புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
106 Posts - 74%
heezulia
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
271 Posts - 76%
heezulia
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_lcapபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_voting_barபழமொழிகளின் தொகுப்பு  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகளின் தொகுப்பு

Page 2 of 2 Previous  1, 2

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 29 Jul 2011 - 23:37

First topic message reminder :

பழமொழி சொன்னார்கள் அன்று , அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று என்ற திரியில் இடம்பெறும் பழமொழிகளின் தொகுப்பு இங்கே ...

1. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .

விளக்கம் :
ஊரான் பிள்ளையை (தன் மனைவியை) நன்கு கவனித்து உணவிட்டு வளர்த்தால், தன் பிள்ளை (அவள் கருவில் வளரும் தன் பிள்ளை) நன்றாக வளரும்.

2 . வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்

3 . சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு.

4 . குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு

5 .ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே

6. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

7. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

விளக்கம் :
ஐந்து வயதில் அல்லது அந்தப் பருவ நிலையில் பக்குவப்படாதது பிறகு ஐம்பது வயது ஆனாலும் பக்குவம் அடையாது என்ற செய்தியையே அந்தப் பழமொழி வழங்குகிறது.இதில் வளையாதது என்ற சொல்லை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். மூங்கில் அல்லது பிரம்பு போன்றவற்றின் கொம்புகளை வில்லாகவும், வளையமாகவும் வளைப்பர். அதை எப்போழுது வளைப்பார்கள்? அது முதிர்ச்சியடைந்த பிறகா? இல்லை. அது இளமையாக இருக்கும்போது ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து, பிறகு வில்லாகவோ, வட்ட வடிவமாகவோ ஆக்கிவிடுவர். அது பிறகு கடைசி வரையிலும் வளைத்த அதே வடிவத்தில் இருக்கும். அதைப் போலவே மிகவும் இளமைப்பருவத்தில் பக்குவப்படுத்தப்பட்ட ஒருவன், பிற்காலத்திலும் பக்குவப்பட்டவனாக இருப்பான். இளமையில் பக்குவப்படுத்தப்படாவிட்டால், பின்னர் ஒன்று செய்ய முடியாது என்பதே இதன் பொருள்.(தமிழ்வு)

8. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்..

9. அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் .

விளக்கம்
முயற்சி செய்யாமல் பலனை மட்டும் எதிர் பார்க்கும் பலருக்கு செயலில்லாமல் விளைவு இல்லை என்பது புறியவில்லை, கண்ணன் கீதையிலே சொன்னது போல செயலைஅல்லது , கடமையை செய் பலனை எதிர் பாராதே...அதாவது நீ கடமையை ஒழுங்காக செய்தாலேபலனை நீ எதிர் பார்க்க வேண்டாம், தானாகவே வரும் என்னும் பொருள் பட சொன்னது போல கடமையைக் கூட செய்யாமல் இருப்பவர்களை கடமையை செய்யத்தூண்டுவது போல இந்த முதுமொழி அமைந்திருக்கிறது.

10.பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

விளக்கம் :
வீரம் விளைந்த பூமி என்று போற்றப்படும் நமது பூமியில் வீரர்களை படைக்கு பிந்து என்று கூறியிருக்க மாட்டார்கள். பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவு பரிமாற வேண்டும். விருந்து படைக்கிறவர்கள், விருந்தினர்கள் சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிட வேண்டும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது.(நன்றி - ஆன்மிகம்)

11.முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்.

12.வீட்டில் எலி வெளியில் புலி

13.காஞ்சிபுரம் போனால் காலாட்டி சாப்பிடலாம்

14.படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்

15.மாமியார் உடைத்தால் மண் கலம், மருமகள் உடைத்தால் பொன் கலம்

16 . கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

17.வழுக்கி விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ..

18.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் .

19.கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் .

இதற்கு நகைச்சுவை விளக்கம் அளிக்க ....இங்கே சொடுக்கவும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 16 Apr 2016 - 2:32

மிக்க நன்றி ராம் அண்ணா பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 3838410834 நன்றி அன்பு மலர் ......தொடருங்கோ..........நல்லவைகளை தெரிந்து கொள்கிறோம் புன்னகை :வணக்கம்: அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat 16 Apr 2016 - 4:40

நல்ல திரி. இதை புதுப்பித்ததர்க்கு க்ரிஷ்ணாம்மாவிர்க்கு நன்றி .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 17 Apr 2016 - 0:21

shobana sahas wrote:நல்ல திரி. இதை புதுப்பித்ததர்க்கு க்ரிஷ்ணாம்மாவிர்க்கு நன்றி .
மேற்கோள் செய்த பதிவு: 1202968

முதலில் சில திரிகள் இதப் போல ரொம்ப நல்ல திரிகள் , நல்லா போய்க்கொண்டிருந்தது ஷோபனா....இப்போ ....பார்க்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக