புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_m10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_m10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_m10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_m10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_m10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_m10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_m10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_m10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_m10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_m10இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)


   
   

Page 2 of 2 Previous  1, 2

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 28, 2011 12:59 pm

First topic message reminder :

இந்த பாடலை “ நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன்” என்ற பாட்டு மெட்டில் பாடவும்:

நான் 2G ராசா 2G ராசா
கோடி அடிச்ச துட்டுகாரன்
நியாயமுள்ள ஊழல்காரன்
கனிமொழியின் கூட்டுகாரன்
நீலகிரி தொகுதிகாரன்
கலைஞர் பொறந்த நாட்டுக்காரன்
பதவி கிடைச்சா கொள்ளைக்காரன்
முள்ளமாரிங்க உறவுக்காரன்
பாவப்பட்ட மனசுக்காரண்டா
நான் ஊழல் செய்யும் ஆளுக்கெல்லாம் சொந்தக்காரண்டா.
நான் எப்பொழுதும் ஊழல் செய்யும் ஆளுக்கெல்லாம் சொந்தக்காரண்டா.

ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
நான் 2G ராசா 2G ராசா
கோடி அடிச்ச துட்டுகாரன்
நியாயமுள்ள ஊழல்காரன்டா.................
நான் நியாயமுள்ள ஊழல்காரன்டா......

குடும்பம் பெரிசாச்சு
ஆசை டபுளாச்சு
லட்சத்தில் லஞ்சம் வாங்கி இமேஜ்
பாழாச்சு
வாழ்க்கை பரபரக்கும் நேரத்துல அடிச்சோம் லட்சம் கோடியில
அட ஊழல் செஞ்சும் வாழலாம்னு சொன்னாங்க
புடிபட்டா கழி துண்ணனும்னு சொல்றேங்க..
அட ஊழல் செஞ்சும் வாழலாம்னு சொன்னாங்க
புடிபட்டா கழி துண்ணனும்னு சொல்றேங்க..

அவையும் வருவினம் பாரு இனி சும்மா விடாது ஊரு
சீக்கிரம் வரும் மாறன் மார்க்கு ஜெயிலுல சீட் போட்டு வையு.
இரக்கமுள்ள மனசுக்காரண்டா கலைஞர்
அம்மாக்கெல்லாம் கடிதம் எழுதுறாருடா.
அவர் சும்மா சும்மா கடிதம் எழுதுறாருடா.
ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
நான் 2G ராசா நான் 2G ராசா
கோடி அடிச்ச துட்டுகாரன்
நியாயமுள்ள ஊழல்காரன்......
அம்மா சோனியாம்மா ஆபத்தில் விட்டுடாத
வெயிலோ புயல் அடியோ உன்பேர சொல்லமாட்டேன்.
அங்கங்கே பசியெடுத்தா சிலகோடி
ஐயா குடும்பத்துக்கு பசிஎடுத்ததால ஆயிரம்கோடி
நான் வாங்கினது எவ்வளவ்னு கேக்குறாங்கைய்யா..
உன் பிள்ளைங்க பிடுங்கினது அவங்களுக்கு தெரியுமாய்யா?
எழுத்தில்லாத ஆளும் எங்கள பத்தி எழுதுறான்
உங்க அட்ரெஸ் இல்லாம பண்ண அங்க அம்மாகூடதுடிக்குறா..
நாம இரக்கமுள்ள மனசுக்காறங்கைய்யா. ஏன்னா
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறோமைய்யா...

ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
நான் 2G ராசா 2G ராசா
கோடி அடிச்ச துட்டுகாரன்
நியாயமுள்ள ஊழல்காரன்யா......

நான் நியாயமுள்ள ஊழல்காரன்யா......
கோரஸில் எல்லோரும் '' நாம நியாயமுள்ள ஊழல்காரங்கய்யா......''

- நன்றி என்னுடைய மின் அஞ்சல்




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Jul 28, 2011 1:25 pm

உங்களுக்கு கண்கெட்டா அதுக்காக நான் கூலிங்க் கிளாஸ் போடாம இருக்க முடியுமா?? தாராளமா நான் போட்டுக்கலாம் ரிலாக்ஸ்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jul 28, 2011 1:29 pm

பாடல் நல்லா இருக்கு சூப்பருங்க

இந்த படத்தின் டைரக்டர் நீங்களா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Thu Jul 28, 2011 1:30 pm

சூப்பருங்க
சிப்பு வருது சிப்பு வருது



இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 0011இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 0001இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 0010இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 0005இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 0014இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 0020இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 0008இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 0009இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 0014இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 28, 2011 2:01 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 2:03 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
அதிபொண்ணு wrote:கண் கெட்ட பின்னாடி சூரிய நமஸ்காரம் என்ன?

அப்போ கண்கெட்ட பிறகு கூலிங் கிளாஸ் போட்டுக்கலாமா ???


கண்ணே கேட்டு போச்சு அப்ப்ரோம் எதுக்கு கூலிங்க் கிளாஸ்ஸ்.
ரிலாக்ஸ் ரிலாக்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Jul 28, 2011 2:06 pm

உமா wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
அதிபொண்ணு wrote:கண் கெட்ட பின்னாடி சூரிய நமஸ்காரம் என்ன?

அப்போ கண்கெட்ட பிறகு கூலிங் கிளாஸ் போட்டுக்கலாமா ???


கண்ணே கேட்டு போச்சு அப்ப்ரோம் எதுக்கு கூலிங்க் கிளாஸ்ஸ்.
ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

கண்ணு கெட்டு போச்சுனு யாரும் கண்டு புடிக்காம இருக்க தான்.. ஜாலி ஜாலி



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Aஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Sஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Hஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Rஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Aஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Fஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Blank
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 28, 2011 2:11 pm

உமா wrote:

கண்ணே கேட்டு போச்சு அப்ப்ரோம் எதுக்கு கூலிங்க் கிளாஸ்ஸ்.

அது தெரியாம இருக்கத்தான் சிரி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 28, 2011 2:14 pm

பாடல் நல்லா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 28, 2011 2:59 pm

பாடலை கேட்ட சாரி படித்த எல்லாவருக்கும் நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக