புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_lcapகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_voting_barகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_rcap 
91 Posts - 54%
heezulia
காதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_lcapகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_voting_barகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
காதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_lcapகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_voting_barகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
காதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_lcapகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_voting_barகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
காதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_lcapகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_voting_barகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
காதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_lcapகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_voting_barகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
காதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_lcapகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_voting_barகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
காதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_lcapகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_voting_barகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
காதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_lcapகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_voting_barகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_rcap 
1 Post - 1%
prajai
காதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_lcapகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_voting_barகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_lcapகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_voting_barகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_rcap 
21 Posts - 54%
heezulia
காதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_lcapகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_voting_barகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_rcap 
16 Posts - 41%
mohamed nizamudeen
காதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_lcapகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_voting_barகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
காதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_lcapகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_voting_barகாதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் அழகு - கவிதை அழுக்கு...சிறு கதை


   
   
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jul 31, 2011 12:02 am

காதல் அழகு - கவிதை அழுக்கு...

வெண்பனிக் காலை விடிந்தும் விடியாமலும்,
முன்னிரவு முழுவதும் தூங்கியும், தூங்காமலும்
இருந்து எழ மனமே இல்லாத அவனைப் போலவே.

இல்லேன்னாலும் அப்டியே தொர எழுந்துட்டாலும்ன்னு, கொக்கரித்த
மைன்ட் வாய்சஆப் பண்ணிட்டே பதறி எழுந்து, அம்மா, அம்மா, ஏம்மா
என்ன எழுப்பல, இப்ப பாரு நேரம் ஆயிடிச்சுன்னு கோபித்துக்கொண்டான்.

அம்மாவும் மைன்ட் வாய்ஸ்ல கேட்டத ரிபீட் பண்ண, அட போம்மா
நீ வேறன்னு சொல்லிட்டே, பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான்.

இடியே விழுந்தாலும் தொர வெளிய வர
இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என அலுத்துக் கொண்டே
அடுப்பில் வெச்ச கூவுறகுக்கரைஅணைக்க விரைந்தாள் அம்மா.

அப்படி என்ன தான் செய்றான் பாத்ரூமில் தினமும் ஒரு மணி நேரத்துக்கு?

சரி வாங்க போய் பாப்போம்... அய்யய்யோ இது அசிங்கம்ல?
பரவால்ல வாங்க போய்த் தான் பாப்போமே...

அப்டியே ஏடாகூடமா பாத்துட்டாலும் ரஜினி அண்ணாமலைல
சொல்ற மாதிரி பா.....பா..... பாம்புன்னு சொல்லி மேனேஜ் பண்ணிக்கலாம்.

வர வர ஆபீஸ்ல வீட்ல எங்கயுமே நிம்மதியா இருக்க முடியல.
மனுஷனுக்கு சுதந்திரம்ன்றது பாத்ரூமுக்குள்ள மட்டும்தான் என அவன்
அலுத்துக் கொண்டதில் நமக்கோ குற்ற உணர்வு குறு குருன்னு குத்தியது.

நாமதான் விடாக்கண்டர் கொடாக்கன்டர்கள் ஆச்சே – வந்தது வந்துட்டோம்
பார்த்துட்டு போயிடலாமேன்னு மனச ஆறுதல் படுத்திக்குவோம்.

அடக் கொடுமையே என்ன கன்றாவி இது????
அய்யய்யோ பாக்க கூடாதத பாத்ததா நினைக்காதீங்க –

நம்ம தலைவர்......

கண்ணே.................

நீ இல்லாமல் நானில்லை
இரவினில் உறக்கமில்லை
அலுவலில் கவனமில்லை

என்று தனிப்பாய் இந்த காதல் தாகம்?

உம்மென்று சொல்லு உன்னை அள்ளி வந்து விடுகிறேன்...
நீ தனியே இருந்தால் அது தண்ணி இல்லா வாளி,
சோப்பு இல்லாத டப்பா, நுரை இல்லா ஷாம்பூ,
பேஸ்ட் இல்லா ட்யூப் என்று காதலிக்கு
உருகி உருகி கவிதை சொல்லிக்
கொண்டிருக்கிறான்....

டேய் டேய் இதுக்குதாண்டா பாத்ரூம்ல
இருந்து கவிதை எழுதக் கூடாதுன்றது என்று நாம்
முனகுவது எங்கே கேட்கப் போவுது இந்த மடையனுக்கு.

கவிதையைப் பாரு கவிதைய கன்றாவி - வாளி, பேஸ்ட், ட்யூப், நுரை,
ஷாம்பூன்னு பாத்ரூம்ல இருக்கற ஒன்னு விடாம சொல்லிக்கிட்டு...

ஒன்னே ஒன்ன விட்டுட்டான் - அத இந்த கவிதைய கேக்கறப்ப
அவ சொல்லுவா கண்டிப்பா..... கொஞ்சம் இருங்க....

உயிரே உயிரே
உயிரை எடுக்காதே
ஒன்றே ஒன்றை விட்டு
விட்டாயேன்னு அவ சொல்ல...

அது என்னடா செல்லம்ன்னு இவன் கேக்க
அதான் அந்த பிளஷ விட்டுட்டியே - அட ஆமால்ல
இரு இரு சொல்றேன் அதை வெச்ச்சுங்க - அவளோ ஐயோ
ஆளை விடுடா சாமி அத நானே சொல்றேன்னு பதறி சொன்னாள்:

பாத்ரூமில் இருப்பதை வைத்து கவி பாடும் கண்ணாளா
அருவியில் கொட்டும் தண்ணி போல எனக்கு காதல் வராது
பிளஷ்ஐ அழுத்த அடித்துக்கொண்டு போகும் நீர் போல உன் காதலும்
போயே போச்சுன்னு - ஆள விட்டா போதும்ன்னு ஓடியே போய்விட்டாள்.

காதலும் போச்சு, காதலியும் போயே போச்சு...

இவன் - திருந்தாத ஜென்மம்:

கவிதை கொஞ்சம் அழுக்காயிடுச்சு, பரவாயில்லை நாளைக்கு
ரின் சோப்பு வாங்கி அழுக்கு போக கவிதைய தொவச்சு
பின்னி எடுத்துடலாம் அப்டீன்றான்.

ஒரு வேளை இவன் ஆஸ்பத்திரியில் பொறக்காம
பாத்ரூம்ல பொறந்திருப்பானோ???

நண்பர்களே இதைப் படித்து எனை அடிக்க வராதீர்கள்.
ஏதோ கதை எழுதி பாக்கலாமேன்னு ட்ரை பண்ணினேன் -
அவ்ளோதான். ரொம்ப மிரட்டினா அப்புறம் நிறைய எழுத ஆரம்பிச்சிடுவேன்.

அப்புறம் ஒங்களுக்குத்தான் கஷ்டம். புன்னகை

கன்றாவி கதைன்னு சொல்லிடாதீங்க பாத்ரூம்ல வெச்சு சீன் போட்டதுக்கு.
அவனோடது உண்மையான காதல் - அது அந்த பொண்ணுக்கு புரியல. புன்னகை

இது என் முதல் முயற்சி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக