புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_m10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10 
56 Posts - 73%
heezulia
இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_m10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_m10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_m10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_m10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10 
221 Posts - 75%
heezulia
இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_m10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_m10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_m10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10 
8 Posts - 3%
prajai
இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_m10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_m10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_m10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10 
3 Posts - 1%
Barushree
இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_m10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_m10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_m10இக்கரைக்கு அக்கரை வெறுமை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இக்கரைக்கு அக்கரை வெறுமை


   
   
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Thu Jul 28, 2011 7:21 pm

நான் திரைகடலோடி திரவியம்
தேட,பிரியமானவர்களை
கரையிலேயே தவிக்கவிட்டேன்..

தொழில்நுட்ப வளர்ச்சியில்
என் ஆயிரம்கால் தூரம்,
அரை அங்குலமாகும்,ஆனால்
நண்பனின் மரணத்திற்கு
கடைசியாக அவன் முகம் காண,
அரை நொடியில் மயானம்
செல்ல தொழில்நுட்பம்
வளருமா?


தனிமையில் பரிதவிக்கும்
மனைவிக்கு நிலாவை கூட
தூது அனுப்பமுடியாது,
இங்கு இரவு என்றால்
அங்கு பகல்.


சில வருடங்கள் கழித்து
திரவியங்களை சேகரித்து
வீடு திரும்பினேன்.

“அப்பா வந்துட்டாரு டா”
என்று என் மனைவி சொல்ல,
வேகமாக ஓடிவந்து என் பையிலுள்ள
பொம்மையை எடுத்துக்கொண்டு
தாயின் முந்தானையில்
மறைகிறான்.

ஏனோ என் மகனுக்கு
‘பார்பீ டாலிடம்’ இருந்த
அறிமுகமும் அரவணைப்பும்
என்னிடத்தில் இல்லை!!!


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 29, 2011 12:22 am

அருமை அருமை சூப்பருங்க

ஏனோ என் மகனுக்கு
‘பார்பீ டாலிடம்’ இருந்த
அறிமுகமும் அரவணைப்பும்
என்னிடத்தில் இல்லை!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இக்கரைக்கு அக்கரை வெறுமை Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 29, 2011 7:43 am

வேதனை மிக்க வரிகள் கூறும் நிதர்சனம் முகத்தில் அறைகிறது..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Wed Aug 03, 2011 7:30 pm

நன்றி..
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக