புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_c10காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_m10காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_c10காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_m10காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_c10காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_m10காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_c10காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_m10காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_c10காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_m10காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_c10காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_m10காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_c10காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_m10காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_c10காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_m10காதலை தொலைத்தவள நான் - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலை தொலைத்தவள நான்


   
   

Page 2 of 2 Previous  1, 2

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 27, 2011 2:45 pm

First topic message reminder :




வாழ்ந்தால் உன்னோடு என
மாறி மாறி சொல்லிக் கொண்ட
நாட்கள் எல்லாம் மாறிப் போனது!
நம் காதலை பறித்து போனது..,
நீ மணமாகிப் போனது போது!



இரவையும்,பகலையும்
பிரித்தெடுக்கத் தெரியா
காதலராய்...,
நானும் நீயும் நிகழ்திக் கொள்ளும்
உரையாடல் உதிர்ந்து போனது,
உதிரத்தில் உறைந்து போனது..,



கை கோர்த்த நாட்களும்
கைபேசியோடு அலைந்த நாட்களும்
இன்று கைதாகி போகிறது!
உன்னோடு என் நினைவுகளும்
என்னோடு உன் நினைவுகளும்
ஆயுளுக்கும் ஆதரவாய்!



நெடு நீளக் கனவு ஒன்று
நிறைவேறாமல் போனதின்று!
விதியோ இல்லை பிழையோ
திசை மாறிப் போனதின்று!
கனவே கனவாகி போனதின்று!



கனவே நீ
கனவாகி போவாய் என்றோ-என்
இதயத்தில் கனமாகிப்
போவாய் என்றோ
காணாதிருந்தேன்!
இன்று ரணமாகி போனதட!

மனமே நீ மறந்து விடலாம்
என்கிறாய்..,
மடிந்து விடு என்கிறது மனது!
மடி சாய்ந்த நாட்கள் எல்லாம்
மறந்தா விடும்?



உயிரே நீ
உறங்க போவதாய் சொல்வாய்!
உறங்க மனமில்லை
என்றும் சொல்வாய்!
இன்று விழித்திருப்பது என்னவோ
எனக்குள் உன் காதலும்,
உனக்குள் என் காதலும்!
நமக்குள்?



கற்பனையிலும் கனவிலும்
வாழ்ந்த திருப்தி நமக்கு முன்
காலத்திற்கு வந்து விட்டது போலும்
காலம் விரித்து விட்டது!-அன்று
காதலராய்..,
இன்று கானலாய்!



நம் காதலின் மிச்சமாய்
கண்களில் கண்ணீரும்
நினைவுகளாய்
உன் குறுஞ் செய்தியும்
மீதமிருக்க தனித்திருப்பது
நம் நினைவலைகளே!



உனக்காக
காத்து கிடந்த இடங்கள் எல்லாம்
இன்று நமக்காக காத்துக்கிடக்கிறது!
மீண்டும் ஒரு காதலருக்கு
கானலாய் போனதே என்று?



நிர்ணயிக்க படா நாட்கள்
நிர்ணயித்துக் கொள்ளுமாம்!
காதல் கொஞ்சம் உண்மையாய்
வாழ்ந்தால் பொறுக்காதாம்..,
பிரித்து வைத்து அழகு பார்க்கிறது
நம் காதலை..,



ஏனோ பிரிந்து விட்டதாய்
யார் யாரோ சொல்கிறார்கள்..,
அன்பே!
பிரிந்தது அனைத்தும்
பிரியமான பெற்றோருக்கு என்று
யாரிடம் சொல்வது?



காதலை தொலைத்தவள நான் - Page 2 Dove_branch
காதலை தொலைத்தவள நான் - Page 2 Dகாதலை தொலைத்தவள நான் - Page 2 Iகாதலை தொலைத்தவள நான் - Page 2 Vகாதலை தொலைத்தவள நான் - Page 2 Yகாதலை தொலைத்தவள நான் - Page 2 Aகாதலை தொலைத்தவள நான் - Page 2 Empty

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 27, 2011 3:04 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் ) சிரி


சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலை தொலைத்தவள நான் - Page 2 Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 3:07 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் ) சிரி


பொய் சொல்ட்றீங்க.
காதலை தொலைத்தவள நான் - Page 2 230655 காதலை தொலைத்தவள நான் - Page 2 230655 காதலை தொலைத்தவள நான் - Page 2 230655 காதலை தொலைத்தவள நான் - Page 2 230655 காதலை தொலைத்தவள நான் - Page 2 230655
நிஜம் தான் அந்த அனுபவம் எனக்கு இல்லை காதலை தொலைத்தவள நான் - Page 2 67637 காதலை தொலைத்தவள நான் - Page 2 67637 காதலை தொலைத்தவள நான் - Page 2 67637 காதலை தொலைத்தவள நான் - Page 2 67637



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 3:08 pm

திவ்யா சூப்பருங்க சூப்பருங்க



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 27, 2011 3:09 pm

திவ்யா இது உங்கள் சொந்த படைப்பா..இல்லையெனில் எழுதியவரின் பெயரை குறிப்பிடலாமே..!

அருமையான வரிகள் தான்..!

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jul 27, 2011 3:09 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் ) சிரி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உங்கள மாதிரி எல்லாரும் நினைத்தால் நன்றாக இருக்கும்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 27, 2011 3:09 pm

திவ்யா...அருமை வரிகள்.
முத்தம் முத்தம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jul 27, 2011 3:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 3:11 pm

பூஜிதா wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் ) சிரி

காதலை தொலைத்தவள நான் - Page 2 677196 காதலை தொலைத்தவள நான் - Page 2 677196 காதலை தொலைத்தவள நான் - Page 2 677196
உங்கள மாதிரி எல்லாரும் நினைத்தால் நன்றாக இருக்கும்
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
காளிமுத்து
காளிமுத்து
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 14/07/2011

Postகாளிமுத்து Wed Jul 27, 2011 7:54 pm

வலிதித்தால்தான்

வாழ்க்கைய்ன்

அருமை புரியும்



நானும் அனுபவித்து இருக்கிறேன்


திவ்யா என் அன்பு தோழி
என் சகோதரியாக
என்னுட பிறக்காமல் நினைத்த ஓர் ஊறவு அந்த அழகிய நாட்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 27, 2011 9:51 pm

நல்ல கவிதை அழகான வலி சூப்பருங்க

வலிக்கிறது ஆனால் இனிக்கிறது
உன் நினைவுகள் வலி கொடுத்தாலும்
மனமோ மீண்டும்
அதே நினைவு சூழலில் ..
சிக்கி சிக்கி பின்னி இதமாய் ...




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலை தொலைத்தவள நான் - Page 2 Ila
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக