புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்! - Page 2 Poll_c10டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்! - Page 2 Poll_m10டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்! - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்! - Page 2 Poll_c10டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்! - Page 2 Poll_m10டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்! - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்! - Page 2 Poll_c10டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்! - Page 2 Poll_m10டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்! - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 02, 2011 2:15 pm

First topic message reminder :





டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்! - Page 2 NT_110801164933000000



தி பிலிம் கம்பெனி என்ற புதிய
பட நிறுவனம் சார்பாக டி.டி.பிரதாபன் எஸ்.நந்தகோபால் இருவரும் இணைந்து
தயாரிக்கும் படம் "மல்லுக்கட்டு". நடிகர் தனுஷின் தம்பி வருண் (தனுஷின்
அப்பா கஸ்தூரி ராஜாவின் தம்பி மகன்) என்ற புதுமுகம் நாயகராக நடிக்கும்
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் சமீபத்தில்
நடந்தது. விழாவில் கவிஞர் வாலி, டி.ராஜேந்தர், கலைப்புலி எஸ்.தானு,
கலைப்புலி ஜி.சேகரன், நடிகர்கள் கார்த்தி, விமல், இயக்குநர்கள்
எஸ்.ஜே.சூர்யா, பிரபுசாலமன், கஸ்தூரி ராஜா, சற்குணம் உள்ளிட்ட இன்னும் பல
திரையுலக வி.ஐ.பி.க்கள் பலரும் கலந்து கொண்டு பேசினார். அதில் டி.ஆரின்
பேச்சு ஹைலைட்டாக அமைந்திருந்தது.

அதன் சாரம்சம் வருமாறு, ஒருவன்
ஸ்டார் ஆவதும் போர் ஆவதும் அவனவன் பிறந்த ஸ்டாரை அதாவது நட்சத்திரங்களை
பொருத்துதான் அமையகிறது என்று அஸ்வினி, பரணி, கார்த்திகை .... என்று 27
நட்சத்திரங்களை வரிசையாக ஒப்புவித்த டி.ஆர்., தன் பாணியில் அடுக்கு
மொழியிலும் பேசி அனைவரையும் கவர்ந்ததுடன், 25 ஆண்டுகளாக தான் ஜோசியத்தை
ஆராய்ச்சியில் இருந்து வருவதாகவும் கூறி அசத்தினார் டி.ஆர்.,

பாருடா...?

தினமலர்




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 6:29 pm

ல.தி.மு.க wrote:கற்றது கடுகளவு. கல்லாதது உலகளவு.

பனை கல்லா இல்லை தென்னங்கல்லா சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ல.தி.மு.க
ல.தி.மு.க
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 23/07/2011
http://www.kuraltv.com/

Postல.தி.மு.க Tue Aug 02, 2011 6:33 pm

balakarthik wrote:
ல.தி.மு.க wrote:கற்றது கடுகளவு. கல்லாதது உலகளவு.

பனை கல்லா இல்லை தென்னங்கல்லா சூப்பருங்க
தம்பி, வேணாம் சொல்லிட்டேன்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Aug 02, 2011 6:42 pm

வாங்க‌ தலைவா க‌ட்சி (என்ன?) ப‌ணி எப்ப‌டி சென்று கொண்டு இருக்கிற‌து...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 6:45 pm

ல.தி.மு.க wrote:
balakarthik wrote:
ல.தி.மு.க wrote:கற்றது கடுகளவு. கல்லாதது உலகளவு.

பனை கல்லா இல்லை தென்னங்கல்லா சூப்பருங்க
தம்பி, வேணாம் சொல்லிட்டேன்.

ஓஹ் ஓஹோ நீங்க இங்கிலிசு பார்ட்டியா அப்ப சரி



ஈகரை தமிழ் களஞ்சியம் டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ல.தி.மு.க
ல.தி.மு.க
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 23/07/2011
http://www.kuraltv.com/

Postல.தி.மு.க Tue Aug 02, 2011 6:45 pm

ரா.ரமேஷ்குமார் wrote:வாங்க‌ தலைவா க‌ட்சி (என்ன?) ப‌ணி எப்ப‌டி சென்று கொண்டு இருக்கிற‌து...
ரொம்ப நல்ல போயிட்டு இருக்குது.
இப்ப விலைவாசி உயர்வை எதிர்த்து அடுத்த மாசம் போராட்டம் நடத்தலாம்னு இருக்கோம். உங்களை மாதிரி இளைஞர்கள் வந்து கலந்துக்கணும்.

ல.தி.மு.க
ல.தி.மு.க
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 23/07/2011
http://www.kuraltv.com/

Postல.தி.மு.க Tue Aug 02, 2011 6:46 pm

balakarthik wrote:
ல.தி.மு.க wrote:
balakarthik wrote:
ல.தி.மு.க wrote:கற்றது கடுகளவு. கல்லாதது உலகளவு.
பனை கல்லா இல்லை தென்னங்கல்லா சூப்பருங்க
தம்பி, வேணாம் சொல்லிட்டேன்.
ஓஹ் ஓஹோ நீங்க இங்கிலிசு பார்ட்டியா அப்ப சரி
எப்படி பேசினாலும் இந்த காலத்து இளைஞர்கள் மடக்கி விடுகிறார்கள். புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 6:47 pm

ல.தி.மு.க wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:வாங்க‌ தலைவா க‌ட்சி (என்ன?) ப‌ணி எப்ப‌டி சென்று கொண்டு இருக்கிற‌து...
ரொம்ப நல்ல போயிட்டு இருக்குது.
இப்ப விலைவாசி உயர்வை எதிர்த்து அடுத்த மாசம் போராட்டம் நடத்தலாம்னு இருக்கோம். உங்களை மாதிரி இளைஞர்கள் வந்து கலந்துக்கணும்.

எங்களை மாதிரி இளைஞர்கள் இதுல கலந்துக்கிட்டா எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலை உயராதே தலைவா சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 6:50 pm

ல.தி.மு.க wrote:
balakarthik wrote:
ல.தி.மு.க wrote:
balakarthik wrote:
ல.தி.மு.க wrote:கற்றது கடுகளவு. கல்லாதது உலகளவு.
பனை கல்லா இல்லை தென்னங்கல்லா சூப்பருங்க
தம்பி, வேணாம் சொல்லிட்டேன்.
ஓஹ் ஓஹோ நீங்க இங்கிலிசு பார்ட்டியா அப்ப சரி
எப்படி பேசினாலும் இந்த காலத்து இளைஞர்கள் மடக்கி விடுகிறார்கள். புன்னகை

மடங்க கூடிய ஆளா நீங்க எம்‌ஜி‌ஆர்ர எதிர்த்தே தேர்தலுல நின்னவராசே சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ல.தி.மு.க
ல.தி.மு.க
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 23/07/2011
http://www.kuraltv.com/

Postல.தி.மு.க Tue Aug 02, 2011 6:51 pm

சார் மூன்று தமிழக முதல்வர்களை எதிர்த்து நின்ற ஒரே ஆள் இந்த டி.ஆர் தான் சார். மறுக்க முடியுமா உங்களால?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 6:52 pm

ல.தி.மு.க wrote:சார் மூன்று தமிழக முதல்வர்களை எதிர்த்து நின்ற ஒரே ஆள் இந்த டி.ஆர் தான் சார். மறுக்க முடியுமா உங்களால?

அதுசரி எத்தன தடவ ஜெயிசிங்க அத சொல்லுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக