புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_c10இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_m10இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia
இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_c10இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_m10இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_c10இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_m10இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_c10இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_m10இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_c10இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_m10இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia
இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_c10இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_m10இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_c10இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_m10இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_c10இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_m10இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு மணமகன் விற்பனைக்கு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Thu Aug 04, 2011 7:51 pm

First topic message reminder :

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு
உதவுமா தெரியாது,சீதனம்
வாங்க உதவலாம்!

மணமகனின் பொருளாதார
அடிபடையில் சீதனம் மாறும்,
பாத்திரம் அறிந்து பிச்சையிடும்
பெண்ணின் தகப்பனார்கள்!

முதுநிலைப் பட்டமும்,
ஐந்து இலக்கு சம்பளமும்,
வீடும்,வாகனமும்
முன்னிலைப்படுத்தி
வரதட்சணை பட்டியலிடப்படும்,
பெண்ணைப் பெற்றவர்கள்
வியர்வையில் வேர்விடும்
கல்யாணம் என்னும்
ஆயிரம் காலத்துப் பயிர்!

சீதனம் கைமாறும் நேரத்தில்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மணப்பெண்ணின் கண்ணீர்த்துளியாக
கூட இருக்கலாம்!


வரதட்சணையின் அபத்தங்களை
அறிந்து,பெண்பார்க்கும்
தருணத்தில் சீதனம் வேண்டாம்
என்று பெண்வீட்டாரிடம்
தெரிவித்தேன்.

பெண்ணைப் பெற்றவர்கள்
தரகரின் காதில் கிசுகிசுத்தார்கள்
“நல்லா விசாரிச்சப் பார்த்திங்களா,
மாபிள்ளைக்கு ‘ஏதாவது’
பிரச்சினை இருக்குமோ?”

அகத்தின் அழகு முகத்தை
மறைக்கும் சீதனத்தில்
தான் தெரியுமா???




md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed Aug 10, 2011 2:47 pm

அருமையான வரிகள்
அருமையிருக்கு

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Aug 10, 2011 3:03 pm

நல்லா இருக்கு... ஆனா கண்டிப்பா நீங்க வாங்கக்கூடது நீங்கள் கூறியது கவிதையாக இல்லாமல் கடைபிடிக்கும் காவியமாக இருக்கவேண்டும்....



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Jjji
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 10, 2011 3:31 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Aug 10, 2011 3:34 pm

நச் கவிதை.. சூப்பருங்க வாழ்த்துக்கள்..



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Aஇங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Sஇங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Hஇங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Rஇங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Aஇங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Fஇங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Blank
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Aug 10, 2011 3:39 pm

பெண்ணைப் பெற்றவர்கள்
வியர்வையில் வேர்விடும்
கல்யாணம் என்னும்
ஆயிரம் காலத்துப் பயிர்!

சீதனம் கைமாறும் நேரத்தில்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மணப்பெண்ணின் கண்ணீர்த்துளியாக
கூட இருக்கலாம்!



கொண்டாடலாம் ......ஒரு நல்ல சமூக சீர்திருத்தக் கவிதை படித்த திருப்தி...
அருண்குமார் அசத்திட்டீங்க...
நிறைய பதிங்க...வாழ்த்துக்கள்.. அன்பு மலர்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Aஇங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Bஇங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Dஇங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Uஇங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Lஇங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Lஇங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 Aஇங்கு மணமகன் விற்பனைக்கு - Page 2 H
அக்னிபுத்திரன்
அக்னிபுத்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 02/04/2011

Postஅக்னிபுத்திரன் Wed Aug 10, 2011 4:10 pm

கவிதை மிக மிக நன்று அன்பு மலர்

க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Wed Aug 10, 2011 7:18 pm

நன்றி...நன்றி.. நன்றி..நன்றி..
நன்றி...நன்றி.. நன்றி..நன்றி.

அன்பு மலர் ஐ லவ் யூ

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Thu Aug 11, 2011 12:09 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 11, 2011 12:20 am

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மணப்பெண்ணின் கண்ணீர்த்துளியாக
கூட இருக்கலாம்
!

உண்மையான வரிகள்..! சூப்பருங்க

நண்பன் கார்த்திக்
நண்பன் கார்த்திக்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 07/03/2011

Postநண்பன் கார்த்திக் Thu Aug 11, 2011 12:31 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக