புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Poll_c10ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Poll_m10ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Poll_c10ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Poll_m10ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Poll_c10ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Poll_m10ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Poll_c10ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Poll_m10ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீலங்கத்து தேவதைகள் (மூன்று பாகத்தில் முதலாவது. )


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Aug 02, 2011 5:16 pm

ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Slday08girls


ஸ்ரீராமனின் சீதையை சிறைவைத்த
இராமாயணக்கதையை படித்தோரே..! -இங்கே
ஸ்ரீலங்கத்து தேவதைகளை சிதைஅழித்த
இராவணக்கதையை..கொஞ்சம் படியுங்களேன்..!


ஆர்ப்பரிக்கும் கடலலை நாற்புறமும் சூழ்ந்த
புத்த வேதம் பயிலும் இனிய நெய்தல் தேசத்தின்,
அழகிய குட்டித்தீவிலே மான்குட்டியாய் துள்ளித்திரிந்தோம்..
ஸ்ரீலங்கத்து தேவதைகளாகிய நாங்கள்.

வயல்வரப்பின் பசுமை நிலங்களிலே,

வறுமை காணா செழுமையோடு,
வாடாத பயிர்களின் குளுமையோடு,
வான்முட்ட துள்ளிக்குதித்து..பறவையாய்,
வட்டமடித்தோம் சுற்றிப்பறந்தோம்..


அன்பான அன்னை தந்தை உறவுகளோடும்..

அளவிலா பாசத்தின் மகிழ்வின் திளைப்பில்..
பாலோடு தேனும் சுவைத்தே உண்டோமே..!
அறுசுவை உணவை தினம் திகட்டத் தின்று
அமைதியான வாழ்க்கை வாழ்ந்து இருந்தோமே..!


அதனோடு யாருக்கும்,அஞ்சாத வீரமும்
வேகத்தோடு விவேகமும் கற்றறிந்தோம்.
பாவாடை சட்டை அணிந்த தேவதையாய் உலா வந்தோம்.
பஞ்சமெனும் வார்த்தைகூட காதில் கேட்காமல் வளர்ந்தோம்.


(தொடரும்..இரண்டாம் பாகமாய்..)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Friendshipcomment54ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Aug 02, 2011 5:32 pm

என்நாட்டு தேவதைகள் பற்றி உங்கள் வரிகளில் அறிந்திட ஆரம்மிருக்கிறது இது வரை நகர்வு அருமை பாராட்டுகள் தோழா வாழ்த்துகள் தொடருங்கள்



நேசமுடன் ஹாசிம்
ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 5:37 pm

நல்ல தொடக்கம் ஆரம்பமே அசத்தலா இருக்கு (நான் படத்த சொல்லல) தொடருங்கள் பாஸ் நாங்களும் தொடர்கிறோம் தேவதைகளை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 02, 2011 5:50 pm

முதல் பாகமே அருமையா இருக்கு....
தொடருங்கள்,,,,, மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Aug 02, 2011 7:53 pm

நல்ல தொடக்கம் கவிஞ்சரே

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Aug 03, 2011 9:49 pm

ஹாசிம் wrote:என்நாட்டு தேவதைகள் பற்றி உங்கள் வரிகளில் அறிந்திட ஆரம்மிருக்கிறது இது வரை நகர்வு அருமை பாராட்டுகள் தோழா வாழ்த்துகள் தொடருங்கள்
நன்றிகள்..ஹாசிம்...உங்கள் தேவதைகள் பற்றிய தொடர் தொடரும் நண்பா... ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          1772578765 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          1772578765 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          1772578765



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Friendshipcomment54ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Aug 03, 2011 9:50 pm

balakarthik wrote:நல்ல தொடக்கம் ஆரம்பமே அசத்தலா இருக்கு (நான் படத்த சொல்லல) தொடருங்கள் பாஸ் நாங்களும் தொடர்கிறோம் தேவதைகளை ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          677196 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          677196 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          677196 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          677196 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          677196
நன்றி..பாலா..வாரம் ஒரு பகுதி..பாலா. புன்னகைஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          678642 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          678642 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          678642 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Friendshipcomment54ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Aug 03, 2011 9:51 pm

உமா wrote:முதல் பாகமே அருமையா இருக்கு....
தொடருங்கள்,,,,, ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          677196 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          677196 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          677196 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          677196 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          677196 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          677196 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          677196 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          677196 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          677196
நன்றிகள்..உமா.. ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          678642 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          678642 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          154550 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          154550 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Friendshipcomment54ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Aug 03, 2011 9:52 pm

அப்துல் wrote:நல்ல தொடக்கம் கவிஞ்சரே
நன்றி,,நண்பரே.... ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          678642 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          678642 ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          Friendshipcomment54ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 04, 2011 11:06 am

தொடக்கமே மிக அருமை பாஸ்கரா...... அன்பு வாழ்த்துகள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஸ்ரீலங்கத்து தேவதைகள்      (மூன்று பாகத்தில் முதலாவது. )          47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக