுக்கு தரும் ப்ரீ பெட்ரோல் டீஸல் காஸ் சை நிறுத்த ட்டும் கோபம் இப்ப கிரூட் ஆயில் விலை குறைந்துள்ளது தெரியுமா? சோகம் எங்க போகிறதோ நம்ம நாடு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Fri Aug 05, 2011 11:51 am

வர வர இந்த பிரணாப் முகர்ஜி பேரை கேட்டாலே கடுப்பு வருது..
..பெட்ரோல் டீசெலுக்கென இருந்த வைப்புத்தொகையை கலைத்தது...
..பெட்ரோல் விலை மானியம் குறைத்தது...
..இப்போ டீசெல் காஸ் மீது கை வைக்க நினைப்பது..
..மொதல்ல எண்ணை நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும்..
..அப்போதுதான் எண்ணை முதலாளிகளின் கொள்ளை லாப ஆசைக்கு மிடில் கிளாஸ் மக்கள் பாதிப்படய மாட்டார்கள்...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக