புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
171 Posts - 80%
heezulia
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
1 Post - 0%
prajai
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
1 Post - 0%
Pampu
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
336 Posts - 79%
heezulia
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
8 Posts - 2%
prajai
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
3 Posts - 1%
Barushree
$ ஜானி $ - Page 11 Poll_c10$ ஜானி $ - Page 11 Poll_m10$ ஜானி $ - Page 11 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

$ ஜானி $

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Aug 01, 2011 1:21 pm

First topic message reminder :

ஜானி:
""""""""

$ ஜானி $ - Page 11 Johnny_dvd

நான் மிகவும் ரசித்த தமிழ் படங்களில் ஜானியும் ஒன்று...
நடிகர்கள்: ரஜினி, ஸ்ரீதேவி, தீபா, சுருளி, பாலாஜி....
படத்தில் ஒரு சின்ன விஷயம் வெகு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் காஞ்சனா (காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமனுக்கு ஜோடி... சிவந்த மண் படத்தில் சிவாஜிக்கு ஜோடி) ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்...
இசை: இசைஞானி...
இயக்கம்: மகேந்திரன் ...

மிக மிக எதார்த்தமான திரைகதைக்கும், கதைக்கும் வித்திட்டவர் இயக்குனர் மகேந்திரன்...
இந்த படத்தில் எதார்த்தத்தை மிஞ்சிய காட்சிகள் அதிகம் இருந்தாலும், எதார்த்தமான காட்சிகள் அவற்றை மறைத்து நம்மை காட்சியின்கண் ஈர்க்கின்றன....

ரஜினிக்குள் இருக்கும் சிறந்த நடிகனை நான் கண்ட பல படங்களில் இதுவும் ஒன்று... மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி முள்ளும் மலரும், ஜானி, உன் கண்ணில் நீர்வடிந்தால், போன்ற படங்களில் நடித்துள்ளார்... ஒவ்வொரு படத்திலும் ரஜினியின் எதார்த்த நடிப்பு வெளிப்பட்டிருக்கும்...

$ ஜானி $ - Page 11 Rajini-Johnny-1980

இந்த படத்தில் ஒரு திருடனாகவும், ஒரு கொலையாளியாகவும் இரு வேடங்களில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்...
தீபாவுடனான காதல் காட்சியிலும், ஸ்ரீதேவி உடனான காதல் காட்சியிலும் மின்னும் எதார்த்தம் இப்பொழுதுள்ள தமிழ் படங்களில் தேடிப்பார்தாலும் கிடைப்பதில்லை...

$ ஜானி $ - Page 11 Johnnyflim3rd+foto

தீபா தன்னை விட்டு விலகும்போது அவர் வருந்துவதும், தீபாவை கொல்லும்போது அவரது கோவத்தின் வெளிப்பாடும் மிகவும் அருமையாய் காட்சியமைக்கப்பட்டிருக்கும்....

இளையராஜாவின் இசையை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை...வழக்கம் போல் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.. பின்னணி இசையில் மனுஷன் உருக வைத்திருப்பார்...

( இப்படத்தில் வரும் பின்னணி இசைதான் 7 ஜி ரைன்போ காலனி திரைபடத்தில் சிறிது மாற்றங்களோடு வரும்... சன் டி‌வி சிறப்பு பார்வைக்கும் இதே பின்னணி இசைதான் வரும் )

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மென்மையான காதலும், ஒரு அழகான அன்பின் வெளிப்பாடும் கட்டாயம் இருக்கும் (அல்லது இருந்திருக்கும்)... அத்தகைய காதலை இது போன்ற திரைப்படங்களை காணும்போது நாம் நம்மை மறந்து எண்ணிப் பார்ப்பது இயல்பே...

இரு பக்குவப்பட்ட உள்ளங்களின் எதார்த்தமான காதல் வெளிப்பாடு உண்மையில் இந்த காணொளியில் காண்பதைப்போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கும்... இதோ உங்களுக்காக ஒரு அருமையான காட்சி ஜானி திரைப்படத்திலிருந்து...

"நான் அப்டிதான் பேசுவேன்" என்று ஸ்ரீதேவி செல்லக் கோபத்துடன் சொல்லும்போது காதலின் அழுகு எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்!!! ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

$ ஜானி $ - Page 11 Boxrun3
with regards ரான்ஹாசன்

$ ஜானி $ - Page 11 H$ ஜானி $ - Page 11 A$ ஜானி $ - Page 11 S$ ஜானி $ - Page 11 A$ ஜானி $ - Page 11 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Aug 02, 2011 2:36 pm

அதிபொண்ணு wrote:அப்பாடா.....எனக்கு போக இருந்த உயிர் திரும்பி வந்துருச்சு...

நானும் கிளம்புறேன்

நான் வந்துட்டேன் அதி... உங்க உயிர் எங்க போக இருந்துச்சு? எப்படி திரும்பி வந்துச்சு, எதுக்கு நேரா வராமல் திரும்பி வந்துச்சு?....

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

$ ஜானி $ - Page 11 Boxrun3
with regards ரான்ஹாசன்

$ ஜானி $ - Page 11 H$ ஜானி $ - Page 11 A$ ஜானி $ - Page 11 S$ ஜானி $ - Page 11 A$ ஜானி $ - Page 11 N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 2:38 pm

ranhasan wrote:
அதிபொண்ணு wrote:அப்பாடா.....எனக்கு போக இருந்த உயிர் திரும்பி வந்துருச்சு...

நானும் கிளம்புறேன்

நான் வந்துட்டேன் அதி... உங்க உயிர் எங்க போக இருந்துச்சு? எப்படி திரும்பி வந்துச்சு, எதுக்கு நேரா வராமல் திரும்பி வந்துச்சு?....

ரன் இந்த பதிவு 100ர தொட்டுடிச்சு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் $ ஜானி $ - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Aug 02, 2011 2:43 pm

$ ஜானி $ - Page 11 5675

$ ஜானி $ - Page 11 Centtitle

$ ஜானி $ - Page 11 Centurions

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

$ ஜானி $ - Page 11 Boxrun3
with regards ரான்ஹாசன்

$ ஜானி $ - Page 11 H$ ஜானி $ - Page 11 A$ ஜானி $ - Page 11 S$ ஜானி $ - Page 11 A$ ஜானி $ - Page 11 N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Aug 02, 2011 2:43 pm

ranhasan wrote:
அதிபொண்ணு wrote:அப்பாடா.....எனக்கு போக இருந்த உயிர் திரும்பி வந்துருச்சு...

நானும் கிளம்புறேன்

நான் வந்துட்டேன் அதி... உங்க உயிர் எங்க போக இருந்துச்சு? எப்படி திரும்பி வந்துச்சு, எதுக்கு நேரா வராமல் திரும்பி வந்துச்சு?....
என் உசுர எடுக்குறதுல என்ன ஒரு சந்தோஷம் பாரு சோகம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Aug 02, 2011 2:44 pm

balakarthik wrote:
ranhasan wrote:
அதிபொண்ணு wrote:அப்பாடா.....எனக்கு போக இருந்த உயிர் திரும்பி வந்துருச்சு...

நானும் கிளம்புறேன்

நான் வந்துட்டேன் அதி... உங்க உயிர் எங்க போக இருந்துச்சு? எப்படி திரும்பி வந்துச்சு, எதுக்கு நேரா வராமல் திரும்பி வந்துச்சு?....

ரன் இந்த பதிவு 100ர தொட்டுடிச்சு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மொக்க போட்ட உங்களையே அந்த பெருமை சேரும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 2:56 pm

அதிபொண்ணு wrote:மொக்க போட்ட உங்களையே அந்த பெருமை சேரும்

அப்போ ஒரு பதிவு சீக்கிரமா பிரேபலம் ஆகணும்னா மொக்கை எவ்வளவு முக்கியம் என்பது உலகுக்கு தெரியுது

ஈகரை தமிழ் களஞ்சியம் $ ஜானி $ - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Aug 02, 2011 3:19 pm

உலகுக்கு இல்ல....எனக்கு மட்டும் தான்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Aug 02, 2011 3:26 pm

போதும் அதி அண்ட் பாலா... ரொம்ப போர் அடிக்குது.. இனி மேற்கோள் போடாதீங்க...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

$ ஜானி $ - Page 11 Boxrun3
with regards ரான்ஹாசன்

$ ஜானி $ - Page 11 H$ ஜானி $ - Page 11 A$ ஜானி $ - Page 11 S$ ஜானி $ - Page 11 A$ ஜானி $ - Page 11 N
Sponsored content

PostSponsored content

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக