புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
$ ஜானி $ - Page 7 Poll_c10$ ஜானி $ - Page 7 Poll_m10$ ஜானி $ - Page 7 Poll_c10 
69 Posts - 77%
heezulia
$ ஜானி $ - Page 7 Poll_c10$ ஜானி $ - Page 7 Poll_m10$ ஜானி $ - Page 7 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
$ ஜானி $ - Page 7 Poll_c10$ ஜானி $ - Page 7 Poll_m10$ ஜானி $ - Page 7 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
$ ஜானி $ - Page 7 Poll_c10$ ஜானி $ - Page 7 Poll_m10$ ஜானி $ - Page 7 Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
$ ஜானி $ - Page 7 Poll_c10$ ஜானி $ - Page 7 Poll_m10$ ஜானி $ - Page 7 Poll_c10 
234 Posts - 76%
heezulia
$ ஜானி $ - Page 7 Poll_c10$ ஜானி $ - Page 7 Poll_m10$ ஜானி $ - Page 7 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
$ ஜானி $ - Page 7 Poll_c10$ ஜானி $ - Page 7 Poll_m10$ ஜானி $ - Page 7 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
$ ஜானி $ - Page 7 Poll_c10$ ஜானி $ - Page 7 Poll_m10$ ஜானி $ - Page 7 Poll_c10 
8 Posts - 3%
prajai
$ ஜானி $ - Page 7 Poll_c10$ ஜானி $ - Page 7 Poll_m10$ ஜானி $ - Page 7 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
$ ஜானி $ - Page 7 Poll_c10$ ஜானி $ - Page 7 Poll_m10$ ஜானி $ - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
$ ஜானி $ - Page 7 Poll_c10$ ஜானி $ - Page 7 Poll_m10$ ஜானி $ - Page 7 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
$ ஜானி $ - Page 7 Poll_c10$ ஜானி $ - Page 7 Poll_m10$ ஜானி $ - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Barushree
$ ஜானி $ - Page 7 Poll_c10$ ஜானி $ - Page 7 Poll_m10$ ஜானி $ - Page 7 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
$ ஜானி $ - Page 7 Poll_c10$ ஜானி $ - Page 7 Poll_m10$ ஜானி $ - Page 7 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

$ ஜானி $

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon 1 Aug 2011 - 14:51

First topic message reminder :

ஜானி:
""""""""

$ ஜானி $ - Page 7 Johnny_dvd

நான் மிகவும் ரசித்த தமிழ் படங்களில் ஜானியும் ஒன்று...
நடிகர்கள்: ரஜினி, ஸ்ரீதேவி, தீபா, சுருளி, பாலாஜி....
படத்தில் ஒரு சின்ன விஷயம் வெகு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் காஞ்சனா (காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமனுக்கு ஜோடி... சிவந்த மண் படத்தில் சிவாஜிக்கு ஜோடி) ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்...
இசை: இசைஞானி...
இயக்கம்: மகேந்திரன் ...

மிக மிக எதார்த்தமான திரைகதைக்கும், கதைக்கும் வித்திட்டவர் இயக்குனர் மகேந்திரன்...
இந்த படத்தில் எதார்த்தத்தை மிஞ்சிய காட்சிகள் அதிகம் இருந்தாலும், எதார்த்தமான காட்சிகள் அவற்றை மறைத்து நம்மை காட்சியின்கண் ஈர்க்கின்றன....

ரஜினிக்குள் இருக்கும் சிறந்த நடிகனை நான் கண்ட பல படங்களில் இதுவும் ஒன்று... மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி முள்ளும் மலரும், ஜானி, உன் கண்ணில் நீர்வடிந்தால், போன்ற படங்களில் நடித்துள்ளார்... ஒவ்வொரு படத்திலும் ரஜினியின் எதார்த்த நடிப்பு வெளிப்பட்டிருக்கும்...

$ ஜானி $ - Page 7 Rajini-Johnny-1980

இந்த படத்தில் ஒரு திருடனாகவும், ஒரு கொலையாளியாகவும் இரு வேடங்களில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்...
தீபாவுடனான காதல் காட்சியிலும், ஸ்ரீதேவி உடனான காதல் காட்சியிலும் மின்னும் எதார்த்தம் இப்பொழுதுள்ள தமிழ் படங்களில் தேடிப்பார்தாலும் கிடைப்பதில்லை...

$ ஜானி $ - Page 7 Johnnyflim3rd+foto

தீபா தன்னை விட்டு விலகும்போது அவர் வருந்துவதும், தீபாவை கொல்லும்போது அவரது கோவத்தின் வெளிப்பாடும் மிகவும் அருமையாய் காட்சியமைக்கப்பட்டிருக்கும்....

இளையராஜாவின் இசையை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை...வழக்கம் போல் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.. பின்னணி இசையில் மனுஷன் உருக வைத்திருப்பார்...

( இப்படத்தில் வரும் பின்னணி இசைதான் 7 ஜி ரைன்போ காலனி திரைபடத்தில் சிறிது மாற்றங்களோடு வரும்... சன் டி‌வி சிறப்பு பார்வைக்கும் இதே பின்னணி இசைதான் வரும் )

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மென்மையான காதலும், ஒரு அழகான அன்பின் வெளிப்பாடும் கட்டாயம் இருக்கும் (அல்லது இருந்திருக்கும்)... அத்தகைய காதலை இது போன்ற திரைப்படங்களை காணும்போது நாம் நம்மை மறந்து எண்ணிப் பார்ப்பது இயல்பே...

இரு பக்குவப்பட்ட உள்ளங்களின் எதார்த்தமான காதல் வெளிப்பாடு உண்மையில் இந்த காணொளியில் காண்பதைப்போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கும்... இதோ உங்களுக்காக ஒரு அருமையான காட்சி ஜானி திரைப்படத்திலிருந்து...

"நான் அப்டிதான் பேசுவேன்" என்று ஸ்ரீதேவி செல்லக் கோபத்துடன் சொல்லும்போது காதலின் அழுகு எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்!!! ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

$ ஜானி $ - Page 7 Boxrun3
with regards ரான்ஹாசன்

$ ஜானி $ - Page 7 H$ ஜானி $ - Page 7 A$ ஜானி $ - Page 7 S$ ஜானி $ - Page 7 A$ ஜானி $ - Page 7 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue 2 Aug 2011 - 14:21

இதுதாயா நம்ம பொண்ணுங்கள்ட பேசுவாங்களே தவிர போட்டினு வந்தா பின்வாங்கிருவாங்க... ஒண்ணு ஒரு நாள் புல்லா மொக்க போஸ்டிங் போட்றேன்னு ஒத்துக்குங்க... இல்லை நாங்க ரெண்டு பேரும் மொக்க போடுறத தப்பா பேசுனதுக்கு எங்கள்ட மன்னிப்பு கேட்டு ஒரு கடிதம் ஒன்ன ஈகரைல பதிவா போடுங்க...?
தண்ணி குடிச்சது போதும் அதி... 2 கேன் தண்ணிய காலி பண்ணிட்டீங்க... முடிவ சொல்லுங்க...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

$ ஜானி $ - Page 7 Boxrun3
with regards ரான்ஹாசன்

$ ஜானி $ - Page 7 H$ ஜானி $ - Page 7 A$ ஜானி $ - Page 7 S$ ஜானி $ - Page 7 A$ ஜானி $ - Page 7 N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue 2 Aug 2011 - 14:26

சாமி.....உங்க ரெண்டு பேருக்கும் மன்னிப்பு தானா கேக்கணும்? கேக்குறேன்....நாளைக்கே கடிதம் போட்டு கேக்குறேன்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue 2 Aug 2011 - 14:36

அதிபொண்ணு wrote:சாமி.....உங்க ரெண்டு பேருக்கும் மன்னிப்பு தானா கேக்கணும்? கேக்குறேன்....நாளைக்கே கடிதம் போட்டு கேக்குறேன்

நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே...
நீ இன்றை இழக்காதே... நீ இன்றை இழக்காதே
இன்றைய பதிவு நாளைய கமெண்ட்டு
அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே...
நேற்று கிடைத்த மொக்கையை எண்ணி பல்பினை விடலாமா
மொக்கை பல்பு ஹாசன் அறிவான் அவனிடம் அதை நீ விட்டுச் செல்
ஹே தோழி முன்னால் வாடி உன்னால் முடியும் உன்னால் முடியும்...
தோழி முன்னால் வாடி உன்னால் முடியும் அட அதி அதி அதி அதி அதிபொண்ணு நீதான் நீதான் அன்பு தலைவி வெற்றி உனக்கே வெற்றி உனக்கே...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

$ ஜானி $ - Page 7 Boxrun3
with regards ரான்ஹாசன்

$ ஜானி $ - Page 7 H$ ஜானி $ - Page 7 A$ ஜானி $ - Page 7 S$ ஜானி $ - Page 7 A$ ஜானி $ - Page 7 N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue 2 Aug 2011 - 14:40

ranhasan wrote:

சிவாண்ணா கிட்ட சொல்லி உங்களை மாட்டி விடுறேன் இருங்க....... $ ஜானி $ - Page 7 67637இவரு பெரிய இவரு....இவருகிட்ட மன்னிப்பு கேக்க நாளை வரை காத்திருக்க கூடாதாம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 2 Aug 2011 - 14:43

அதிபொண்ணு wrote:சிவாண்ணா கிட்ட சொல்லி உங்களை மாட்டி விடுறேன் இருங்க....... $ ஜானி $ - Page 7 67637இவரு பெரிய இவரு....இவருகிட்ட மன்னிப்பு கேக்க நாளை வரை காத்திருக்க கூடாதாம்

இன்னைக்கே சொல்ல கத்துக்கணும்
இந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
மொக்க கூட்டத்த பாருங்க
அதுக்கு கத்துக்குடுத்தது யாருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் $ ஜானி $ - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue 2 Aug 2011 - 14:47

அறுவைங்களா......உங்களுக்கே இதெல்லாம் நியாயமா படுதா?

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue 2 Aug 2011 - 14:48

அதிபொண்ணு wrote:$ ஜானி $ - Page 7 67637இவரு பெரிய இவரு....இவருகிட்ட மன்னிப்பு கேக்க நாளை வரை காத்திருக்க கூடாதாம்

ஹே ஹே அழண்டா பொம்நாட்டி அழுதா நேக்கு தாங்காது கேட்டியா? நேக்கு அம்மா கிடையாது, அக்கா கிடையாது, தங்க கிடையாது, நேக்கு தெரிஞ்சதெல்லாம் ஈகரை, தாமு அண்ணா, கிட்சா இப்போ நீ... நீ மன்னிபெல்லாம் கேக்கவேண்டா கேட்டியா...
சிவா அண்ணா பாவம் அவரை தொந்தரவு செய்யண்டா... மீண்டும் சந்திப்போம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

$ ஜானி $ - Page 7 Boxrun3
with regards ரான்ஹாசன்

$ ஜானி $ - Page 7 H$ ஜானி $ - Page 7 A$ ஜானி $ - Page 7 S$ ஜானி $ - Page 7 A$ ஜானி $ - Page 7 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue 2 Aug 2011 - 14:52

அதிபொண்ணு wrote:அறுவைங்களா......உங்களுக்கே இதெல்லாம் நியாயமா படுதா?

அதி பொண்ணுதா கோவப்படுது
எம்மா ஏம்மாடி
அது உள்ளுக்குள்ளதான் கண்ணீர் வடிக்குது
எம்மா ஏம்மாடி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

$ ஜானி $ - Page 7 Boxrun3
with regards ரான்ஹாசன்

$ ஜானி $ - Page 7 H$ ஜானி $ - Page 7 A$ ஜானி $ - Page 7 S$ ஜானி $ - Page 7 A$ ஜானி $ - Page 7 N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 2 Aug 2011 - 14:54

அதிபொண்ணு wrote:அறுவைங்களா......உங்களுக்கே இதெல்லாம் நியாயமா படுதா?

நீயும் நானுமா அதிபொன்னு நீயும் நானுமா
காலம் மாறினால் மொக்கையும் மாறுமா

நெவவவவவவவவவவவர் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் $ ஜானி $ - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue 2 Aug 2011 - 14:55

ranhasan wrote:
அதிபொண்ணு wrote:$ ஜானி $ - Page 7 67637இவரு பெரிய இவரு....இவருகிட்ட மன்னிப்பு கேக்க நாளை வரை காத்திருக்க கூடாதாம்

ஹே ஹே அழண்டா பொம்நாட்டி அழுதா நேக்கு தாங்காது கேட்டியா? நேக்கு அம்மா கிடையாது, அக்கா கிடையாது, தங்க கிடையாது, நேக்கு தெரிஞ்சதெல்லாம் ஈகரை, தாமு அண்ணா, கிட்சா இப்போ நீ... நீ மன்னிபெல்லாம் கேக்கவேண்டா கேட்டியா...
சிவா அண்ணா பாவம் அவரை தொந்தரவு செய்யண்டா... $ ஜானி $ - Page 7 68516
அண்டா அண்டா ன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்றீங்களே.....அது யாரு?

Sponsored content

PostSponsored content

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக