புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !


   
   

Page 91 of 99 Previous  1 ... 47 ... 90, 91, 92 ... 95 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 22, 2011 1:55 pm

நட்புடன் wrote:
கே. பாலா wrote:
நட்புடன் wrote:
டேய் விடுடா கையை
உங்கக்கா பாத்தா என் மானம்
பறந்திடும் அந்த பலூன் மாதிரி...

(தின்க் பாசிடிவ்)
சூப்பருங்க
எனக்கென்னவோ ...உங்கக்கா பாத்தா என்பதற்க்கு பதிலாக எங்கக்கா பாத்தா என்று இருந்தாதான் கரெக்ட் ,,,மாதிரி தெரியுது !

(think practically )
இல்ல பாலா - பெண்ணோட அக்கா
அவன் மேல் சாய்கிறபடியால் அது
சரியா இருக்காதுன்னு தான் அப்படி போடல...

லாஜிக் சரியா?

சாய்ந்து இருப்பது மனைவி !
கைபிடித்திருப்பது மச்சினி யை
நான் அந்த அர்த்தத்தில் சொன்னேன் !

இப்போ லாஜிக் சரியா ?



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 22, 2011 1:58 pm

கே. பாலா wrote:
சாய்ந்து இருப்பது மனைவி !
கைபிடித்திருப்பது மச்சினி யை
நான் அந்த அர்த்தத்தில் சொன்னேன் !

இப்போ லாஜிக் சரியா ?

இந்த டீல்(வசனம் ) பிடிச்சியிருக்கு ரொம்பா எனக்கு ... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 22, 2011 2:15 pm

வை.பாலாஜி wrote:
கே. பாலா wrote:படம் 64/75


சிறுமி : தலையின் பாரத்தை விட கல்வி கற்க முடியவில்லை என்ற
மனதின் பாரத்தை சுமக்க முடியவில்லை .

நகைச்சுவை வசங்களை மட்டுமே படித்தே மனம் இன்று கொஞ்சம் சந்தோஷபடுகிறது.
இத்தகு வசனகளை படிப்பதால்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 22, 2011 2:18 pm

மிக்க நன்றி உமா நன்றி நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 22, 2011 2:56 pm

வை.பாலாஜி wrote:
கே. பாலா wrote:
சாய்ந்து இருப்பது மனைவி !
கைபிடித்திருப்பது மச்சினி யை
நான் அந்த அர்த்தத்தில் சொன்னேன் !

இப்போ லாஜிக் சரியா ?

இந்த டீல்(வசனம் ) பிடிச்சியிருக்கு ரொம்பா எனக்கு ... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
FORWARD TO Mrs. Balaji



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 22, 2011 5:23 pm

கே. பாலா wrote:
நட்புடன் wrote:
கே. பாலா wrote:
நட்புடன் wrote:
டேய் விடுடா கையை
உங்கக்கா பாத்தா என் மானம்
பறந்திடும் அந்த பலூன் மாதிரி...

(தின்க் பாசிடிவ்)
சூப்பருங்க
எனக்கென்னவோ ...உங்கக்கா பாத்தா என்பதற்க்கு பதிலாக எங்கக்கா பாத்தா என்று இருந்தாதான் கரெக்ட் ,,,மாதிரி தெரியுது !

(think practically )
இல்ல பாலா - பெண்ணோட அக்கா
அவன் மேல் சாய்கிறபடியால் அது
சரியா இருக்காதுன்னு தான் அப்படி போடல...

லாஜிக் சரியா?

சாய்ந்து இருப்பது மனைவி !
கைபிடித்திருப்பது மச்சினி யை
நான் அந்த அர்த்தத்தில் சொன்னேன் !

இப்போ லாஜிக் சரியா ?
நா தின்க் பாசிடிவ்லின்னு சொல்லிபுட்டு அந்த லாஜிக்ல சொல்ல முடியாதே.

குடும்பத்துக்குள்ள குழப்பம் பண்றதில முடிவா இருக்கீங்க நீங்க... புன்னகை



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 5:43 pm

நட்புடன் wrote:
நா தின்க் பாசிடிவ்லின்னு சொல்லிபுட்டு அந்த லாஜிக்ல சொல்ல முடியாதே.

குடும்பத்துக்குள்ள குழப்பம் பண்றதில முடிவா இருக்கீங்க நீங்க... புன்னகை

குழப்பம் பன்ற மாதிரி நடக்க கூடாது அய்யா !



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 9:52 am

படம்:66/75







வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 2:25 pm

கே. பாலா wrote:படம்:66/75



உடமையை இழந்தீர் !
உடுக்கையை இழந்தீர் !
இக்குடுக்கையை இழக்க மனம் வாராதோ ?



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 91 Thank-you015
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 3:24 pm

கே. பாலா wrote:படம்:66/75



உடுக்கை இழந்தவன் கை போல
ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு...

குடிப்பதை நட்பாகக் கருதிய நீ கீழ்வரும்
இக்குறளை அறியாமல் போனாயோ?

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்...



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



Page 91 of 99 Previous  1 ... 47 ... 90, 91, 92 ... 95 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக