புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_c10மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_m10மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_c10மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_m10மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_c10மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_m10மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_c10மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_m10மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_c10மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_m10மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_c10மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_m10மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_c10மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_m10மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_c10மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_m10மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிருகம் உலகை விட்டு ஓடட்டும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Jul 28, 2011 3:58 pm

First topic message reminder :

மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 Monkey-with-glasses
காட்டினிலே பிறந்து
காலம் காலமாய்
உருவம் மறைந்து

மரத்திற்கு மரம்
தாவிய நீ -இன்று
மனிதனாய் மாறிவிட்டாய்

வனாந்திர காட்டிற்கு
ஒதுக்குப்புறமாய்
வீடு கட்டிக்கொண்டு

வதம் செய்யும்
விலங்குகளுக்கெல்லாம்
முடிவு கட்டிக்கொண்டு

தனக்கென உலகமைத்து
தலையை பிளக்கும்
சூரிய உளி தடுத்து

என் இளவல்
அமைதியாக வாழ்கிறதென
ஆர்ப்பரித்துக்கொண்டேன்

தூர நிலவுக்கும்
தூர் அளவிற்கு
கடலுக்கும் சென்று

ஆராய்வதை கண்டு
ஆனந்தத்தாண்டவம் எனக்கு
அனுதினமும் வந்தது

மலையை விட்டு
இறங்கி என் இளவலின்
மனநிலையை அறிகையிலே

அனைத்தும் சுக்கானது
அந்த அரை நொடிப்
பொழுதினிலே

அரை அடி நிலத்திற்கு
அடித்து சாகிறார்கள்
என்ற சேதி கேட்டதும்

அதை விடகொடுமை
அவரவர் குலத்திற்கென
அடுக்கடுக்காய் சாகிறாரென்று

மனிதனே அறிவைப்
பெருக்கிய நீ அனுமானத்தை
மறந்து விட்டாயே

உன் மூதாதையார்
என்ற முறையில் உனக்கொன்று
சொல்கிறேன் கேள்

என்றாவது மலையின்
உச்சியில் நின்று
பூமியை திரும்பிப்பார்

புவியில் உன் வீடுகளும்
புதர்களாய்த்தான்
கண்ணுக்குத் தெரியும்

அப்புதரில் வீடு
கட்டிக்கொள்ளும் எலிகள்
தான் நீங்கள்

எலி வீடு ஓரடியயன்றால்
உன் வீடு ஒன்பது
அடியில் அழியும்

நாம் அனைவரும்
இயற்கையால் படைக்கப்பட்ட
சிறு,பெறும் புழுக்கள்

இப்புழுக்கள் எப்படி
பூமியை ஆளும்
சாமியாக முடியும்

உணர்ந்து பார்
மனிதனே உனக்குள் தூங்கும்
மிருகம் உலகை விட்டு ஓடட்டும்


kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Jul 30, 2011 4:17 pm

நன்றி நண்பா

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Sat Jul 30, 2011 4:20 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 0011மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 0001மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 0010மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 0005மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 0014மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 0020மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 0008மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 0009மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 0014மிருகம் உலகை விட்டு ஓடட்டும் - Page 2 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 30, 2011 4:20 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Jul 30, 2011 4:29 pm

நன்றி தோழி அன்பு மலர் அன்பு மலர்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Jul 30, 2011 4:30 pm

நன்றி தோழி அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக