புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_lcapஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_voting_barஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_lcapஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_voting_barஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_lcapஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_voting_barஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_lcapஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_voting_barஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_lcapஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_voting_barஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_lcapஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_voting_barஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_lcapஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_voting_barஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_lcapஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_voting_barஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_lcapஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_voting_barஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_rcap 
46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_lcapஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_voting_barஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_lcapஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_voting_barஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_lcapஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_voting_barஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_lcapஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_voting_barஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_lcapஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_voting_barஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_lcapஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_voting_barஅழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Aug 01, 2011 10:21 am

First topic message reminder :

மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோலதான் உதடுகளும். இவை அன்பை முத்தமாக வெளிப்படுத்துகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ்.

வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும். சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும்.

வைட்டமின் சத்துள்ள உணவுகள்:

உடலில் வைட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டால் உதடுகளின் ஓரத்தில் புண்கள் ஏற்படுகிறது. இந்த குறைபாட்டினை போக்க உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துகொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்­ணீரும் குடிக்க வேண்டும். வைட்டமின், 'இ' சத்துகள் நிறைந்த, 'சன்ஸ்கிரீன் லோஷனை' தடவினாலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறையும்.

கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், 'வாசலின்' தடவிக்கொள்ளலாம்.

உதடு வெடிப்புகள் குணமடைய:

அதிக குளிரோ, அதிகவெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும். அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

லிப்ஸ்டிக் போடும் கலை:

கண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என்பது தனி கலை.

சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும்.

கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.

வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

லிப் லைனர் உபயோகிக்கவும்:

லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.

உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.

பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். மேலும் உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வதால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

இந்த முறைகளை பின்பற்றி உதடுகளை பராமரித்தால் அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.

என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 25, 2011 2:36 pm

ராஜா wrote:
உமா wrote:உதடு மிகவும் மிருதுவா இருக்கும்..அதில் பிரஷை யூஸ் செயலாமா பானு....அதான்... அதிர்ச்சி
அப்படின்னா
இத யூஸ் பண்ணு உமா

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 Crimped-Wire-Cup-Brush-YL250-
கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 25, 2011 2:36 pm

உமா மூஞ்சு இப்பவே இப்படி இருக்குனா.. இதை யூஸ் பண்ணுண அப்புறம் எப்படி இருக்கும்? அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 745155 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 745155 சிப்பு வருது

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 25, 2011 2:36 pm

பிளேடு பக்கிரி wrote:உமா மூஞ்சு இப்பவே இப்படி இருக்குனா.. இதை யூஸ் பண்ணுண அப்புறம் எப்படி இருக்கும்? அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 745155 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 745155 சிப்பு வருது

நானும் இதை ஆமோதிக்கிறேன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 25, 2011 2:37 pm

பிளேடு பக்கிரி wrote:உமா மூஞ்சு இப்பவே இப்படி இருக்குனா.. இதை யூஸ் பண்ணுண அப்புறம் எப்படி இருக்கும்? அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 745155 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 745155 சிப்பு வருது
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி :farao:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 25, 2011 2:39 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
உமா wrote:உதடு மிகவும் மிருதுவா இருக்கும்..அதில் பிரஷை யூஸ் செயலாமா பானு....அதான்... அதிர்ச்சி
அப்படின்னா
இத யூஸ் பண்ணு உமா

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 Crimped-Wire-Cup-Brush-YL250-
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 649524 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 649524 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 649524
ஏன் இப்படி முறைக்குரிங்க , என்ன உங்களுக்கும் ஒண்ணு வேணுமா , சரி அனுப்பிட்டா போச்சு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 25, 2011 2:40 pm

ஆமாம் உமா இத பயன் படுத்தினா வாரத்துக்கு ஒருமுறை போட்ட போதும் உங்கள் முகம் பளப்பாளாக ஆயிடும்..! சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 25, 2011 2:40 pm

பிளேடு பக்கிரி wrote:உமா மூஞ்சு இப்பவே இப்படி இருக்குனா.. இதை யூஸ் பண்ணுண அப்புறம் எப்படி இருக்கும்? அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 745155 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 745155 சிப்பு வருது

இதை நீ சொல்லாதடா கருவாப்பயலே...

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 Funnysmiley35அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 Funnysmiley35அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 Funnysmiley35அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 Funnysmiley35அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 Funnysmiley35

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 25, 2011 2:40 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:உமா மூஞ்சு இப்பவே இப்படி இருக்குனா.. இதை யூஸ் பண்ணுண அப்புறம் எப்படி இருக்கும்? அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 745155 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 745155 சிப்பு வருது

நானும் இதை ஆமோதிக்கிறேன்

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

பானு அக்கா உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 25, 2011 2:41 pm

அருண் wrote:ஆமாம் உமா இத பயன் படுத்தினா வாரத்துக்கு ஒருமுறை போட்ட போதும் உங்கள் முகம் பளப்பாளாக ஆயிடும்..! சூப்பருங்க

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 Funnysmiley28அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 Funnysmiley28அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 Funnysmiley28அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 Funnysmiley28அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 Funnysmiley28

ஜாக்கிரதை...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 25, 2011 2:43 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:உமா மூஞ்சு இப்பவே இப்படி இருக்குனா.. இதை யூஸ் பண்ணுண அப்புறம் எப்படி இருக்கும்? அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 745155 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 745155 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 168300
இதை நீ சொல்லாதடா கருவாப்பயலே...
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 403484 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 4 168300

Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக