புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_m101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c10 
48 Posts - 47%
heezulia
1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_m101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c10 
45 Posts - 44%
T.N.Balasubramanian
1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_m101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_m101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_m101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_m101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c10 
48 Posts - 47%
heezulia
1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_m101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c10 
45 Posts - 44%
T.N.Balasubramanian
1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_m101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_m101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_m101,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 5:18 pm


உலகச்செய்திகள்




1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண்
1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Eng_womenஇங்கிலாந்து பெண்ஒருவர் தான் இதுவரை சுமார் 1500 பேருடன் செக்ஸ் உறவை பகிர்ந்து கொண்டதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் மற்றபெண்ளின் கணவர்கள் அல்லது பாய்பிரண்ட்டுகளாம்.

மேற்கு லண்டனின் செல்சியா பகுதியில் வாழும் அந்தபெண்ின் பெயல் மேர் சிமோன். அவர் ஆண்கள்,பெண்கள்மற்றும் தம்பதியினரின் தாம்பத்திய வாழ்க்கையை மெருக்கேற்ற உதவும் செக்ஸ் மருத்துவராக வேலை பார்த்து வருவதாகக் கூறிக் கொள்கிறார். அதே நேரத்தி்ல் நான் விபச்சாரப் பெண் அல்ல என்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்த வேலையை மகிழ்ச்சியுடன் செய்து வருவதாக கூறும் அவருக்கு தற்போது வயது 54.

இது குறித்து அவர் கூறுகையில்,

அடுத்தபெண்ணிகள் கணவர் அல்லது பாய்பிரண்டுடன் உறங்கி சம்பாதித்து வருகிறேன். ஆனால், நான் ஒரு விலைமாது அல்ல. ஒருவருடைய செக்ஸ் பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலும், அதற்கு ஆலோசனை வழங்கும் நோக்கத்திலும் தான் இந்த சேவையை செய்து வருகிறேன்.

இதற்காக அவர்கள் தரும் பணத்தில் தான் என் வாழ்க்கை நடக்கிறது. சேவைக்காக செக்ஸ் வைத்து கொள்வது சட்டப்படி தவறில்லை.

பிரச்சனைகள் தீர்த்து வைப்பதற்கும், நான் வழங்கும் அறிவுரைகளுக்காகவும் என்னிடம் வரும் 'நோயாளிகள்' காசு கொடுக்கிறார்கள். செக்ஸ் சுகத்துக்காக அல்ல.

நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை முன்னேற்றம் காண, மாறுதல் பெற உழைத்திருக்கிறேன். இதன்மூலம் அவர்களது மனைவிகள் அல்லது கேர்ள்பிரண்டுகளும் லாபம் அடைந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

குழந்தை வேண்டும் சில பெண் [^]களுக்கு வேறு சில பெண்கள் [^] வாடகை தாயாக குழந்தை [^] பெற்று தருகிறார்கள். அதேபோல் தான் செக்ஸ் விஷயத்தில் உதவ ஆளில்லாமல் தவிப்பவர்களுக்கு உதவி வருகிறேன்.

எனது வாடிக்கையாளர்களுக்கு தங்களது உடலமைப்பின் மீது நம்பிக்கை உண்டாக்கி வருகிறேன். அவர்கள் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்வதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்களில் சுமார் 1,500க்கும் மேற்பட்டவர்களுடன் உற்சாகமாக செக்ஸ் உறவு வைத்திருக்கிறேன்.

சில சமயங்களில் மனைவிக்கு முன்னால் அவர்களது கணவருடன் செக்ஸ் கொண்ட அனுபவமும் உள்ளது. அதன்மூலம் அவர்கள் இல்லற வாழ்க்கையை எப்படியிருக்க வேண்டும் என்பதை அந்த தம்பதிகள் புரிந்து கொள்வார்கள்.

தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் எனது வாடிக்கையாளர்களை சந்தித்து வருகிறேன். ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து பேருக்கு ஆலோசனை வழங்குவேன்.

எனது வேலை முழு திருப்தி அளிக்கிறது. இதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். எந்தவொரு சமயத்திலும் இந்த வேலைக்கு ஏன் வந்தோம் என எண்ணியது கிடையாது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்த சேவையை தொடரவிருக்கிறேன்.

செக்ஸ் பிரச்சனைகளை தீர்ப்பவர் என்ற முறையில் என்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.






VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 17, 2009 5:20 pm

என்னன்னு சொல்லுறது........ 1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் 56667



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 5:22 pm

நல்ல சேவை 1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் 211781
மீனு இப்படி செய்திகளை எப்படி தேடுகிரிர்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 5:23 pm

https://eegarai.darkbb.com/-f5/1500---t6591.htm



1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 17, 2009 5:26 pm

1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் 705463



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 5:27 pm

1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் 677196 1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் 705463



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 9:03 pm

4. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 9:04 pm

sivacbe wrote:4. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

சரிங்க சார்! நன்றி



1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 9:05 pm

சிவா wrote:
sivacbe wrote:4. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

சரிங்க சார்! 1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண் 678642


பார்க்க ஈகரையின் விதிமுறைகள்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 9:24 pm

வணக்கம் மீனுக்குட்டி



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக