புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_m10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10 
7 Posts - 64%
heezulia
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_m10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_m10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_m10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_m10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_m10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_m10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_m10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_m10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_m10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_m10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10 
4 Posts - 1%
mruthun
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_m10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_m10தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Fri Jul 29, 2011 3:50 pm

சத்தான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது மட்டுமல்ல அதைச் சாப்பிடும் விதமும் முக்கியம். ஆப்பிள் போன்ற பழங்கள் முதல் கடலை வகைகள் வரை தோலை நீக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது.

புரதத்துக்காக கால்நடைகளிலிருந்து கிடைக்கும் வெண்ணை, பால், இறைச்சி, பாலாடைக்கட்டி, முட்டை போன்றவற்றை அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. தாவர புரதங்களைப் போலில்லாமல் இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன.

அசிட்டிக் உணவுகளான சர்க்கரை, பால், பால் பொருட்கள், செயற்கைக் குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும், ஆல்கலைன் உணவு வகைகளான பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

உங்களால் தினசரி பால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால் சோயா பால் அல்லது பாதாம் பால் சாப்பிடலாம். அதிலும் தற்போது பெரும்பாலும் பால் பொருட்கள் கலப்படமாக வருகின்றன என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.

எண்ணையில்லாமல், ஆரோக்கியமான முறையில் சமைப்பதற்குச் சற்றுக் கூடுதல் நேரமாகும். ஆனால் அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும் நன்மையே. கட்லட் போன்றவற்றை நிலக்கடலை மாவு போட்டு ரோஸ்ட் செய்யலாம். அதற்கு சற்று கூடுதல் நேரமானாலும், நிலக்கடலையில் இருந்தே போதுமான எண்ணை கிடைத்து விடும்.

பெரும்பாலான உணவுப் பொருட்களில் சத்துக்களும், மணமும் அவற்றின் தோலில்தான் இருக்கிறது. நீங்கள் தோலை உரிக்கும்போது சத்துகள் அதனுடன் போய்விடுகின்றன. நீங்கள் தோலை உரிக்கும்போது அதனுடன் மணத்தையும் அகற்றி விடுகிறீர்கள்.

காய்கறிகள், பழங்கள், தானியங்களை தண்ணீ­ரில் அலசுவது நல்லது தான். ஆனால் அதுவே அதிகமாகி விட வேண்டாம். அப்படிச் செய்தால் அனைத்துச் சத்துகளையும் இழக்க நேரிடும்.

காய்கறிகளை தண்­ணீரில் வேகவைப்பதை விட ஆவியில் அவியுங்கள். அதற்குத் தண்­ணீர் குறைவாகத் தேவைப்படும் என்பதுடன் சத்துகளையும் இழக்காது இருக்கலாம். காய்கறிகளை வெட்டியபிறகும் அலச வேண்டாம்.

உணவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது பழங்கள் வேகமாக ஜீரணமாகின்றன. அவை சர்க்கரைத் தன்மையைக் கொண்டுள்ளதால் உங்கள் வயிற்றில் நொதிக்கின்றன. அது பொதுவாக நல்லது தான். ஆனால் நீங்கள் நிறைய உணவு சாப்பிட்டபின் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் மெதுவாக நடைபெறுகிறது.

நீண்ட நேரம் நொதித்தல் நடைபெற்று வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சாறாக இல்லாமல் முழுப் பழமாகச் சாப்பிடுவதும் நல்லது. பழச்சாறில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் பழமாகச் சாப்பிடும் போது அதிக நார்ச்சத்தைப் பெறலாம்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் 154550 தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் 154550 தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 29, 2011 4:01 pm

தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் 224747944 பயனுள்ள தகவல் நன்றி தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் 677196 தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் 677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 31, 2011 4:04 pm

பயனுள்ள தகவல் நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 31, 2011 7:16 pm

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் 47
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jul 31, 2011 7:48 pm

சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Scaled.php?server=706&filename=purple11
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 31, 2011 9:04 pm

தோலை உரிக்காமல் சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் கலப்படம் மிக்க இவ்வுலகில், மாம்பழங்கள் கார்பைட் கற்கள் மூலம் பழுக்கவைக்கிறார்கள். இதனால் புற்று நோய் வரக்கூடிய அபாயம் உண்டு. ஆப்பிள் பழங்களை பிங்க் நிற மையை தடவியும், பளப்பளவென இருப்பதற்காக மெழுகை மேலே தடவி விற்கிறார்கள். மேல் தோலை சீவாமல் சாப்பிட்டால், ஏற்படும் நோய்களை நினைத்தால் பயமாய் இருக்கிறது.
ரமணீயன்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 31, 2011 9:14 pm

T.N.Balasubramanian wrote:தோலை உரிக்காமல் சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் கலப்படம் மிக்க இவ்வுலகில், மாம்பழங்கள் கார்பைட் கற்கள் மூலம் பழுக்கவைக்கிறார்கள். இதனால் புற்று நோய் வரக்கூடிய அபாயம் உண்டு. ஆப்பிள் பழங்களை பிங்க் நிற மையை தடவியும், பளப்பளவென இருப்பதற்காக மெழுகை மேலே தடவி விற்கிறார்கள். மேல் தோலை சீவாமல் சாப்பிட்டால், ஏற்படும் நோய்களை நினைத்தால் பயமாய் இருக்கிறது.
ரமணீயன்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள் Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 31, 2011 11:57 pm

அருமையிருக்கு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 01, 2011 6:56 am

தகவலுக்கு நன்றி.

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Aug 01, 2011 9:58 am

நான் கூட கோழியைத்தான் தோல் உரிக்காம சாப்பிடனும்னு சொல்ல வரிங்கன்னு நினச்சேன் சோகம்
நல்ல தகவலுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக