புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
"ஓட்ஸ்" சமீபகாலமாக நிறைய பேரின் காலை உணவாக மாறிவருகிறது. சக்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், எடை குறைப்பவர்கள் , கர்பிணிகள் என
அனைத்து தரப்பினரும் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிடித்தோ பிடிக்காமலோ டாக்டரின் அறிவுரை இன் பேரில் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
நாம் அதையே ஏன் சுவையான உணவாக சாப்பிடக்கூடாது, என யோசித்தத்தான் விளைவு தான் இந்த திரி
ஓட்ஸ் ஊத்தப்பம் : இது ஊத்தப்பம் வார்த்ததும்
இது வார்த்ததுக்கு அப்புறம் இன்று ( 7-06-2013 எங்களின் காலை உணவு இது தான் )

அசுரன் wrote:ஓட்ஸ் ஒரு அருமையான உணவு
ஆமாம் அசுரன், இன்னும் பல வகைகளை போடுகிறேன்
நலம் தானே ? ஆமாம் உங்களை எங்க காணவில்லை ?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் நலம் கிருஷ்ணம்மா! நீங்க நலமா? எனக்கு கொஞ்சம் வேலை பிஸி அதான் என்னால் தொடர்ந்து வரஇயலவில்லை. அதற்காக மன்னிக்கவும்krishnaamma wrote:அசுரன் wrote:ஓட்ஸ் ஒரு அருமையான உணவு
ஆமாம் அசுரன், இன்னும் பல வகைகளை போடுகிறேன்
நலம் தானே ? ஆமாம் உங்களை எங்க காணவில்லை ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன் wrote:நான் நலம் கிருஷ்ணம்மா! நீங்க நலமா? எனக்கு கொஞ்சம் வேலை பிஸி அதான் என்னால் தொடர்ந்து வரஇயலவில்லை. அதற்காக மன்னிக்கவும்krishnaamma wrote:அசுரன் wrote:ஓட்ஸ் ஒரு அருமையான உணவு
ஆமாம் அசுரன், இன்னும் பல வகைகளை போடுகிறேன்
நலம் தானே ? ஆமாம் உங்களை எங்க காணவில்லை ?
அட கிருஷ்ணா, சாரி எல்லாம் எதற்க்கு ? குழந்தை நலமா? என்ன செய்கிறாள் இப்ப? அவளுக்கு என் அன்பும் ஆசிகளும்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அவளுடன் விளையாடவே நேரம் இல்லை! வாழ்க்கை இனிமையாக இருக்கிறது.krishnaamma wrote:அட கிருஷ்ணா, சாரி எல்லாம் எதற்க்கு ? குழந்தை நலமா? என்ன செய்கிறாள் இப்ப? அவளுக்கு என் அன்பும் ஆசிகளும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன் wrote:அவளுடன் விளையாடவே நேரம் இல்லை! வாழ்க்கை இனிமையாக இருக்கிறது.krishnaamma wrote:அட கிருஷ்ணா, சாரி எல்லாம் எதற்க்கு ? குழந்தை நலமா? என்ன செய்கிறாள் இப்ப? அவளுக்கு என் அன்பும் ஆசிகளும்
ஓ.... அவ்வளவு வேலையா உங்களுக்கு
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றிக்கா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது ரொம்ப சுலபமான இனிப்பு
தேவையானவை:
ஓட்ஸ் 1 கப்
சக்கரை 3/4 கப்
உடைத்த பருப்புகள் 1 கப் ( பாதாம் , முந்திரி, பிஸ்தா, வேர்கடலை, மற்றும் தேங்காய் பல்லு )
செய்முறை:
வாணலி இல் சக்கரை யை போடவும்.
அது உருகி brown colour இல் வரும்.
இதை Caramel என்போம் .
அப்படி உருகி வந்ததும், ஓட்ஸ் மற்றும் பருப்புகளை போட்டு கலக்கவும்.
அடுப்பை அணைத்துவிடவும்.
ஒரு தட்டு அல்ல்து மேடை இல் கோதுமை மாவை தூவி இதை கொட்டவும்.
அப்பாளாக் குழவியால் சூட்டுடன் சம்ப்படுத்தி தூண்டங்கள் போடவும்.
'Oats bar' கள் ரெடி .
பசங்கள் விரும்பி சாப்பிடுவா, கண்ட கண்ட சாக்கலேடை விட இது தேவலாம்

தேவையானவை :
ஓட்ஸ் - 1/2 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
ரவை - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் + நெய் தோசை வார்க்க
உப்பு
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கேரட் - 1 டேபிள் ஸ்பூன் துருவியது (தேவையானால் )
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை...
முதலில் ஓட்ஸ்,கோதுமைமாவு, ரவையை உப்பு சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
பொடியாக நறுக்கின வெங்காயம்,பச்சை மிளகாய்,கேரட், கறிவேப்பிலை எல்லாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலக்கவும்..
அது ஒரு பத்து நிமிடம் ஊறவைகக்வும்.
நான் ஸ்டிக் தோசை கல்லில் கொஞ்சம் கனமான ஊத்தப்பமாக வார்க்கவும்.
இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
சுவையான ஓட்ஸ் ஊத்தப்பம் ரெடி
குறிப்பு: தேவையானால், பெங்களூர் தக்காளியை பொடியாக நறுக்கி போடலாம்.
கொத்துமல்லி இஞ்சி போடலாம்.
எல்லாம் உங்கள் விருப்பம் தான். மிளகு சீரகம் போடலாம்.
முந்திரி பொடித்து போடலாம்

- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5