புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
1 Post - 1%
Pampu
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_lcapசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_voting_barசுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Tue Aug 02, 2011 5:01 am



Uploaded with ImageShack.us
நேற்று பார்த்த உன்னை
நேரில் பார்க்க முடியவில்லை

காற்று போல வந்தாய்
வார்த்தை மட்டும் தந்தாய்

இன்னுமும் உன் வார்த்தைகள்
காற்றிலே அலையோடிகொண்டிருக்கிறது

அதிகாலை ஆரம்பித்து
நள்ளிரவு வரையிலும்
நினைவு நிலா மட்டுமே
என் வானில் காய்கிறது

உன் விரலசைவில்
வீணைகள் மீட்கப்படுமா தெரியவில்லை
உன் விரல் பட்ட
கீபோர்ட் சப்தங்கள்
கீதமாய் மாறுவதேன் புரியவில்லை

உன் நினைவுகள் அழிவதில்லை
உன் நட்பையும் மறுக்கவில்லை
ஆனால்
இல்லாத ஒன்று
இருப்பதாய் எனக்குள்ளே !



சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Tue Aug 02, 2011 7:47 am

மண்டையில் அடி நல்லாவே இல்ல டா



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 02, 2011 7:57 am

சுரேஷ்குமார் wrote: மண்டையில் அடி நல்லாவே இல்ல டா


யாரு சொன்னது அப்படி....ரொம்ப நல்லா இருக்கு சுரேஷ்,,,,
நாங்க தான் இந்த பதிவை பார்க்கவில்லை....
அதான் அநியாயம் அநியாயம் நானே கொட்டிக்கிறேன்....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 02, 2011 7:59 am


அதிகாலை ஆரம்பித்து
நள்ளிரவு வரையிலும்
நினைவு நிலா மட்டுமே
என் வானில் காய்கிறது

உன் நினைவுகள் அழிவதில்லை
உன் நட்பையும் மறுக்கவில்லை
ஆனால்
இல்லாத ஒன்று
இருப்பதாய் எனக்குள்ளே !

எனக்கு பிடித்த வரிகள் சுரேஷ்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Tue Aug 02, 2011 8:03 am

மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
உமா wrote:

அதிகாலை ஆரம்பித்து
நள்ளிரவு வரையிலும்
நினைவு நிலா மட்டுமே
என் வானில் காய்கிறது

உன் நினைவுகள் அழிவதில்லை
உன் நட்பையும் மறுக்கவில்லை
ஆனால்
இல்லாத ஒன்று
இருப்பதாய் எனக்குள்ளே !

எனக்கு பிடித்த வரிகள் சுரேஷ்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு




பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Aug 02, 2011 11:04 am

சுரேஷ்குமார் wrote:

உன் நினைவுகள் அழிவதில்லை
உன் நட்பையும் மறுக்கவில்லை
ஆனால்
இல்லாத ஒன்று
இருப்பதாய் எனக்குள்ளே !


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Tue Aug 02, 2011 11:13 am

உமா wrote:
சுரேஷ்குமார் wrote: மண்டையில் அடி நல்லாவே இல்ல டா


யாரு சொன்னது அப்படி....ரொம்ப நல்லா இருக்கு சுரேஷ்,,,,
நாங்க தான் இந்த பதிவை பார்க்கவில்லை....
அதான் அநியாயம் அநியாயம் நானே கொட்டிக்கிறேன்....
ஐயையோ இதுக்கெல்லாம் ஈ கொட்டிகிறிங்க ...நன்றி நன்றி நன்றி
எவ்ளோ நன்றி சொன்னாலும் போதாது கடைசியா ஒரு நன்றி



சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Tue Aug 02, 2011 11:16 am

பூஜிதா wrote:
சுரேஷ்குமார் wrote:

உன் நினைவுகள் அழிவதில்லை
உன் நட்பையும் மறுக்கவில்லை
ஆனால்
இல்லாத ஒன்று
இருப்பதாய் எனக்குள்ளே !


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி ஆனா இதுக்கு முன்னாடி உங்கள பார்த்தது இல்லையே



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Aug 02, 2011 12:41 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 12:43 pm

அழகிய காதல் வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் சுரேஷ் வரிகள் ..யாரோ அவள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக