புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி..!
Page 1 of 1 •
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆண இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்ங்காம் நகரில் இன்று தொடங்கியது...
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பீல்டிங்கை தேரு செய்தார்.இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது கவுதம் காம்பிருக்கு பதிலாக யவராஜ் சிங்கும்,ஜாகிர்கானிற்க்கு பதிலாக ஸ்ரீசாந்தும் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்கள்
இங்கிலாந்து அணியின் தொடக்கவீரர்களாக அந்த அணியின் கேப்டன் ஸ்டாராஸ்,குக் இருவரும் தொடக்க வீரார்களாக களம் இறங்கினர்.இரண்டு ரன்களை எடுத்து இருந்தபோது குக் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார்
சீறும் ஸ்ரீசாந்த்:
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த ஸ்ரீசாந்த்தின் பந்து வீச்சு அருமையாக உள்ளது.டார்ட் மற்றும் பீட்டர்சன் இருவரது விக்கெட்கடையும் வீழ்த்தி உள்ளார்.தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து அணி 34 ஓவரில் 81 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நாட்டிங்காம்: நாட்டிங்காம் டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட் அரைசதம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி மிகப் பெரும் சரிவில் இருந்து மீண்டது. இந்தியா சார்பில் "வேகத்தில்' மிரட்டிய ஸ்ரீசாந்த், இஷாந்த், பிரவீண் குமார் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரில் 1-0 என்ற முன்னிலையில் உள்ளது.
காம்பிர் இல்லை:
இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று நாட்டிங்காமில் துவங்கியது. இந்திய அணியில் காயம் அடைந்த ஜாகிர், காம்பிருக்கு பதிலாக முறையே ஸ்ரீசாந்த், யுவராஜ் வாய்ப்பு பெற்றனர். இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக டிரம்லட் நீக்கப்பட்டு டிம் பிரஸ்னன் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.
இந்திய "வேகப்புயல்கள்' போட்டுத்தாக்க, இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே அதிர்ந்தது. இஷாந்த் பந்தில் அலெஸ்டர் குக்(2) அவுட்டானார். ஸ்ரீசாந்த் வேகத்தில் டிராட்(4) காலியானார். பின் கேப்டன் ஸ்டிராஸ், பீட்டர்சன் இணைந்து போராடினார். கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த பீட்டர்சன், இம்முறை ஸ்ரீசாந்த் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து மிரட்டினார்.
ஸ்ரீசாந்த் அபாரம்:
மீண்டும் பந்துவீச வந்த ஸ்ரீசாந்த் "ஆபத்தான' பீட்டர்சனை(29) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார். இந்த நேரத்தில் போட்டியின் 37வது ஓவரை வீசிய பீரவீண் குமார் இரட்டை "அடி' கொடுத்தார். முதல் பந்தில் ஸ்டிராஸ்(32) விக்கெட்டை கைப்பற்றினார். 4வது பந்தில் மார்கனை(0) வெளியேற்றினார். லார்ட்ஸ் டெஸ்டில் சதம் அடித்த மாட் பிரையர்(1), இம்முறை ஸ்ரீசாந்த் வேகத்தில் சரணடைந்தார். அப்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
பின் இயான் பெல், டிம் பிரஸ்னன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க முயன்றனர். 22 ரன்கள் எடுத்த நிலையில் பிரவீண் குமார் பந்தில் பெல் அவுட்டாக வாய்ப்பு இருந்தது. ஆனால், டிராவிட் கைநழுவியதால் கண்டம் தப்பினார். இஷாந்த் பந்தில் பிரஸ்னன்(11) வீழ்ந்தார். அடுத்து பெல்லையும்(31) பெவிலியனுக்கு அனுப்பிய இஷாந்த், இங்கிலாந்தின் நம்பிக்கையை தகர்த்தார்.
சூப்பர் ஜோடி:
கடைசி கட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட், சுவான் இணைந்து இந்திய அணியை அளவுக்கு அதிகமாக சோதித்தனர். இங்கிலாந்தின் "டாப்-ஆர்டரை' சுலபமாக அசைத்த நமது பவுலர்கள், இவர்களை விரைவில் வெளியேற்ற முடியாமல் திணறினர். இருவரும் 9வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்து அதிர்ச்சி அளித்தனர். சுவான் 28 ரன்களுக்கு வெளியேறினார். டெஸ்ட் போட்டிகளில் 8வது அரைசதம் கடந்த பிராட்(64), ஹர்பஜன் சுழலில் சிக்கினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய சார்பில் ஸ்ரீசாந்த், இஷாந்த், பிரவீண் குமார் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
முகுந்த் ஏமாற்றம்:
அடுத்து முதலாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு முதல் பந்திலேயே "ஷாக்' கொடுத்தார் ஆண்டர்சன். இவரது வேகத்தில் முகுந்த் "டக்' அவுட்டானார். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 197 ரன்கள் பின்தங்கியுள்ளது. கவனமாக பேட் செய்த அனுபவ டிராவிட்(7), லட்சுமண்(13) அவுட்டாகாமல் இருந்தனர். இன்றும் இவர்களது பொறுப்பான ஆட்டம் தொடர வேண்டும்.
-----------
பிரவீண் ஆவேசம்
நேற்று இந்திய வீரர் பிரவீண் குமார், இங்கிலாந்தின் பீட்டர்சனுக்கு எதிராக எல்.பி.டபிள்யு., கேட்டார். "ரீப்ளேவில்' பந்து, பீட்டர்சன் கால் "பேடில்' பட்டது தெளிவாக தெரிந்தது. ஆனால், அம்பயர் எராஸ்மஸ் "அவுட்' தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீண், எராஸ்மசுடன் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் ஹர்பஜன் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார்.
சுவான் காயம்
நேற்று பிரவீண் குமார் வீசிய பந்து, இங்கிலாந்து "ஸ்பின்னர்' சுவானின் இடது கை பகுதியில் பலமாக தாக்கியது. இந்த பந்தில் அவுட்டான இவர், வலியுடன் களத்தை விட்டு வெளியேறினார். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவருக்கு "எக்ஸ்-ரே' எடுத்து பார்க்கப்பட்டது. காயம் காரணமாக இவர், "பீல்டிங்' செய்ய களமிறங்கவில்லை.
----------------
தோனி "100'
நேற்று இஷாந்த் பந்தில் தோனியின் "கேட்ச்சில்' பெல் அவுட்டானார். இதன் மூலம் வெளிநாடுகளில் 100 "கேட்ச்' பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார். சர்வதேச அளவில் இம்மைல்கல்லை எட்டும் 10வது வீரரானார்.
-------------
"சதம்' அடித்தார் சச்சின்
நேற்று நாட்டிங்காமில் துவங்கிய டெஸ்ட் , சச்சின் வெளிநாடுகளில் பங்கேற்ற 100வது போட்டியாக அமைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் (179) பங்கேற்ற பெருமைமிக்க இவர், 100வது சதமடிக்க காத்திருக்கிறார். இதுவரை டெஸ்ட் (51), ஒருநாள் (48) போட்டிகளில் சேர்த்து 99 சதம் அடித்துள்ளார்.
இவர் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய மண்ணில் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனை தொடர்ந்து இங்கிலாந்து (15), தென் ஆப்ரிக்கா (15), இலங்கை (12), நியூசிலாந்து (11), வெஸ்ட் இண்டீஸ் (10), பாகிஸ்தான் (10), வங்கதேசம் (7), ஜிம்பாப்வே(4) உள்ளிட்ட நாடுகளிலும் விளையாடியுள்ளார்.
ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து
ஸ்டிராஸ்(கே)ரெய்னா(ப)பிரவீண் 32(98)
குக் எல்.பி.டபிள்யு.,(ப)இஷாந்த் 2(16)
டிராட்(கே)லட்சுமண்(ப)ஸ்ரீசாந்த் 4(15)
பீட்டர்சன்(கே)ரெய்னா(ப)ஸ்ரீசாந்த் 29(53)
பெல்(கே)தோனி(ப)இஷாந்த் 31(81)
மார்கன் எல்.பி.டபிள்யு.,(ப)பிரவீண் 0(3)
பிரையர்(கே)டிராவிட்(ப)ஸ்ரீசாந்த் 1(4)
பிரஸ்னன்(கே)டிராவிட்(ப)இஷாந்த் 11(23)
பிராட்(கே)சச்சின்(ப)ஹர்பஜன் 64(66)
சுவான்(கே)முகுந்த்(ப)பிரவீண் 28(35)
ஆண்டர்சன்-அவுட் இல்லை- 6(18)
உதிரிகள் 13
மொத்தம்(68.4 ஓவரில் ஆல் அவுட்) 221
விக்கெட் வீழ்ச்சி: 1-7(குக்), 2-23(டிராட்), 3-73(பீட்டர்சன்), 4-85(ஸ்டிராஸ்), 5-85(மார்கன்), 6-88(பிரையர்), 7-117(பிரஸ்னன்), 8-124(பெல்), 9-197(சுவான்), 10-221(பிராட்).
பந்துவீச்சு: பிரவீண் 22-8-45-3, இஷாந்த் 22-4-66-3, ஸ்ரீசாந்த் 19-1-77-3, ஹர்பஜன் 4.4-0-22-1, யுவராஜ் 1-0-1-0.
இந்தியா
முகுந்த்(கே)பீட்டர்சன்(ப)ஆண்டர்சன் 0(1)
டிராவிட்-அவுட் இல்லை- 7(38)
லட்சுமண்-அவுட் இல்லை- 13(52)
உதிரிகள் 4
மொத்தம்(15 ஓவரில் 1 விக்.,) 24
விக்கெட் வீழ்ச்சி: 1-0(முகுந்த்).
பந்துவீச்சு: ஆண்டர்சன் 5-2-10-1, பிராட் 7-3-5-0, பிரஸ்னன் 3-0-7-0.
தினமலர்

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இங்கிலாந்து அணி 118 ரன்னுக்குள் 8 விக் இழந்தபோதும், பிராட் ன் 64 ரன் உதவியுடன் 221-10 எடுத்தது. தற்சமயம் இந்திய அணி முகுந்த் விக் இழந்து 24-1 எடுத்துள்ளது. டிராவிட்டும் லக்ஷ்மண் களத்தில் உள்ளனர்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1