புதிய பதிவுகள்
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:46 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:42 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Today at 3:57 pm

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Today at 1:06 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Today at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Today at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Today at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Today at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Today at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Today at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Today at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Today at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Today at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Today at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Today at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Today at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Today at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:21 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 9:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
63 Posts - 55%
heezulia
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
35 Posts - 30%
mohamed nizamudeen
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
5 Posts - 4%
prajai
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
2 Posts - 2%
mini
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
2 Posts - 2%
E KUMARAN
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
1 Post - 1%
King rafi
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
110 Posts - 49%
heezulia
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
88 Posts - 39%
mohamed nizamudeen
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
9 Posts - 4%
prajai
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
3 Posts - 1%
mini
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தொலைந்தேனடி!! Poll_c10தொலைந்தேனடி!! Poll_m10தொலைந்தேனடி!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைந்தேனடி!!


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Aug 02, 2011 1:04 pm

எண்ணம் தொலைத்தேன்
என் எழுத்தை தொலைத்தேன்
வண்ணம் தொலைத்து
வடிவு இழந்து
வாலிப வாழ்க்கை பயணம்

வாலிபம் தொலைத்து
வயது தொலைத்து
வாசம் தொலைத்து
சுவாசத்தில் பாதி தொலைத்து
மூச்சுத்திணறல் உடன்
ஒரு வாழ்க்கை பயணம்

நெஞ்சம் தொலைத்தேன்
என் நேசம் தொலைத்தேன்
சுற்றத்து பாசங்கள் தொலைத்து
தனி மரமாய் ஒரு வாழ்க்கை பயணம்

என்னை தொலைத்து உன்னை
எடுக்க என்னிருந்த வேளை
உன் உயிர்க்காதல் உன்னை
விட்டு போனது என்று
சொன்னது என் மூளை
மனதுக்கும் மூளைக்கும் போருடன்
ஒரு வாழ்க்கை பயணம்

பத்து ஆண்டுகள் ஒரு தசாப்தம்
பலநாடுகளில் பயணம்
அங்கேயும் தேடல் பயணம்
மூளைக்கு தெரிந்த இந்த மாயா வித்தை
முழு மனதிற்கும் தெரியவில்லை
தேடல் பயணம் தொடரும்...
உன்னை காண அது முடியும்.





தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தொலைந்தேனடி!! 154550 தொலைந்தேனடி!! 154550 தொலைந்தேனடி!! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 02, 2011 1:07 pm

அழகிய காதல் பயணம்.....
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
வெகுநாட்களுக்கு பின் கவிதையுடன் உங்களை பார்க்கிறேன் ஜேசுதாஸ்.
நலமா.....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Aug 02, 2011 1:19 pm

நான் நலமாக இருக்கிறேன்...நீங்கள் எப்படி இருக்கிர்கள்...
இது என்னோட சொந்த கவிதை கிடையாது..
என் மனதை தொட்ட கவிதைகள்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தொலைந்தேனடி!! 154550 தொலைந்தேனடி!! 154550 தொலைந்தேனடி!! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 02, 2011 1:20 pm

jesudoss wrote:நான் நலமாக இருக்கிறேன்...நீங்கள் எப்படி இருக்கிர்கள்...
இது என்னோட சொந்த கவிதை கிடையாது..
என் மனதை தொட்ட கவிதைகள்


நலனுடன் உள்ளேன் சகோ..
அப்போ நீங்கள் தளத்தின் பெயரை போட்டு இருக்கலாமே....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Aug 02, 2011 1:28 pm

இது என் நண்பர்கள் பேஸ்புகில் பதிந்து வைத்தது..
என் நண்பர்களிடம் கேட்டு அந்த தளத்தை தருகிறேன் உமா



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தொலைந்தேனடி!! 154550 தொலைந்தேனடி!! 154550 தொலைந்தேனடி!! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 02, 2011 1:32 pm

jesudoss wrote:இது என் நண்பர்கள் பேஸ்புகில் பதிந்து வைத்தது..
என் நண்பர்களிடம் கேட்டு அந்த தளத்தை தருகிறேன் உமா


உங்க நண்பர்கள் எழுதிய கவிதை என்றால் பரவாயில்லை....அவர்கள் தளத்தில் எடுத்தால் பெயரை பதியுங்கள்.
அருமையிருக்கு அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Aug 02, 2011 2:06 pm

அருமையான வரிகள் ஜேசுதாஸ்.
மாற்றான் தோட்டத்தின் மல்லிகை மணம் அதிகமாகவே வீசுகிறது..
தேடிப்பகிர்ந்த உங்களுக்கு என் கோடி நன்றிகள் ....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தொலைந்தேனடி!! Aதொலைந்தேனடி!! Bதொலைந்தேனடி!! Dதொலைந்தேனடி!! Uதொலைந்தேனடி!! Lதொலைந்தேனடி!! Lதொலைந்தேனடி!! Aதொலைந்தேனடி!! H
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 2:06 pm

உங்கள் பயணம் வெற்றியாடய வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தொலைந்தேனடி!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Aug 02, 2011 2:07 pm

நன்றாக உள்ளது கவிதை புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக