புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_c10பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_m10பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_c10 
30 Posts - 60%
heezulia
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_c10பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_m10பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_c10 
19 Posts - 38%
mohamed nizamudeen
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_c10பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_m10பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_c10பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_m10பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_c10 
72 Posts - 62%
heezulia
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_c10பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_m10பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_c10 
40 Posts - 34%
mohamed nizamudeen
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_c10பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_m10பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_c10பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_m10பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 01, 2011 2:08 pm

அன்றாட வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தேவைப் படுகின்றன. வேலைக்கு விண்ணப்பம் செய்தல், கல்லூரியில், ID Card போன்ற பல நிலைகளில் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் அவசியமான ஒன்றாகும். நம்மிடம் டிஜிட்டல் கேமராவில் எடுத்த புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் நல்ல புகைப்படங்கள் இருக்கலாம். ஆனால் நிறைய பேருக்கு எப்படி அதை பாஸ்போர்ட் அளவுக்கு மாற்றுவது எனத்தெரியாது. அவசரத்தின் போது பலரும் போட்டோ ஸ்டுடியோவுக்கே ஒடுவார்கள்.

போட்டோஷாப் தெரிந்தவர்கள் இருக்கிற புகைப்படத்தை வைத்தே பாஸ்போர்ட்
உருவாக்குவார்கள். ஆனால் எந்த சிக்கலுமின்றி மென்பொருளின்றி எளிதாக பாஸ்போர்ட் உருவாக்க http://www.epassportphoto.com/ என்ற இணையதளம் பயன்படுகிறது. இதில் சிறப்பான விசயம் என்னவென்றால் உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் ஏற்ற அளவில் பாஸ்போர்ட் புகைப்படங்களை விசா, ஐடி கார்டு போன்ற தேவைகளுக்கு உருவாக்க முடியும்.

எப்படி பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உருவாக்குவது ?

1. http://www.epassportphoto.com/ இணையதளத்திற்குச் சென்று Country என்ற பிரிவில் உங்கள் நாட்டைத் தேர்வு செய்யவும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 01, 2011 2:11 pm

பயனுள்ள பதிவு..நன்றி மாதவன்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Aug 01, 2011 2:34 pm

பயனற்ற பதிவு.. தாங்கள் கவனிக்கவில்லை போலும்..

பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் 51336803நான்கு போட்டோக்கள் $.5/-

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 01, 2011 2:47 pm

அதிர்ச்சி அதிர்ச்சி நன்றி சக்தி..!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 01, 2011 2:48 pm

realvampire wrote:பயனற்ற பதிவு.. தாங்கள் கவனிக்கவில்லை போலும்..

பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் 51336803நான்கு போட்டோக்கள் $.5/-

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
Guest
Guest

PostGuest Mon Aug 01, 2011 2:54 pm

o.k u go 2 velang.blogspot.com u got all details in this websites.pls see that
verify & tell me that ur comment "பயனற்ற பதிவு"

ரேவதி wrote:
realvampire wrote:.. தாங்கள் கவனிக்கவில்லை போலும்..

பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் 51336803நான்கு போட்டோக்கள் $.5/-

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Aug 01, 2011 3:46 pm

o.k u go 2 velang.blogspot.com u got all details in this websites.pls see that
verify & tell me that ur comment "பயனற்ற பதிவு"

அந்த தளத்தில் அப்பதிவு இல்லை என பதில் வருகிறது..
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம் 37051129பதிவின் URL இருந்தால் போடுங்கள் பார்த்து விடுகிறேன்..

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 01, 2011 4:18 pm

அன்றாட வாழ்க்கையில் பல நேரங்களில் பாஸ்போர்ட் அளவு ஒளிப்படங்கள் தேவைப் படுகின்றன. வேலைக்கு விண்ணப்பம்
செய்தல் , கல்லூரி அடையாள அட்டை போன்ற பல நிலைகளில் பாஸ்போர்ட் அளவு ஒளிப்படங்கள் அவசியமான ஒன்றாகும்.
நம்மிடம் டிஜிட்டல் கேமராவில் எடுத்த ஒளிப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் நல்ல ஒளிப்படங்கள் இருக்கும் அதை எப்படி பாஸ்போர்ட் அளவுக்கு மாற்றுவது எனத் தெரியாது .

போட்டோஷாப் தெரிந்தவர்கள் இருக்கிற ஒளிப்படத்தை வைத்தே பாஸ்போர்ட் உருவாக்குவார்கள் . அது தெரியாதவர்கள் ஸ்டுடியோவிற்க்கோ அல்லது வேறு ஒருவரிடமோ அந்த போட்டோவை கொடுத்து அதை பாஸ்போர்ட் அளவுக்கு மாற்ற வேண்டும்.

ஆனால் எந்த வித மென்பொருளும் இல்லாமல் யாருடைய உதவியும் இல்லாமல் நாமே பாஸ்போர்ட் அளவு போட்டோவை உருவாக்க இயலும் அதற்க்கு ஒரு இணையதளம் நமக்கு உதவுகிறது
இதோ அதற்க்கான சுட்டி : e-passportphoto

இந்த இணையத்தின் சிறப்பான விசயம் என்னவென்றால் இதில் உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் ஏற்ற அளவில் பாஸ்போர்ட் ஒளிப்படங்களை உருவாக்க முடியும்.

பாஸ்போர்ட் ஒளிப்படங்கள் உருவாக்க :

1.மேலே குறிப்பிட்டு உள்ள இணையதளத்திற்கு சென்று Country என்ற பிரிவில் உங்கள் நாட்டை தேர்வு செய்யவும்.


2.Photo என்ற பிரிவில் வழக்கமான பாஸ்போர்ட் ஒளிப்படம் , விசா , PAN கார்டு என்ற மூன்று பிரிவுகளில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யுங்கள்.பின்னர் GET MY PASSPORT PHOTO என்ற பொத்தானை அழுத்தவும்.
3.அடுத்த பக்கத்தில் பிரவுஸ் (BROWSE) என்ற பொத்தானை அழுத்தி உங்களிடம் உள்ள போட்டோவை தேர்வு செய்யுது NEXT பொத்தானை அழுத்தவும்.

4.உங்கள் படம் அப்லோடு ஆனவுடன் உங்கள் ஒளிப்படத்தில் கிளிக் செய்து ட்ராக் செய்யுங்கள் ( CLICK AND DRAG ) உங்கள் முகம் நன்றாக தெரிகிற மாதிரி அந்த எடுத்துக்காட்டில் உள்ளது போல தேர்வு செய்து விட்டு NEXT கொடுக்கவும் .



5.இதில் PROFESSIONAL மற்றும் STANDARD ஆகிய சேவைகள் உள்ளன. நாம் கட்டணம் இல்லாமல் ஒளிப்படத்தை பெற NO THANKS என்பதைக் கிளிக் செய்தால் உருவாக்கப்பட்ட பாஸ்போர்ட் ஒளிப்படத்தை இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம்

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 01, 2011 4:22 pm

PROFESSIONAL மற்றும் STANDARD ஆகிய சேவைகள் உள்ளன. நாம் கட்டணம் இல்லாமல் ஒளிப்படத்தை பெற NO THANKS என்பதைக் கிளிக் செய்தால் உருவாக்கப்பட்ட பாஸ்போர்ட் ஒளிப்படத்தை இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம்

U will try & reply me

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Aug 01, 2011 4:39 pm

இதில் PROFESSIONAL மற்றும் STANDARD ஆகிய சேவைகள் உள்ளன. நாம்
கட்டணம் இல்லாமல் ஒளிப்படத்தை பெற NO THANKS என்பதைக் கிளிக் செய்தால்
உருவாக்கப்பட்ட பாஸ்போர்ட் ஒளிப்படத்தை இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம்

இதை முதல் பத்தியில் போட்டு இருந்தால் சிரமம் இருந்து இருக்காது..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக