புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Poll_c10சமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Poll_m10சமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram

17 Posts - 40%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
Ammu Swarnalatha

1 Post - 2%
T.N.Balasubramanian

Balaurushya

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

255 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23
சமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Poll_c10சமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Poll_m10சமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே'

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jul 30, 2011 6:49 am

திருச்சி: "சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும்' என்று தி.மு.க., நேற்று போராட்டம் நடத்தியது. தலைமைக்கு "பெப்பே' காட்டும் வகையில், தி.மு.க., அமைச்சர்கள், நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின.'தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், "சமச்சீர் கல்வி அமல்படுத்தக்கோரி, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளை மாணவர்கள் புறக்கணித்து, தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
தி.மு.க.,வின் போராட்டத்தை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர், ஆசிரியர் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் எச்சரிக்கப்பட்டது.அதனால், நேற்று தி.மு.க., நடத்திய போராட்டம் பிசுபிசுத்து போனது. அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம்போல இயங்கின. மாணவர்கள், ஆசிரியர்கள் வந்திருந்தனர். ஒருசில இடங்களில் சிறு சலசலப்புகளை தவிர பிரச்னை ஏதும் எழவில்லை.
தி.மு.க., நடத்திய போராட்டம் தோல்வியடைய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள்தான் காரணம் என்று தி.மு.க., மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரியில் இரண்டு பள்ளிகளும், முகப்பேரில் ஆற்காடு வீராசாமியின் குடும்பத்துக்குச் சொந்தமான பப்ளிக் ஸ்கூலும் உள்ளது. முன்னாள் அமைச்சர் நேரு குடும்ப அறக்கட்டளைக்கு சொந்தமாக, திருச்சி அருகே தாயனூரில் "கேர்' பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. திருச்சியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் இளங்கோ, நாமக்கல் அருகே நல்லூரில் "கிங்' பொறியியல் கல்லூரியை நடத்துகிறார்.
திருச்சி பொதுக்குழு உறுப்பினர் குணசீலன் குடும்பத்தினர், துறையூரில் விஜிபாரதி மெட்ரிக் பள்ளியை நடத்துகின்றனர். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் விஜயா ஜெயராஜூக்கு சொந்தமாக சமயபுரம் சிறுகனூரில் விஜே கேட்டரிங் கல்லூரி உள்ளது.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி மகன் பிரபுக்கு, சேலம் அரியானூரில் வி.எஸ்.ஏ., பொறியியல் கல்லூரி உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.,யுமான டி.ஆர்.பாலுவின் மகன், மன்னார்குடி எம்.எல்.ஏ., ராஜாவுக்கு சொந்தமாக தஞ்சை அருகே "கிங்ஸ்' பொறியியல் கல்லூரி உள்ளது. மதுரையில் அழகிரி மற்றும் தயாநிதிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமாக ஐந்து கல்லூரிகள் உள்ளன.
இதேபோல, மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் என சிலர் வெளியில் தெரிந்தும், பலர் வெளியே தெரியாமலும் பள்ளி, கல்லூரிகளை நடத்துகின்றனர்.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் நடத்தும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களை மட்டுமே போராட்டத்தில் ஈடுபடுத்தியிருந்தால், தமிழகமே ஸ்தம்பித்து இருக்கும்.
தி.மு.க., நடத்திய போராட்டத்தை இந்தியாவே திரும்பி பார்த்திருக்கும். சமச்சீர் கல்விக்காக தி.மு.க., நடத்திய போராட்டம் வெற்றியடைந்திருக்கும். தி.மு.க., தலைமையை இந்த முக்கிய தலைவர்களே ஏமாற்றிவிட்டனர்.கட்சியின் மூலம் செல்வந்தராக மாறிய இவர்கள், இன்னும் வருமானம் பார்ப்பதிலேயே குறியாக இருப்பதுதான் உண்மை.ஆரம்பத்தில், மாணவர்களால் தி.மு.க., வளர்ச்சியடைந்தது. தி.மு.க., நடத்திய ஆட்சியினால், மாணவர்களின் ஆதரவு இல்லாமல் போனது இந்த போராட்டம் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.தி.மு.க., நடத்திய முதல் போராட்டம் முற்றிலும் கோணல் போராட்டமாகி விட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர்

சமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Pசமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Oசமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Sசமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Iசமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Tசமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Iசமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Vசமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Eசமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Emptyசமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Kசமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Aசமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Rசமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Tசமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Hசமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Iசமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' Cசமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' K
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jul 30, 2011 8:09 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 30, 2011 8:21 am

அரசியல் நாடகம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 30, 2011 10:36 am

நாடகம் நடத்துவதில் திமுகவும் சரி அதிமுகவும் சரி ,,,இருவருமே சளைத்தவர்கள் அல்லர் !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 30, 2011 10:48 am

இப்ப நீங்க காலியான தகர டப்பா..! ஜாலி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 30, 2011 10:59 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 30, 2011 11:04 am

அரசியலிலே இதெல்லாம் சாதாரணமாப்பா........ பைத்தியம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jul 30, 2011 11:32 am

ரபீக் wrote:நாடகம் நடத்துவதில் திமுகவும் சரி அதிமுகவும் சரி ,,,இருவருமே சளைத்தவர்கள் அல்லர் !!

சரியாக சொன்னீர்கள்...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 30, 2011 12:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் சமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Jul 30, 2011 1:48 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக