புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
59 Posts - 46%
ayyasamy ram
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
52 Posts - 41%
mohamed nizamudeen
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
3 Posts - 2%
prajai
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
418 Posts - 48%
heezulia
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
295 Posts - 34%
Dr.S.Soundarapandian
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
28 Posts - 3%
prajai
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jul 22, 2011 11:50 pm

கவிதைப்போட்டி 4 ல் கலந்துகொண்டது. இதைப் புரிந்துகொள்வது கஷ்டம் என்றுபலர் கூறியதால் புரியும்படியாக சில சொற்களை மாற்றீனேன். போதாதுஎன்பதால் முழு கருத்தையுமே தருகிறேன். பிழை இருப்பின் மன்னிக்க

குன்றும் குளிர்சுனையில் கொடிமலரும் கமலமிடை
என்றும்புனல்பகைத்த இருகயலும் தன்னழகிற்
கொண்டும் கனிபழுத்துக் கொப்புவிடா இளமையதும்
வென்றும் எனையிழியும் விளைபருவ குளுமையதும்

கொண்டே இவள்குனிந்து கோலமிடக் கையசைவில்
வண்டோர் மலர்மயங்கி வந்துவிழு தேயென்று
உண்டெழும் போதைகொண் டோடிக் கரந் தாவ
கண்டே நகைகொண்டேன் கதறியவள் எழுந்தோட!

தேரென் றசைந்தாடத் தென்றல்வரும் நடைபழகும்
கூரென் றிருவிழியிற் கொல்லவரும் வாள் தோற்கும்
சேரென் றசைகனிமா செழுமைபெரிதென் றேசிவந்து
நேரென் றிலைமறைவில் நின்று கனிந்தன காண்

போகுமிவள் பின்னோடிப் புது அன்னம் நடைபயிலும்
தோகைவரும் நடந்திருத்த துள்ளல்மான் கற்றோடும்
நாகம் இடைஅசைவின் நளினமுறும், இடியோடித்
தேகஒளி கண்டிதுவோ தோழிதனை மறந்தளெனும்

வாழை நடந்ததென வானரங்கு கனிதேடும்
தோளைப் படர்ந்த முகில் தூவுமெனப் பயிரேங்கும்
காளை இளந்திமிரைக் கண்டே முகம் திருப்பும்
நாளை இவையெல்லாம் நான்கொள்ளப் பகையாகும்!

1. குன்றும் அருகே குளிர்ந்த பொய்கையில் கொடிமலரான தாமரைமலர் போன்ற முகமும் அதில்
நிரந்தரமாகவே நீரை வெறுத்த இரண்டு மீன்களையும் (விழிகள்) கொண்டவள், பழம்பழுத்தும் நெகிழ்ந்து கிளையை
விட்டுஒடிந்து விழாத அளவு அழகுடன், காதலில் என்னை வென்றும், பின் என்னைக் கேலிசெய்வதுபோன்ற அழகையும் கொண்டவள்

2. (ஒருநாள் காலைநேரம்) குனிந்து கோலமிடும்போது அவள் கை நிலத்தை நோக்கி செல்வதைக்கண்டு ஒரு வண்டானது மலர் ஒன்று தன்மீதுகாதல் கொண்டு தேடிவருகிறது என்று, ஏற்கனவே மலரில் கள்ளுண்ட போதையில் அறிவுகெட்டு, அவள் கைமீது தாவப் பயந்து அவள் அலறியடித்து எழுந்தோட, அதைக் கண்டு நான் சிரித்தேன்.

3. தேரசைவது போன்ற நடையின் அழகைத் தென்றல் பார்த்துப் பழக, விழியின் கூர்மைகண்டு கொல்லும் வாள்கூட கூர்மையில் தோற்றுப்போக,காற்றுக்கு அசையும் மாமரத்தின் கனிகள் இவளின் கன்னச் செழிப்பைகண்டு தன்நிலையெண்ணி வெட்கப்பட முகம்சிவந்ததால் இலைமறைவில் உடனே பழுத்தன

4. இவள் பின்னால் சென்று அன்னம் நடை பழகும், மயில் நடனம் திருத்திகொள்ளும், இடையசைவில் நாகம் படமெடுத்தாடும் நளினத்தை பயிலும்.தேக அழகைக் கண்ட இடிமுழக்கமானது தன் தோழியான மின்னல் தன்னைவிட்டு தனியே போய் நிற்கிறதே என்று கூறும்.

5.இவள் நடந்தால்,குரங்கொன்று பார்த்து வாழைமரமொன்று நடந்துவருவதாக எண்ணி, உண்ணக் கனிதேடும். தோளில் பரவிய கூந்தலைக் கண்டு கருமேகமென எண்ணிபயிர்கள் மழை வருகிறதென பார்த்து ஏமாந்து ஏக்கம் கொள்ளும். காளைமாடு தன் திமிரை விட இவள் பருவம் பெரிதென்று எண்ணி அதை இழிவு செய்ய முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்ளும்.

இந்த இயற்கையின் படைப்புக்கள் எல்லாம் நாளை நான் அவளை திருமணம் செய்து எனது உரிமையாக்கும்போது, பொறாமையில் எனது எதிரிகளாகப் போகின்றனவே!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 2:38 am

கூரென் றிருவிழியிற் கொல்லவரும் வாள் தோற்கும்
சேரென் றசைகனிமா செழுமைபெரிதென் றேசிவந்து
நேரென் றிலைமறைவில் நின்று கனிந்தன காண்

போகுமிவள் பின்னோடிப் புது அன்னம் நடைபயிலும்
தோகைவரும் நடந்திருத்த துள்ளல்மான் கற்றோடும்
நாகம் இடைஅசைவின் நளினமுறும், மகிழ்ச்சி மகிழ்ச்சி

கன்னியவள் விழி கண்டதும்
காளை யிவன் நிலை தடுமாற்வதும் ஏனோ சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 23, 2011 5:48 am

நல்லதொரு விளக்கம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக