புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 Poll_c10மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 Poll_m10மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 Poll_c10மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 Poll_m10மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 Poll_c10மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 Poll_m10மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Aug 01, 2011 10:06 am

First topic message reminder :

மனைவி ரமலத்தை விவாகரத்து செய்து விட்ட டான்ஸ் டைரக்டர் பிரபுதேவா தனது காதலியான நடிகை நயனதாராவை மும்பையில் வைத்து மணம் புரிய திட்டமிட்டுள்ளாராம்.

சென்னை அல்லது கேரளாவில் கல்யாணத்தை நடத்தினால் ரசிகர்களும், பத்திரிக்கைக்காரர்களும் 'தொல்லையாக' அமைவார்கள் என்று அஞ்சுவதால் கல்யாணத்தை மும்பைக்கு ஷிப்ட் செய்துள்ளார்களாம்.

மும்பைக்கு கல்யாணத்தை மாற்றலாம் என்று முக்கிய நடிகர் ஒருவர்தான் பிரபுதேவாவுக்கு அட்வைஸ் கொடுத்தாராம். அங்கு வைத்தால்தான் இந்த மீடியா தொல்லையைத் தவிர்க்கலாம் என்பது அவரது அறிவுரையாம்.

மனைவியாக ரமலத் நீடித்து வந்த நிலையில், நயனதாராவுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த பிரபுதேவா, கடும் கஷ்டப்பட்டு சமீபத்தில்தான் ரமலத்தை விவாகரத்து செய்தார். இதையடுத்து தற்போது நயனதாராவைக் கல்யாணம் செய்து கொள்ள படு வேகமாக ஏற்பாடுகளை செய்துவருகிறார்.

சென்னை, ஹைதராபாத், கொச்சி என பல இடங்களை முதலில் பரிசீலித்தனர். இறுதியில், மும்பை என தற்போது தீர்மானித்துள்ளனர்.

மிக மிக நெருங்கிய உறவினர்கள், நட்பு வட்டாரத்தை மட்டும் திருமணத்திற்கு அழைக்கப் போகிறார்களாம் இருவரும்.

நடிகர் சிம்பு, நடிகை மீனா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுப்பார்களா என்பது தெரியவில்லை!



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 01, 2011 1:10 pm

எத்தனை நாள் வாழபோறாங்க தெரியவில்லை..! ஒன்னும் புரியல

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 01, 2011 1:13 pm

Tamilzhan wrote:
உமா wrote:விடுங்கப்பா.....திருமண செய்ய போறாங்கலாம் ...எல்லாரும் சேர்ந்து வாழ்த்துவோம் வாங்க.....

இறுதி வரை இருவரும் இணைந்து (கஷ்டம் தான் சிரிப்பு ) வாழ வாழ்த்துகிறோம்....
🐰
முடியாது.... நமீதாவை தவிர வேறு யாரையும் வாழ்த்தமாட்டோம் என்ற முடிவோடு இருக்கோம்... :silent:


நமி....
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 01, 2011 1:48 pm

சிவா wrote:
Tamilzhan wrote:பத்திரிக்கை வைக்காவிட்டாலும் கல்யாணத்திற்க்கு வருவேன்னு ஆர்யா நயனிடம் ரகசியமா சொல்லி உள்ளாராம்....! மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 182891

திருமணத்திற்குப் பிறகு நிச்சயம் வருவேன் என்று சிம்புவிடம் நயந்தாரா உறுதியளித்துள்ளாராம்!

பட் இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு -எஸ்‌டி‌ஆர்



ஈகரை தமிழ் களஞ்சியம் மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Aug 01, 2011 2:43 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ...........இதெல்லாம் ஒரு பொழப்பு ...



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 01, 2011 2:46 pm

புன்னகை புன்னகை புன்னகை



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 01, 2011 2:50 pm

மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 440806 மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 440806



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 01, 2011 2:54 pm

ரசிகர்கள் தான் என்னை வாழவக்கிறார்கள் என்று பேட்டியெல்லாம் தராங்க கல்யாண செலவுக்கு பயந்து இப்படி ஓடராங்க ? சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 01, 2011 3:06 pm

krishnaamma wrote:ரசிகர்கள் தான் என்னை வாழவக்கிறார்கள் என்று பேட்டியெல்லாம் தராங்க கல்யாண செலவுக்கு பயந்து இப்படி ஓடராங்க ? மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 705463

ரசிகர்கள் வாழ வைக்கிறார்கள், ஆனால் பிரபுதேவாதான் வாழ்வு கொடுக்கிறார்! இவர்களையெல்லாம் திருமணம் செய்ய தியாக மனப்பான்மை வேண்டுமல்லவா?



மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 01, 2011 3:15 pm

சிவா wrote:
krishnaamma wrote:ரசிகர்கள் தான் என்னை வாழவக்கிறார்கள் என்று பேட்டியெல்லாம் தராங்க கல்யாண செலவுக்கு பயந்து இப்படி ஓடராங்க ? மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 705463

ரசிகர்கள் வாழ வைக்கிறார்கள், ஆனால் பிரபுதேவாதான் வாழ்வு கொடுக்கிறார்! இவர்களையெல்லாம் திருமணம் செய்ய தியாக மனப்பான்மை வேண்டுமல்லவா?


இருவருமே ஒருவருக்கொருவர் குறைந்தவரில்லை....
நாயனுக்கு சிம்பு.
பிரபுவுக்கு ரமல்...

1+1=2-2=0
கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா வரும்...
ஆறுதல் ஆறுதல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 01, 2011 3:41 pm

உமா wrote:
சிவா wrote:
krishnaamma wrote:ரசிகர்கள் தான் என்னை வாழவக்கிறார்கள் என்று பேட்டியெல்லாம் தராங்க கல்யாண செலவுக்கு பயந்து இப்படி ஓடராங்க ? மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு - Page 2 705463

ரசிகர்கள் வாழ வைக்கிறார்கள், ஆனால் பிரபுதேவாதான் வாழ்வு கொடுக்கிறார்! இவர்களையெல்லாம் திருமணம் செய்ய தியாக மனப்பான்மை வேண்டுமல்லவா?


இருவருமே ஒருவருக்கொருவர் குறைந்தவரில்லை....
நாயனுக்கு சிம்பு.
பிரபுவுக்கு ரமல்...

1+1=2-2=0
கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா வரும்...
ஆறுதல் ஆறுதல்

சமீபத்தில் மீண்டும் அண்ணாமலை படம் பார்த்தீர்களா ......



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக