புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
73 Posts - 37%
i6appar
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
1 Post - 1%
prajai
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
73 Posts - 37%
i6appar
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
1 Post - 1%
prajai
பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10பழமொழிகளின் தொகுப்பு  Poll_m10பழமொழிகளின் தொகுப்பு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகளின் தொகுப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 29, 2011 10:07 pm

பழமொழி சொன்னார்கள் அன்று , அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று என்ற திரியில் இடம்பெறும் பழமொழிகளின் தொகுப்பு இங்கே ...


1. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .

விளக்கம் :
ஊரான் பிள்ளையை (தன் மனைவியை) நன்கு கவனித்து உணவிட்டு வளர்த்தால், தன் பிள்ளை (அவள் கருவில் வளரும் தன் பிள்ளை) நன்றாக வளரும்.


2 . வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்

3 . சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு.

4 . குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு

5 .ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே

6. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

7. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

விளக்கம் :
ஐந்து வயதில் அல்லது அந்தப் பருவ நிலையில் பக்குவப்படாதது பிறகு ஐம்பது வயது ஆனாலும் பக்குவம் அடையாது என்ற செய்தியையே அந்தப் பழமொழி வழங்குகிறது.இதில் வளையாதது என்ற சொல்லை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். மூங்கில் அல்லது பிரம்பு போன்றவற்றின் கொம்புகளை வில்லாகவும், வளையமாகவும் வளைப்பர். அதை எப்போழுது வளைப்பார்கள்? அது முதிர்ச்சியடைந்த பிறகா? இல்லை. அது இளமையாக இருக்கும்போது ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து, பிறகு வில்லாகவோ, வட்ட வடிவமாகவோ ஆக்கிவிடுவர். அது பிறகு கடைசி வரையிலும் வளைத்த அதே வடிவத்தில் இருக்கும். அதைப் போலவே மிகவும் இளமைப்பருவத்தில் பக்குவப்படுத்தப்பட்ட ஒருவன், பிற்காலத்திலும் பக்குவப்பட்டவனாக இருப்பான். இளமையில் பக்குவப்படுத்தப்படாவிட்டால், பின்னர் ஒன்று செய்ய முடியாது என்பதே இதன் பொருள்.(தமிழ்வு)

8. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்..

9. அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் .

விளக்கம்
முயற்சி செய்யாமல் பலனை மட்டும் எதிர் பார்க்கும் பலருக்கு செயலில்லாமல் விளைவு இல்லை என்பது புறியவில்லை, கண்ணன் கீதையிலே சொன்னது போல செயலைஅல்லது , கடமையை செய் பலனை எதிர் பாராதே...அதாவது நீ கடமையை ஒழுங்காக செய்தாலேபலனை நீ எதிர் பார்க்க வேண்டாம், தானாகவே வரும் என்னும் பொருள் பட சொன்னது போல கடமையைக் கூட செய்யாமல் இருப்பவர்களை கடமையை செய்யத்தூண்டுவது போல இந்த முதுமொழி அமைந்திருக்கிறது.

10.பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

விளக்கம் :
வீரம் விளைந்த பூமி என்று போற்றப்படும் நமது பூமியில் வீரர்களை படைக்கு பிந்து என்று கூறியிருக்க மாட்டார்கள். பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவு பரிமாற வேண்டும். விருந்து படைக்கிறவர்கள், விருந்தினர்கள் சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிட வேண்டும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது.(நன்றி - ஆன்மிகம்)



11.முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்.

12.வீட்டில் எலி வெளியில் புலி

13.காஞ்சிபுரம் போனால் காலாட்டி சாப்பிடலாம்

14.படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்

15.மாமியார் உடைத்தால் மண் கலம், மருமகள் உடைத்தால் பொன் கலம்

16 . கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

17.வழுக்கி விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ..

18.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் .

19.கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் .


இதற்கு நகைச்சுவை விளக்கம் அளிக்க ....இங்கே சொடுக்கவும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jul 29, 2011 11:06 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 29, 2011 11:14 pm

பழமொழிகளின் தொகுப்பு அருமை பாலாஜி.
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பழமொழிகளின் தொகுப்பு  47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 30, 2011 1:53 pm

சூப்பர் ஜி! இதன் மூலம் பழமொழிகள் தெரிந்து கொள்ளலாம்..! சூப்பருங்க

avatar
santhamurali
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 26/06/2011

Postsanthamurali Mon Aug 01, 2011 11:51 am

இன்னும் நிறைய பழமொழிகள் விளக்கத்துடன் தந்தால் இன்னும் நன்றாக இருக்கும் . அருமையிருக்கு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 01, 2011 2:14 pm

அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 13, 2016 11:07 am

இந்த திரியை மீண்டும் உயிர்ப்பியுங்களேன் பாலாஜி புன்னகை ....... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 15, 2016 12:12 pm


கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்

இந்தப் பழமொழியைப் படிக்கும் போது
ஒரு பெண் தன் கணவனை கல்லுக்கும், புல்லுக்கும்
ஒப்பிடுவது போல் உள்ளது.

ஆனால் கள்வன் ஆனாலும் கணவன்; புலையன்
(தீயவன்) ஆனாலும் புருஷன் என்பதுதான்
உண்மையான

பழமொழி. தனக்கு வாய்த்த கணவன், தீயபழக்கங்கள்
மற்றும் தீயசேர்க்கையினால் கள்வனாகவும்,
தீயவனாகவும் இருந்தாலும் அவனை ஒதுக்கிவிடாமல்
தன் அன்பினால் அவனைத் திருத்த வேண்டும் என்று
அறிவுரை கூறுவதே இந்தப் பழமொழி.

பெண்ணுக்கு பெருமை சேர்ப்பது போல் உள்ள இந்தப்
பழமொழியே நாளடைவில் இப்படி மாறிவிட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 15, 2016 12:14 pm


கல்லைக் கண்டால் நாயைக் காணோம்;
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்


பைரவரின் வாகனமாக நாயைப் பார்க்கும் போது,
அதை இறைவனின் அம்சமாக நினைத்து வணங்க
வேண்டும்.

நாயின் வடிவத்தில் இருக்கும் கற்சிலையை பார்க்கும்
போது அதை நாய் என்று நினைத்தால் நாயாகவும்,
வெறும் கல் என்று நினைத்தால் கல்லாகவே தெரியும்.

ஒரு பொருளின் அல்லது ஒரு விஷயத்தின் அழகும்
பெருமையும் காண்பவர்களின் பார்வையைப் பொருத்தே
உள்ளது என்பதே இதன் உண்மையான அர்த்தம்.

ஆனால் இப்போது நாயைக் கண்டால் கல்லைக் கொண்டு
எறிய வேண்டும் என்பது போல் இந்தப் பழமொழி
அமைந்து விட்டது.
-
-------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 15, 2016 12:15 pm

சோழியன் குடுமி சும்மா ஆடாது!

சோழியன் என்பது பிராமண குலத்தில் ஒரு பிரிவு.
பொதுவாக பிராமணர்கள் தலைக்குப் பின்பக்கம்
அடர்த்தியாக குடுமி வைத்திருப்பர்.

ஆனால் சோழியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும்
மலையாள நம்பூதிரிகளைப் போல தலையின்
முன்பக்கத்தில் முடியும் வண்ணம் முன் குடுமி
வைத்திருப்பார்கள்.

சோழியர்களின் குடுமி தலையின் முன்பக்கத்திலேயே
அடர்த்தியாக முடியப்பட்டாலும் அது சும்மாட்டுக்கு
இணையாக ஆக முடியாது.

அதாவது சும்மாடு என்பது சுமை தூக்குபவர்கள்
தலையில் துணியைச் சுருட்டி வசதிக்காக வைத்துக்
கொள்வது. முன்குடுமி எவ்வளவு கட்டையாக
இருந்தாலும் சும்மாடாகாது.

அவர்களும் சுமை தூக்கும் போது சும்மாடு
வைக்கத்தான் வேண்டும். சோழியன் குடுமி சும்மாடு
ஆகாது என்பது தான் உண்மையான பழமொழி.

இதுவே தற்போது சோழியன் குடுமி சும்மா ஆடாது
என உச்சரிக்கப்படுகிறது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக