புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Poll_c10தி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Poll_m10தி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Poll_c10தி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Poll_m10தி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jul 29, 2011 9:23 pm

திருவாரூர்: திருவாரூர் அருகே கொரடாச்சேரியில், தி.மு.க.,வினர் நடத்திய போராட்டத்தால், அப்பாவி பள்ளி மாணவன் விபத்தில் சிக்கி பலியானார்.மாநிலம் முழுவதும் தி.மு.க., சார்பில், வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், திருவாரூர் மாவட்டத்தில், எந்த பள்ளி மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடவில்லை.தி.மு.க., மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனின் சொந்த ஊரான கொரடாச்சேரியில் தி.மு.க.,வினர், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளை வலுக்கட்டாயமாக பள்ளியில் இருந்து அழைத்து வந்து, தஞ்சை- திருவாரூர் சாலையில் மறியல் செய்ய வைத்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மாணவர்களை அப்புறப்படுத்தினர். மீண்டும் பள்ளி செல்ல முற்பட்ட மாணவ, மாணவியரை தி.மு.க.,வினர் கட்டாயப்படுத்தி பஸ்ஸில் ஏற்றி, வீட்டுக்கு அனுப்பினர்.திருவாரூரில் இருந்து தஞ்சை நோக்கிச் சென்ற அரசு பஸ்ஸில், அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றி விட்டனர். அந்த பஸ், நேற்று காலை 11 மணியளவில் கொரடாச்சேரி அடுத்த மஞ்சக்கொல்லை அருகே சென்ற போது, எதிரே ஜல்லி ஏற்றி வந்த லாரி மீது மோதியது.சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. விபத்தில், அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த, கிலேரியம் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் விஜய் (13) என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.செல்வராஜ் மகன் ஐயப்பன் (14), மற்றொரு சேகர் மகன் செந்தமிழன் (14), நாகராஜ் மகள் திவ்யா (17) உட்பட 16 பேர் படுகாயமடைந்து, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.கொரடாச்சேரி போலீஸார் விசாரிக்கின்றனர்.சம்பவத்தைக் கண்டித்து, திருவாரூர் பஸ்ஸ்டாண்டில், அனைந்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அப்பாவி மாணவன் உயிர் பலியாக காரணமான தி.மு.க.,வினரை கைது செய்ய வேண்டும், பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோஷங்கள் எழுப்பினர்.மாவட்டச் செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் அருள்ராஜன், இளைஞர் பெருமன்ற மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான பெற்றோர் பங்கேற்றனர்.
பின்னணி என்ன?தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், இன்று (29ம் தேதி) திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவர் வருகையின் போது, தனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் மாவட்டச் செயலாளர் கலைவாணன், தனது ஆதரவாளர்களை ஏவி விட்டு, மாணவ, மாணவியரை மறியலில் ஈடுபட வைத்துள்ளார்.அவரது அரசியல் ஆசையால், பள்ளி மாணவன் விஜய் பரிதாபமாக பலியானான். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, தி.மு.க., நடத்திய போராட்டம், கொரடாச்சேரி அரசுப்பள்ளி மாணவன் உயிரை பலி வாங்கியதால் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
தினமலர்

தி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Pதி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Oதி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Sதி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Iதி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Tதி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Iதி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Vதி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Eதி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Emptyதி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Kதி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Aதி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Rதி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Tதி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Hதி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Iதி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி Cதி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி K
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 29, 2011 11:17 pm

வேதனை சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக