புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
68 Posts - 41%
heezulia
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
2 Posts - 1%
manikavi
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
1 Post - 1%
prajai
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
319 Posts - 50%
heezulia
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
21 Posts - 3%
prajai
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_m10தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க.,

Page 1 of 2 1, 2  Next

Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Wed Jul 27, 2011 6:25 pm

.மு.க., கூட்டணியிலிருந்து பா.ம.க., வெளியேறியது. வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., புதிய அணி அமைத்து போட்டியிட பா.ம.க., பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் பா.ம.க., தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து 30 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் பா.ம.க.,வின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பா.ம.க., தலைவர் மணி தலைமை வகித்தார். நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள், சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததாலேயே தோல்வி ஏற்பட்டது. தி.மு.க.,வால் தான் பா.ம.க., அதிக இடங்களில் தோற்றதாக கூறினர்.

இந்த பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சிகளுக்கு மாற்றாக பா.ம.க., தலைமையில் புதிய அணி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது

பா.ம.க., தலைமையிலான அணியில் ஒத்தக்கருத்துடைய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் , மனித உரிமை ஆர்வளர்கள், தமிழ் உணர்வாளர்கள் போன்றோர்களுக்கு அழைப்பு விடுப்பது எனவும், வரும் உள்ளாட்சிதேர்தல் மற்றும் அதன் பிறகு நடக்கும் எல்லா தேர்தல்களிலும்(சட்டசபை மற்றும் பார்லிமென்ட்) பா.ம.க.,தலைமையிலான அணி போட்டியிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.பா.ம.க.,தலைமையிலான அணியின் கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து பின்னர் வெளியிடப்படும்.

மேலும், பா.ம.க.,விற்க வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது.,சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் தேவை. பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் போராட வேண்டும். இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு. தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு. கச்சத்தீவை மீட்பது. மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்துநிறுத்துவது. முல்லை பெரியாறில் நீதிமன்றம் மூலம் தமிழகத்தின் உரிமையயை நிலைநாட்டுவது. ஆறுகள் இணைப்பு. மின்வெட்டு, விலை வாசிஉயர்வை கட்டுப்படுத்துவது. சில்லரை வாணிபத்தில் அந்நிய முதலீடு கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

-நன்றி தினமலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 27, 2011 6:34 pm

போயும் !! போய்த்தொளையும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 27, 2011 7:12 pm

இதே பேச்சு நாளைக்கும் இருக்கா நு பார்ப்போம்.!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Jul 27, 2011 7:23 pm

இது என்ன இவனுகளுக்குப் புதுசா! கட்சி துவங்கியது முதல் இதைத்தானே செய்து வருகிறார்கள்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 27, 2011 7:26 pm

எப்போதும் பாமக கூட்டணி வைக்கும் கட்சிதான் ஜெயிக்கும் என்று பீத்திக்கொண்டு இருப்பார்களே அந்த பாமக கட்சி தானே இந்த கட்சி. பஸ்ஸில் வரும் போது இந்த கட்சியை பற்றி, இருவர் பேசியது,
திமுக , திருமா வுடன் சேர்ந்து 31 இடங்களிலும் ஜெயிக்கும் என்றும், அதனால் ஒரு ராஜ்ய சபா இடம் , அன்பு மணிக்கு கிடைக்கும் என்று தப்பு கணக்கு போட்டு து.கா.து.கா என்று வாய் அடைத்து நிற்கிறவர்கள் .நிலையான ஒரே ஒரு கொள்கை எப்படியும் அன்பு மணிக்கு ஒரு மந்திரிப் பதவி வாங்கி தரவேண்டும்., என்பதே. ராஜா பக்சே தன் மந்திரி சபையில் ஒரு பதவி என்றால், அங்கும் கூட்டு இருக்கும்.
சாமானியவர்களும் கிண்டல் அடிக்கும் நிலைதான் இவர்கள் நிலை. பாபமாக இருக்கிறது.

ரமணீயன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Jul 27, 2011 7:43 pm

T.N.Balasubramanian wrote:எப்போதும் பாமக கூட்டணி வைக்கும் கட்சிதான் ஜெயிக்கும் என்று பீத்திக்கொண்டு இருப்பார்களே அந்த பாமக கட்சி தானே இந்த கட்சி. பஸ்ஸில் வரும் போது இந்த கட்சியை பற்றி, இருவர் பேசியது,
திமுக , திருமா வுடன் சேர்ந்து 31 இடங்களிலும் ஜெயிக்கும் என்றும், அதனால் ஒரு ராஜ்ய சபா இடம் , அன்பு மணிக்கு கிடைக்கும் என்று தப்பு கணக்கு போட்டு து.கா.து.கா என்று வாய் அடைத்து நிற்கிறவர்கள் .நிலையான ஒரே ஒரு கொள்கை எப்படியும் அன்பு மணிக்கு ஒரு மந்திரிப் பதவி வாங்கி தரவேண்டும்., என்பதே. ராஜா பக்சே தன் மந்திரி சபையில் ஒரு பதவி என்றால், அங்கும் கூட்டு இருக்கும்.
சாமானியவர்களும் கிண்டல் அடிக்கும் நிலைதான் இவர்கள் நிலை. பாபமாக இருக்கிறது.

ரமணீயன்.

மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள் ஐயா! சிரி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jul 27, 2011 8:34 pm

என்ன காமெடி இது. இப்படியெல்லாம் ஒரு கட்சி இருந்தது என்பதே இனி பலருக்கு தெரிய போவதில்லை. இவர்கள் யாருடன் கூட்டு வைத்தால் என்ன பொரியல் வைத்தால் என்ன

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 27, 2011 9:37 pm

ராமதாஸ்யிடம் நீங்கள் ஒரு கேள்வி கேட்டால் நிச்சயம் அவரால் பதில் சொல்ல இயலாது .. அது என்ன கேள்வி என்றால் .

கேள்வி : நீங்கள் 5 வருடகளுக்கு முன்பு எந்த கூட்டணியில் இருந்தீர்கள் ?

ராமதாஸ் : அநியாயம் அநியாயம் அநியாயம் தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., 745155 தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., 745155 அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 27, 2011 10:48 pm

சாதி வைத்து கட்சி நடத்தும் இவர்களுக்கு கொள்கையும்கிடையாது யாருடனும உடனே துண்டை மாற்றி கொண்டு சீட் காக உடனே தாவிவிடுவார்கள் ..21 நூற்றாண்டில் இப்படியும் மனிதர்கள் ..சாதி அழியாததற்கு இவர்களும் ஒரு காரணம் ரிலாக்ஸ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க., Ila
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Jul 27, 2011 11:07 pm

மொத மொதல்ல ரோட்ல இருக்கற மரத்தை எல்லாம் வெட்டி மாத்தி வளந்தவங்க அதனால கூட்டணிய மாத்தூறது இவங்களுக்கு புதுசு இல்ல...

ஆனா இனி ஒரு பய சேக்க மாட்டான் - அறிவிருந்தா - ஓ நமக்குத்தான் அறிவில்லையோ - இவனுக்களுக்கு ஓட்டுப் போடறோம்...

நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக