புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாமரையைக் காணவில்லை!! Poll_c10தாமரையைக் காணவில்லை!! Poll_m10தாமரையைக் காணவில்லை!! Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
தாமரையைக் காணவில்லை!! Poll_c10தாமரையைக் காணவில்லை!! Poll_m10தாமரையைக் காணவில்லை!! Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
தாமரையைக் காணவில்லை!! Poll_c10தாமரையைக் காணவில்லை!! Poll_m10தாமரையைக் காணவில்லை!! Poll_c10 
6 Posts - 18%
i6appar
தாமரையைக் காணவில்லை!! Poll_c10தாமரையைக் காணவில்லை!! Poll_m10தாமரையைக் காணவில்லை!! Poll_c10 
3 Posts - 9%
Jenila
தாமரையைக் காணவில்லை!! Poll_c10தாமரையைக் காணவில்லை!! Poll_m10தாமரையைக் காணவில்லை!! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தாமரையைக் காணவில்லை!! Poll_c10தாமரையைக் காணவில்லை!! Poll_m10தாமரையைக் காணவில்லை!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாமரையைக் காணவில்லை!! Poll_c10தாமரையைக் காணவில்லை!! Poll_m10தாமரையைக் காணவில்லை!! Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
தாமரையைக் காணவில்லை!! Poll_c10தாமரையைக் காணவில்லை!! Poll_m10தாமரையைக் காணவில்லை!! Poll_c10 
88 Posts - 35%
i6appar
தாமரையைக் காணவில்லை!! Poll_c10தாமரையைக் காணவில்லை!! Poll_m10தாமரையைக் காணவில்லை!! Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
தாமரையைக் காணவில்லை!! Poll_c10தாமரையைக் காணவில்லை!! Poll_m10தாமரையைக் காணவில்லை!! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
தாமரையைக் காணவில்லை!! Poll_c10தாமரையைக் காணவில்லை!! Poll_m10தாமரையைக் காணவில்லை!! Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
தாமரையைக் காணவில்லை!! Poll_c10தாமரையைக் காணவில்லை!! Poll_m10தாமரையைக் காணவில்லை!! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
தாமரையைக் காணவில்லை!! Poll_c10தாமரையைக் காணவில்லை!! Poll_m10தாமரையைக் காணவில்லை!! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தாமரையைக் காணவில்லை!! Poll_c10தாமரையைக் காணவில்லை!! Poll_m10தாமரையைக் காணவில்லை!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தாமரையைக் காணவில்லை!! Poll_c10தாமரையைக் காணவில்லை!! Poll_m10தாமரையைக் காணவில்லை!! Poll_c10 
2 Posts - 1%
prajai
தாமரையைக் காணவில்லை!! Poll_c10தாமரையைக் காணவில்லை!! Poll_m10தாமரையைக் காணவில்லை!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமரையைக் காணவில்லை!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Jul 24, 2011 11:13 pm

ஆண்டு விடுமுறை!!

வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை. ஏதாவது உருப்படியாக படிக்கலாம் என்று தோன்றியது.


"கம்ப்யூட்டர்ல எதாவது படித்தால் பின்னாளில் பயன்படும்" என்று அறிவுரை கூறினார்கள்!!

அப்போது கணிணி பரவலாக பிரபலமடைய துவங்கி இருந்த காலம்...
எனது வீட்டின் அருகிலும் ஒரு கணிணி மையம் முளைத்து இருந்தது.
அங்கு சென்று எதாவது படிக்கலாம் என்று நினைத்தேன்..

"இங்க கம்ப்யூட்டர் சம்பந்தமாக நிறைய சொல்லிக் கொடுக்கிறோம்ங்க.. டாஸ்,
லோட்டஸ், வேர்ட் ஸ்டார்.." என்று அடுக்கிக் கொண்டே போனார் நிறுவனர் .

"இதில் எதைப் படித்தால் பின்னாளில் நல்ல எதிர்காலம்?" என்று அப்பாவியாய்க் கேட்டேன்!

"எதைப் படித்தாலும் உங்க எதிர்காலம் ஒளிமயமாய் இருக்கும்"

பள்ளியில் நடத்தப்பட்ட சிறப்பு கணிணி பயிற்சியில் "டாஸ்" படித்து இருந்தேன்..

"லோட்டஸ் என்றால் என்ன சார்?"

"அது ஒரு ஸ்ப்ரெட் சீட் தம்பி. டேட்டா வச்சு நிறைய கணக்குகளை எளிதா போடலாம். நம்ம டேட்டாவை வச்சு கிராப் கூட வரையலாம்"

வேர்ட் ஸ்டார் என்பது தட்டச்சு செய்ய உதவும் ஒரு மென்பொருள் என்று சொல்லப்பட்டது!

'தட்டச்சு செய்வதற்கெல்லாம் பின்னாளில் கம்பியூட்டர் பயன்படாது.... அதனை
வைத்து பெரிய பெரிய கணக்குகள் தான் போடுவார்கள்' என்று தோன்றியது.

"நான் லோட்டஸ் படிக்கிறேன்" என்று சேர்ந்தேன்!!

சேர்ந்த பின்னர் அதன் பெயர் Lotus 1-2-3 என்று அறிந்து கொண்டேன். முதலில் எளிமையான கணக்குகள் மூலம் துவங்கிய கற்றல் ஒரு மாதத்திற்குள் அதில் வல்லவனாக்கியது.
அந்த மென்பொருளில் எந்த பணியையும் செய்யும் திறம் வாய்த்தது !!


நான் மிகவும் பாடுபட்டு கற்ற மென்பொருள் ஆகையால், எனக்கு லோட்டஸின் மீது ஒரு தனி ஈர்ப்பு உண்டு..

ஒரு வருடம் கழிந்தது..
வேறொரு மையத்தில் சேர்ந்தேன்.. அங்கு எனக்கு விண்டோஸ் மற்றும் "MS Office" ஐ
அறிமுகப்படுத்தினர். அதில் உள்ள வேர்ட், எக்சல், பவர்பாயிண்ட் என்று
பலவும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது!!
எக்சல் ஒரு ஸ்ப்ரெட் சீட் என்று சொல்லிய போது, எனக்கு உடனே லோட்டஸ் ஞாபகம் வந்தது.. எக்சல் அதற்கு இணையாக வருமா என்று தோன்றியது..

"இங்க லோட்டஸ் இருக்கா சார்?" என்று கேட்டேன்

"இல்ல தம்பி." என்று பதில் வந்தது.

நான் கற்ற மென்பொருள் இல்லை என்ற போது, வருத்தம் வந்தது. கூடவே, 'என்னடா..
லோட்டஸ் என்ற பெரிய சாப்ட்வேர் பற்றி தெரியாமல் இருக்கிறார்களே!!' என்று
தோன்றியது

சில வருடங்களுக்குப் பின்..
கல்லூரியில் முதல் கணிணி வகுப்பு

"இங்க யாரெல்லாம் முன்னாடியே கம்ப்யூட்டர் படித்து இருக்கீங்க?" என்று கேட்டார் கணிணி ஆசிரியர்.

கையை உயர்த்தியவர்களுள் நானும் ஒருவன்.


"உனக்கு என்ன தெரியும்?"

"சார்.. டாஸ், விண்டோஸ், ஆபிஸ்"

"இது நிறைய பேருக்குத் தெரியும். ஸ்பெ ஷலாக என்ன தெரியும்? "

"லோட்டஸ்" என்றேன்..

கையைத் தூக்கி இருந்த மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்!!

"அதெல்லாம் outdate ஆகிடுச்சுப்பா!! சரி.. உட்கார்!!"

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. அத்தனை வசதிகள் கொண்டிருந்த ஒரு மென்பொருள் எப்படி காலாவதி ஆகும்?

எப்படியாவது லோட்டஸ் பயன்படும் இடத்தைக் கண்டு பிடித்து அவரிடம் காட்ட வேண்டும் என்று தோன்றியது..
அன்றிலிருந்து காணும் அனைத்து கணிணிகளிலும் லோட்டஸ் இருக்கிறதா என்று தேடுவது ஒரு வேலையாகி விட்டது..

சில நாட்களுக்கு முன் எங்கள் அலுவலகத்தில் வாங்கிய முதல் கணிணியைப் பற்றிய பேச்சு வந்தது..

அதனை விவரிக்கும் போது ஒருவர் "அது ரொம்ப பெருசுங்க.. அதுக்காகவே ஒரு ஏசி
ரூம் இருந்தது.. அதுல இருந்த வேர்ட் ஸ்டார்ல தான் ரிப்போர்ட் அடிப்போம்..
அப்புறம், கிராப் போட ஒண்ணு இருந்தது..ஆங்.. லோட்டஸ்!!'

தாமரையைக் காணவில்லை!! Images?q=tbn:ANd9GcTiMLyhN8Lg0JiHXgxTasHe61Tw-pFP6iGWQnXMUXbIk-C16vjy


என் புருவங்கள் உயர்ந்தது..

"அந்த கம்ப்யூட்டர் இப்ப எங்க இருக்கு சார்?"

"அது ரொம்ப பழசுங்க.. எல்லாத்தையும் தூக்கிட்டாங்க.. தெரியல"

வருடங்கள் பலவாகி விட்ட போதும்.....
இன்னும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்!!
இன்றும் நான் கற்ற 'தாமரையை" எங்கும் காணவில்லை!!



தாமரையைக் காணவில்லை!! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jul 24, 2011 11:25 pm

சூப்பருங்க நிறைய மென்பொருள் இப்பொழுது பிளாஸ்டிக் பை போல தூக்கி எறியும் பொருளாக தான் இருக்கிறது சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தாமரையைக் காணவில்லை!! Ila
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jul 24, 2011 11:39 pm

இது தான் வளர்ச்சி...
வளர்ச்சியுடன் வளரவில்லை எனில்
நம்மையும் தூக்கி போட்டுடுவாங்க - இதுவே
இன்றைய நிலை - மனதை தேற்றிக் கொள்ளுங்கள் தாமரை மணாளனே...



நட்புடன் - வெங்கட்
avatar
Guest
Guest

PostGuest Sun Jul 24, 2011 11:56 pm

.

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Jul 25, 2011 9:33 am

இப்போ சன் microsystem - தின் லோட்டஸ் ஐ பயன்படுத்துங்கள் ..( இது இமெயில் வசதிக்கு!)




- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Thu Jul 28, 2011 11:30 am

Qbasic GWbasic Wordstar Dbase Foxpro போன்றவற்றின் நிலையும் இப்படியே ஏனெனில் இவை சமகால மென்பொருட்கள்

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Jul 28, 2011 7:59 pm

pgasok wrote:Qbasic GWbasic Wordstar Dbase Foxpro போன்றவற்றின் நிலையும் இப்படியே ஏனெனில் இவை சமகால மென்பொருட்கள்

மிகவும் சரி!!



தாமரையைக் காணவில்லை!! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Jul 30, 2011 11:10 am

காலத்தின் வேகத்தைப் போலவே தான் மென்பொருட்களும்..
அவற்றின் வளர்ச்சியும் மறைவும் விரைவாக நடக்கிறன.

சிறிது காலம் முன்பு பயன்படுத்திய பல மென்பொருட்கள் "காணாமல் போனவை" பட்டியலில் இடம் பெற்று விட்டன.
இன்று நான் பயன்படுத்துபவற்றில் சிலவும் நாளை அப்படி ஆகலாம் என்பதில் ஐயமேதும் இல்லை...

கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிகள் !



தாமரையைக் காணவில்லை!! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Sat Jul 30, 2011 11:30 am

பாவம் தாமரை அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 30, 2011 11:37 am

அதுனாலத்தான் நான் கணினி கற்க்காமல் காலத்தை கற்றேன் அதுனால எது புதுசா வந்தாலும் என்னை தயார் செய்துகொள்ள முடிகிறது மகிழ்ச்சி சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தாமரையைக் காணவில்லை!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக