புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
61 Posts - 48%
heezulia
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
34 Posts - 27%
mohamed nizamudeen
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
5 Posts - 4%
prajai
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
3 Posts - 2%
Raji@123
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
2 Posts - 2%
Barushree
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
176 Posts - 41%
heezulia
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
170 Posts - 40%
mohamed nizamudeen
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
9 Posts - 2%
prajai
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மென்மையானது!....


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 04, 2011 6:40 pm

மென்மையானது!.... Rose_petals

அந்த தெரு முனை
இப்போதெல்லாம்
நெருஞ்சிமுள்ளாகிறது!
தண்ணீர் குழாய்
இப்போதெல்லாம்
வெற்றுக் குடங்களுடன்
ஏக்கப்பெருமூச்சில்
வியர்த்திருக்கிறது!
சாலையோர
முல்லைக்கொடிகள்
வீட்டின் முகப்பில்
முனுமுணுத்துக்
கொண்டிருக்கின்றன!
மாலைநேர மந்தைவெளி
மாடுகள் முட்டாமலே
மெல்ல நடக்கின்றன!
மணல்வீடு கட்டுகின்ற
மழலைக்கூட்டம்
கண்ணாமூச்சி விளையாட
காத்திருக்கின்றன!
அந்திசாயும் நேரத்தில்கூட
ஆதவனின் சுட்டெரிக்கும் வெயில்!
பொழியாது கடந்துபோகும்
வெண்மேகக் கூட்டங்கள்!
கூடு திரும்பும் பறவைகளின்
ஒலிகூட முகாரியாய் இசைக்கிறது!
ஒரு வசந்தகாலத்தின்
முற்றுப்புள்ளியாய்
தெருவெங்கும் பரவிக்கிடக்கிறது
அவள் சென்ற இறுதிவூர்வலத்தின்
உதிர்ந்த ரோஜா மலரின் இதழ்கள்!
மிதியுரும் ரோஜாக்களே
மன்னியுங்கள்...
உங்களைவிட
அவளின் ஆன்மா மென்மையானது!

....கா .ந . கல்யாணசுந்தரம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 04, 2011 7:18 pm

அன்பு மலர்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 04, 2011 7:32 pm

அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Apr 04, 2011 8:32 pm

adyengapaa....
ka.na kalyana sundaram.
ungal manathai vidavaa intha roja idhal menmai.

super.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 04, 2011 9:03 pm

Kaa Na Kalyanasundaram wrote:மென்மையானது!.... Rose_petals

அந்த தெரு முனை
இப்போதெல்லாம்
நெருஞ்சிமுள்ளாகிறது!
தண்ணீர் குழாய்
இப்போதெல்லாம்
வெற்றுக் குடங்களுடன்
ஏக்கப்பெருமூச்சில்
வியர்த்திருக்கிறது!
சாலையோர
முல்லைக்கொடிகள்
வீட்டின் முகப்பில்
முனுமுணுத்துக்
கொண்டிருக்கின்றன!
மாலைநேர மந்தைவெளி
மாடுகள் முட்டாமலே
மெல்ல நடக்கின்றன!
மணல்வீடு கட்டுகின்ற
மழலைக்கூட்டம்
கண்ணாமூச்சி விளையாட
காத்திருக்கின்றன!
அந்திசாயும் நேரத்தில்கூட
ஆதவனின் சுட்டெரிக்கும் வெயில்!
பொழியாது கடந்துபோகும்
வெண்மேகக் கூட்டங்கள்!
கூடு திரும்பும் பறவைகளின்
ஒலிகூட முகாரியாய் இசைக்கிறது!
ஒரு வசந்தகாலத்தின்
முற்றுப்புள்ளியாய்
தெருவெங்கும் பரவிக்கிடக்கிறது
அவள் சென்ற இறுதிவூர்வலத்தின்
உதிர்ந்த ரோஜா மலரின் இதழ்கள்!
மிதியுரும் ரோஜாக்களே
மன்னியுங்கள்...
உங்களைவிட
அவளின் ஆன்மா மென்மையானது!

....கா .ந . கல்யாணசுந்தரம்
நல்ல கவிதை..அய்யா.. மென்மையானது!.... 2825183110 மென்மையானது!.... 2825183110 மென்மையானது!.... 2825183110 மென்மையானது!.... 154550 மென்மையானது!.... 154550 மென்மையானது!.... 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மென்மையானது!.... Friendshipcomment54மென்மையானது!.... 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:58 pm

ஹப்ப்பா வரிகளின் மென்மை....
உங்கள் மனதின் மென்மை....
உங்கள் மனதுக்கினியவிளின் இனிமை
கவிதையின் சிறப்பே இந்த வரிகள் உரைக்கும் இனியவளின் அமைதியான குணம் என்பதை அறிய முடிகிறது


அன்பு வாழ்த்துக்கள் ஐயா அற்புதமான வரிகளுக்கு.... அருமையிருக்கு



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மென்மையானது!.... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 04, 2011 10:09 pm

//தெருவெங்கும் பரவிக்கிடக்கிறது
அவள் சென்ற இறுதிவூர்வலத்தின்
உதிர்ந்த ரோஜா மலரின் இதழ்கள்!
மிதியுரும் ரோஜாக்களே
மன்னியுங்கள்...
உங்களைவிட
அவளின் ஆன்மா மென்மையானது!//

மெனமை என்றதும் அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதரடிக்கு நெருஞ்சி என்று திருவள்ளுவர் கூறுவது நினைவுக்கு வருகிறது.. இதமாக.. சுகமாக..மென்மையாக...அழகான கவிதை கல்யாண் அவர்களே.



மென்மையானது!.... Aமென்மையானது!.... Aமென்மையானது!.... Tமென்மையானது!.... Hமென்மையானது!.... Iமென்மையானது!.... Rமென்மையானது!.... Aமென்மையானது!.... Empty
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 10:14 pm

மென்மையான அவளின் ஆன்மாவைபோல்
உங்களின் வரிகளிளும் மென்மை மிதக்கிறது.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 04, 2011 10:21 pm

அருமையான கவிதை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 05, 2011 12:21 am

எந்த கவிதை வாசித்தாலும் வாசித்ததும் நம்மை ஒரு சில நிமிடங்கள் ஸ்தம்பிக்க வைக்க வேண்டும்... அந்த கவிதைதான் மிகவும் உயரிய கவிதை என்று சொல்லவேண்டும்...

இது மிகவும் உயரிய கவிதை ஐயா... வேறென்ன சொல்ல...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக