புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Poll_c10இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Poll_m10இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
D. sivatharan
இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Poll_c10இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Poll_m10இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Poll_c10இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Poll_m10இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Poll_c10 
338 Posts - 46%

322 Posts - 44%

27 Posts - 4%

17 Posts - 2%
prajai
இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Poll_c10இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Poll_m10இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Poll_c10இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Poll_m10இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sat Jul 30, 2011 1:18 pm

19ம் நூற்றாண்டை சேர்ந்த புகழ்பெற்ற போலந்து ஓவியம் இரண்டாம் உலகப் போரின் போது மாயமானது. போலந்து மக்களால் போற்றப்பட்ட ஓவியக் கலைஞர் அலெக்சாண்டர் கெரிமிஸ்கியின் யூதப் பெண் ஆரஞ்சு விற்பனை செய்யும் காட்சியை வரைந்து இருந்தார். அந்த ஓவியத்தில் ஆரஞ்சு விற்பனை செய்யும் பெண் இரு கையிலும் ஆரஞ்சு கூடைகளுடன் இருப்பதையும், கடுமையான எடை இருந்த போதும் உதட்டில் புன்னகையுடன் இருப்பது போல காணப்பட்டது. 67 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான இந்த ஓவியம் ஜேர்மனியின் ஹம்பர்க் ஏல மையத்தில் விற்பனைக்கு வந்த போது மீட்கப்பட்டது. போலந்து ஓவியம் சொந்த நாடு திரும்பியதை எண்ணி போலந்து மக்கள் அரிய புதையலை மீட்டதை போல உற்சாகம் அடைந்தனர்.

போலந்தின் வரலாற்று சிறப்பு மிக்க ஓவியத்தை பொது மக்கள் பார்வைக்கு புதன்கிழமை போலந்து கலாசாரத் துறை அமைச்சர் போக்டன் சோ ஜெவிஸ்கி திறந்து வைத்தார். ஆரஞ்சு விற்பனை பெண் ஓவியம் 1880 – 81 ஆம் ஆண்டில் வரையப்பட்டது. ஓவியர் அலெக்சாண்டர் கெரிமிஸ்கியின் பல ஓவியங்களில் வார்சாவின் வீதிகளில் வாழும் யூத மக்களை சார்ந்ததாக இது இருந்தது. மூலிகை எண்ணெயில் வரையப்பட்ட அந்த ஓவியத்தில் போலந்து வார்சா வானம் பனி சூழலில் இருப்பதையும் காட்டுகிறது. போலந்தை நாஜி ஜேர்மனி ஆக்கிரமித்த நிலையில் 1944ம் ஆண்டு இந்த ஓவியம் மாயமானது.

இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Bogdan-Zdrojewski-007

source:- puthiyaulakam.com
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 30, 2011 1:24 pm

எதிர்ப்பு ஐகானின் அர்த்தம் என்னவோ

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக