புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) Poll_c10காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) Poll_m10காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram

17 Posts - 39%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
prajai

1 Post - 2%
mohamed nizamudeen

Ammu Swarnalatha

T.N.Balasubramanian

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

256 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)

Page 1 of 3 1, 2, 3  Next

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jul 28, 2011 4:41 pm

---------------------------------------------------------------------------------------

இது ஒரு மீள்பதிவு
---------------------------------------------------------------------------------------

இப்படி பட்ட சாதி, இன வெறி பிடித்த காட்டு மிராண்டித்தனமான மக்கள் வாழும்
பகுதியை சேர்ந்தவன் என்றவகையில்... நான் வெட்க்கப்படுகின்றேன்... (நாம்
அனைவரும் வெட்கப்பட வேண்டியவர்களே.)

இந்த நித்தியானந்தாவின் கேவலமான செய்கைக‌ளை விலாவாரியாக... மீண்டும்
மீண்டும் தொலைக்காட்சியில் காட்டி சமூக பொறுப்புடன் நடந்து கொண்ட ரி.வி
சனல்களும்... அதை பற்றி பத்திரிகைகளில் ஆய்வு நடத்தியவர்களும்; இந்த மிக
கொடூரமான அருவருக்கத்தக்க நடவடிக்கை பற்றி பேசாமல்... பொத்தி கொண்டு
இருப்பதன் காரணம் எனக்கு விளங்கவில்லை.

கேவலமான நித்தியானந்தாவின் செய்கைகளை பற்றி விரிவாக எழுதிய நாம்... இதை பற்றி எழுதாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள் முடியாமல் இருக்கின்றது.

தமக்குரிய அடிப்படை உரிமைகளை கேட்டு... ஊர்வலம் சென்ற ஒரே
குற்றத்துக்காக... பயங்கர விஷம் கொண்ட விலங்குகளை அடித்து கொல்வது போன்று அப்பாவி பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளனர்.

(ஆடு, மாடுகளை அடிப்பதை இதனுடன் ஒப்பிட முடியாது... இந்தளவுக்கு அவற்றை அடித்ததை நான் எங்கும் பார்க்க வில்லை.)

இத்தனைக்கும் அடிக்கப்பட்டவர்கள் தம்மை ஒட்டி வாழும் சமூகத்தினர், எமது
நாட்டினர் என்பதை இந்த மிருகங்கள் புரிந்து கொள்ளவில்லை. ( மனிதனாக
பரிமாணம் அடையாத இந்த காட்டு மிராண்டிகளை‍ மனிதர்கள் என்று என்னால் சொல்ல முடியாது.)

இவளவுத்தையும் செய்துட்டு இதுகள் என்னென்று நிம்மதியாக தூங்குதுகள் என்று தெரியவில்லை...இதுகளின் வழி வரப்போகும் எதிர்கால மிருகங்களிலும் இந்த கொடூர எண்ணம் குடிகொள்ளாமல் பார்க்க வேண்டியது இந்திய அரசின் கடமை. ஆனால், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது என்னை பொறுத்த வரைக்கும் கேள்விக்குறியே...