புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_m10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10 
90 Posts - 77%
heezulia
நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_m10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_m10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_m10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_m10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_m10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_m10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10 
255 Posts - 77%
heezulia
நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_m10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_m10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_m10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10 
8 Posts - 2%
prajai
நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_m10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_m10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_m10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_m10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_m10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_m10நான் சென்று வருகிறேன் உறவுகளே.....! - Page 8 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!


   
   

Page 8 of 100 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100  Next

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 21, 2009 10:49 pm

First topic message reminder :

நான் சென்று வருகின்றேன் நண்பர்களே மீண்டும் சந்திப்போம்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 23, 2009 12:11 am

பிரகாஸ் wrote:
வித்யாசாகர் wrote:தாய் கூட என்றோ ஒரு நாள் தூக்கத்திலாவது தன் குழந்தைக்கு பாலை சற்றேனும் தாமதமாக தானே தருகிறாள்...

சென்று வாருங்கள் மீனு..நாளை சந்திப்போம்! நன்றி!
[You must be registered and logged in to see this image.]



மன்னிக்கவும் மீனு.

சென்று வாருங்கள் தோழரே!

பிரகாஷ் நேற்றே மீனு உடல்நிலை சற்று சரியில்லை என்று தெரிவித்திருந்தார்கள். அப்படியும் இருக்கலாம். நாம் மீனு மீது வைத்திருக்கும் அதிக படியான அன்பை வெளிப் படுத்திக் காட்டவே அவ்வாறு (மேற்படி) கூறினேன். மீனுவால் முடியும் போது கொடுக்கட்டும் காத்திருப்போம்! அது ஒரு சவால் தானென்று நாம் செய்ய எடுத்தால் தானே தெரிய வருகிறது. எனவே மீனுவின் கண்ணோட்டத்திற்கு காத்திருப்போமாக தோழர்களே!

இனிய இரவு வணக்கம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 12:13 am

நிச்சயமாக மீனுவால் மட்டுமே முடியும்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 1:28 am

வித்யாசாகர் wrote:தாய் கூட என்றோ ஒரு நாள் தூக்கத்திலாவது தன் குழந்தைக்கு பாலை சற்றேனும் தாமதமாக தானே தருகிறாள்...

சென்று வாருங்கள் மீனு..நாளை சந்திப்போம்! நன்றி!

வித்யாசாகர் ..நீங்க மீனுவை ஒரு அம்மாவை பார்ப்பது போல
பார்ப்பது தெரிகிறது ,ஆனா நான் இங்கு என் மன குறை ஒன்றை
சொல்லியே ஆகணும் .
மீனு எல்லோரு கூடவும் சகஜமாக பேசுவேன், யாரையும் பிரித்து பார்க்க மாட்டேன் ,
யாரும் மூடி டைப் ஆகா இருந்தாலும் பேச வைக்க ட்ரை பண்ணுவேன் ,
இங்கு பலர் மீனுவை தவறாகவும் நினைத்து இருக்கலாம்,
இவ எப்படி பட்ட பொண்ணு ,பொண்ணுங்கள் இப்படி எல்லோரு கூடவும் எல்லாம் பேச மாட்டாங்களே ,என்றும் பலருக்கு மீனுவை பற்றிய தவறான கண்ணோட்டம்
இருக்கலாம் ,ஆரம்பத்தில் பலருக்கு மீனு பெண்ணா ஆணா என்ற சந்தேகம் வலுவாக இருந்ததும் மீனுவுக்கு தெரியும்,
ஆனா நான் எப்படி என்று ரூபனுக்கு தெரியும் ..ரூபன் எனக்கு ஒரு நல்ல நண்பன்,
நமக்குள்ளே ஒரு ஆரோக்கியமான நட்பு இருக்கு ,
ஷிவா அண்ணாவுக்கும் மீனு பற்றி டவுட் இருக்கலாம்,
நான் என் நண்பனாய் ஈகரையை நினைக்கின்றேன்,என் ஈகரை பற்றிய கண்ணோட்டம் உங்களுக்கு பிடித்து இருப்பதை உங்கள் பேச்சு எனக்கு காமிக்கின்றது ,கண்டிப்பா
என்னால் முடியரப்போ நான் கண்ணோட்டம் தருவேன்,
எனக்கு பல அண்ணன் மார்கள் இங்கே கிடைத்து இருப்பது எனக்கு பெரிய ஹாப்பி ,வித்யாசாகர் என்னை சொந்த தங்கையாக பார்க்கின்றார்,ஷிவா அண்ணன் மீனுவை தன தங்கையாகத்தான் பார்க்கின்றார், அதே போல தமிழன் அண்ணா
ராஜா அண்ணா ,பிரகாஸ் அண்ணா ,இப்படி எல்லோருக்கும் நான் தங்கையாகவே
இருக்க விரும்பறேன்,
இன்று வித்யாசாகர் இங்கே சொல்லிய விடயம் மீனுவை ரொம்ப நெகிழ வைத்து ருக்க்
நான் இங்கே விளையாட்டாக தண்ணி போடுவதெல்லாம் பேசுவேன்,
ஈகரை எனது குடும்பம் போல சுலபமாக பேச ஒரு நல்ல இடமாக
எனக்கு தெரிகின்றது ,இப்போ என் நண்பன் ஈகரை தான் ..
என்னமோ பேசணும் இவை என்று தோன்றியதால் இவற்றை இங்கே பேசினேன் .
அன்புடன் மீனு



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 1:32 am

ஆகா என்ன ஒரு கட்டுரை இதாவது சொந்த எழுத்தா மீனி இல்லை சுட்டதா [You must be registered and logged in to see this image.]
கோவிச்சுக்காதை மீனு நிங்க சொன்னது உண்மையே தான்
ஆனா தண்ணி அடிக்க மாட்டேன் என்றது மட்டும் எனக்கு சந்தேகம்தான் பார்ப்போம் [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 1:34 am

டேய் லூசு பயலே,இவளவு தூரம் ரூபன் நல்ல நண்பன் என்று சொன்னதை உன் வாயாலேயே கெடுத்து விட்டீங்க ,நீங்க மீனுவின் நல்ல நண்பன்,தேவை தான் மீனுவுக்கு



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 1:36 am

"டேய் லூசு பயலே" [You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 1:38 am

கொஞ்ச நேரம் காற்றின் ஓசை கேட்க சென்று வருவதற்குள் மீனு என்னைப் பற்றி விமர்சித்துவிட்டார்!

///ஷிவா அண்ணாவுக்கும் மீனு பற்றி டவுட் இருக்கலாம்///

எனக்கு எந்த சந்தேகமும் இல்லை மீனு! நீங்கள் வந்தபிறகுதான் ஈகரை களைகட்டி உள்ளது!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 1:40 am

சிவா wrote:கொஞ்ச நேரம் காற்றின் ஓசை கேட்க சென்று வருவதற்குள் மீனு என்னைப் பற்றி விமர்சித்துவிட்டார்!

///ஷிவா அண்ணாவுக்கும் மீனு பற்றி டவுட் இருக்கலாம்///

எனக்கு எந்த சந்தேகமும் இல்லை மீனு! நீங்கள் வந்தபிறகுதான் ஈகரை களைகட்டி உள்ளது!

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 1:41 am

[You must be registered and logged in to see this image.]

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 23, 2009 1:50 am

னசு நெருங்கியவர்களிடம் மட்டும் திறந்த புத்தகமாய் இருந்தால் திருத்தங்கள் சுலபமாக நடக்கும் மீனு.

ஆனால் தங்கை என்றதால்,
ஈகரையில், நம் குடும்பம் தாண்டி 'அண்டை வீட்டாரின் கண்களும், ஈகரை மீது விழுகிறதென்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

மற்றபடி அண்டை வீட்டார் (ஈகரையில் இல்லாது ஈகரை பற்றி தெரியாது புரியாது மேலோட்டமாய் ஈகரை பார்போர், அல்லது பொதுவாக தமிழ் தாகத்தில் வரும் தமிழர்கள்..) அல்லாது, ஈகரை குடும்பத்தில் உள்ளவர்கள் அத்தனை பேரும் மீனுவுக்கு நெருங்கியவர்கள் தான். கொஞ்சம் சகோதரியாக; நிறைய தோழியாக.

Sponsored content

PostSponsored content



Page 8 of 100 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக