புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
Anitha Anbarasan |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
“முதலில் மலாய்க்காரர்-அடுத்துதான் மலேசியர்”: திணறடிக்கும் கேள்வியைத் தவிர்த்தார் பிரதமர்
Page 1 of 1 •
![“முதலில் மலாய்க்காரர்-அடுத்துதான் மலேசியர்”: திணறடிக்கும் கேள்வியைத் தவிர்த்தார் பிரதமர் 5th-Student-Summit11](https://2img.net/h/www.malaysiaindru.com/wp-content/uploads/2011/07/5th-Student-Summit11.jpg)
தாம் “முதலில் மலாய்க்காரர்-அடுத்துதான் மலேசியர்” என்று அம்னோவின் துணைத் தலைவரும் துணைப் பிரதமருமான முகைதின் யாசின் செய்திருந்த அறிவிப்பு குறித்து எழுப்பப்பட்ட மிகவும் ஆபத்தான கேள்விக்கு பிரதமர் நஜிப் பதில் அளிக்காமல் மழுப்பி விட்டார்.
இக்கேள்விக்கு தாம் “முதலில் மலாய்க்காரர் – அடுத்துதான் மலேசியர்” என்று அல்லது எதிரெதிர் மாறாக அவர் பதில் அளித்திருந்தால், அது அவரது துணைத் தலைவர் முகைதின் யாசின் மற்றும் அவரது ஒரே மலேசியா கோட்பாடு ஆகியவற்றுக்கிடையில் பெரும் கருத்து வேறுபாட்டை உருவாக்கி விடும்.
அவர்களுக்கிடையிலான பிளவு மலேசியாவில் உயர்மட்ட தலைமையத்துவத்தின் திடத்தன்மை மீது கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
“என்னையும் எனது துணைத் தலைவரையும் பிரிக்கக்கூடிய வகையில் நான் பதில் அளிக்க மாட்டேன். மலேசியாவில், அது பெரும் ஆபத்தாகக்கூடும்.
“மக்கள் கூறுவார்கள், இங்கே பாருங்கள், பிரதமரும் அவரது துணைத் தலைவரும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை”, என்று நஜிப் கூறினார்.
“நான் கூறுகிறேன்: ஒரே மலேசியாதான் நமது வழிகாட்டி சித்தாந்தம், நாம் நியாயமாக இருப்போம். நமது அரசமைப்புச் சட்டம் வழிகாட்டும்”, என்று கூறிய அவர் ஒரு வரையறையான பதில் அளிப்பதைத் தவிர்த்து விட்டார்.
கோலாலம்பூரில் இன்று நடந்த மலேசியா மாணவ தலைவர்களின் ஐந்தாவது உச்சநிலை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் கேள்விக்களுக்குப் பதில் அளித்தார்.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் துணைப் பிரதமர் முகைதின் தாம் முதலில் மலாய்க்காரர், அடுத்துதான் மலேசியர் என்று கூறினார்.
பாரிசான் தலைவர்கள் எதிர்கொண்டுள்ள கடும் சோதனை அவர்கள் முதலில் மலேசியர்கள், அடுத்ததுதான் மற்றவைகள் என்பதை அறிவிப்பதாகும் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சவால் விடுத்திருந்தார்.
அச்சாவலுக்கு பதில் அளித்த பகோ நாடாளுமன்ற உறுப்பினரும் துணைப் பிரதமருமான முகைதின் யாசின் தாம் “முதலில் மலாய்க்காரர், அடுத்துதான் மலேசியர்” என்று அறிவித்தார். பெரும்பாலான மலாய்க்காரர்களை வாக்காளர்களாகக் கொண்ட அவரது தொகுதியில் அவர் மலாய் இனத் துரோகி என்று குற்றம் சாட்டப்படலாம் என்ற அச்சம் அவருக்கு இருந்தது.
லிம் கிட் சியாங் விடுத்திருந்த சவால் அவரை அப்படி ஒரு வலையில் சிக்க வைக்கும் விளைவைக் கொண்டிருந்தது என்றார் முகைதின் யாசின்.
முகைதினின் பதில் எதிரணித் தலைவர்கள் நஜிப் தானாக தேர்வு செய்த அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் அவரின் ஒரே மலேசியா கோட்பாட்டின் மீது கொண்டுள்ள ஈடுபாடு குறித்து கடும் விமர்சனம் செய்தனர்.
மலேசியாஇன்று
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![“முதலில் மலாய்க்காரர்-அடுத்துதான் மலேசியர்”: திணறடிக்கும் கேள்வியைத் தவிர்த்தார் பிரதமர் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|