புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாகரிக நங்கையே Poll_c10நாகரிக நங்கையே Poll_m10நாகரிக நங்கையே Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
நாகரிக நங்கையே Poll_c10நாகரிக நங்கையே Poll_m10நாகரிக நங்கையே Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
நாகரிக நங்கையே Poll_c10நாகரிக நங்கையே Poll_m10நாகரிக நங்கையே Poll_c10 
4 Posts - 4%
prajai
நாகரிக நங்கையே Poll_c10நாகரிக நங்கையே Poll_m10நாகரிக நங்கையே Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
நாகரிக நங்கையே Poll_c10நாகரிக நங்கையே Poll_m10நாகரிக நங்கையே Poll_c10 
2 Posts - 2%
mini
நாகரிக நங்கையே Poll_c10நாகரிக நங்கையே Poll_m10நாகரிக நங்கையே Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாகரிக நங்கையே Poll_c10நாகரிக நங்கையே Poll_m10நாகரிக நங்கையே Poll_c10 
1 Post - 1%
Barushree
நாகரிக நங்கையே Poll_c10நாகரிக நங்கையே Poll_m10நாகரிக நங்கையே Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நாகரிக நங்கையே Poll_c10நாகரிக நங்கையே Poll_m10நாகரிக நங்கையே Poll_c10 
1 Post - 1%
Rutu
நாகரிக நங்கையே Poll_c10நாகரிக நங்கையே Poll_m10நாகரிக நங்கையே Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகரிக நங்கையே


   
   
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Sat Jul 30, 2011 8:49 pm

நாகரிக நங்கையே Other430


பொன் நகையால்
அலங்கரிக்கும்-பெண்ணேயுன்னை
புன்னகையால் அலங்கரித்திடு
முக அழகுமட்டுமல்ல
அக அழகும் மிளிர
அகமகிழ்வாய்

சிங்கார நடைபயின்று
சிற்றின்ப சுகம்தேடி
சீரான உன் குடும்பத்தை
சீர்படுத்தும் வழி மறந்து
சீரழியும் இவ்வுலக சிக்கலில்-நீயும்
சிக்கித்தவிப்பதென்ன

குடும்பமெனும் கூட்டில்
குத்து விளக்காய் ஒளிபரப்பி
குலவிளக்காய்-நீயும்
மிளிர மறுப்பதென்ன

நாகரிக மங்கையாய்
நகர் வலம்வருமுனைக் காண
நகைப்பாய்த்தானிருக்கிறது
கவர்ச்சியும் அழகும்

கட்டுக்கோப்பான உடலிலல்ல-பெண்ணுக்கு
கட்டுப்பாடான உணர்வுகளிலே
கற்பை உயிராய் மதிக்கும்-பெண்ணுக்கு
பெறுமை சேர்க்கும் புகழான
கண்ணியத்தை
களங்கப்படுத்திவிடாதே-பெண்மையை
காயப்படுத்திவிடதே...




நாகரிக நங்கையே 0011நாகரிக நங்கையே 0001நாகரிக நங்கையே 0010நாகரிக நங்கையே 0005நாகரிக நங்கையே 0014நாகரிக நங்கையே 0020நாகரிக நங்கையே 0008நாகரிக நங்கையே 0009நாகரிக நங்கையே 0014நாகரிக நங்கையே 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 30, 2011 9:10 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

வைர வரிகள் என்று சொல்வார்கள் அது இதுதான்.கலியுகத்தில், கனவுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும் பெண்களின், கண்ணியம் என்பது என்ன என்பதை மிக அழகாக சொன்னதற்கு ரொம்ப நன்றி தமக்கையே.
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நாகரிக நங்கையே Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக