புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_c10 
32 Posts - 55%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_c10 
32 Posts - 55%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 86 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !


   
   

Page 86 of 99 Previous  1 ... 44 ... 85, 86, 87 ... 92 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..



நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 19, 2011 9:42 pm

Aathira wrote:
நட்புடன் wrote:அட என்னங்க எல்லாரும் முடிஞ்ச கதைய பேசிட்டு இருக்கீங்க?

பாலா சார் இன்னிக்கு கள்ள வோட்டு போடறதில பிசியா இருந்திருப்பார்.
சாரி சாரி போடறவங்கள தடுக்கரதில பிசியா இருந்தார்.

இப்ப வந்திடுவார் பாருங்க புது படத்தோட...
வர்லைன்னா உங்களுக்கும் சேர்த்து அடி இருக்கு...

நான் தான் தெரியாம படம் பதிஞ்சா உடனே ஓடி வந்து டயலாக் போடுறீங்க..டயலாக் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
நாங்க உணர்ச்சி பிழம்பா இருக்கோன்னு ஊருக்கு காட்டனும்ல...
இல்லேன்னா புதுசா கெடச்ச பதவிய புடிங்கிட்டாங்கன்னா? புன்னகை

யார் இங்க என்ன திட்டினாலும் குட்டினாலும் பயந்து ஓட மாட்டேன்.
இங்க இருந்து உங்க உசிரெல்லாம் எடுக்கறது தான் குறிக்கோளே... புன்னகை



நட்புடன் - வெங்கட்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 19, 2011 9:54 pm

[i][quote]நாங்க உணர்ச்சி பிழம்பா இருக்கோன்னு ஊருக்கு காட்டனும்ல...
இல்லேன்னா புதுசா கெடச்ச பதவிய புடிங்கிட்டாங்கன்னா? புன்னகை

இது கொஞ்சம் ஓவராத் தெரியலை உங்களுக்கே..............

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 19, 2011 10:00 pm

[quote="Aathira"][i]
நாங்க உணர்ச்சி பிழம்பா இருக்கோன்னு ஊருக்கு காட்டனும்ல...
இல்லேன்னா புதுசா கெடச்ச பதவிய புடிங்கிட்டாங்கன்னா? புன்னகை

இது கொஞ்சம் ஓவராத் தெரியலை உங்களுக்கே..............
எஸ் யுவர் ஆனர் - கட்டுப் படுத்திக் கொள்கிறேன் / கொல்கிறேன்...



நட்புடன் - வெங்கட்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 20, 2011 8:25 am

படம் 63






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 20, 2011 8:32 am

நம்ப நவ ரச நாய்-கி யின் பாதிப்பா? ப்ரோஃபைல் மற்றும் படமும் நாய்? புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 20, 2011 8:33 am

கே. பாலா wrote:படம் 63


ஒரு க்வார்டர், ஒரு பொட்டலம் பிரியாணி கையில
ஆயிரம் ருபாய் - இதுக்காக காணாமப் போயிட்டு
இப்ப வந்து சாரின்னு சொன்னா விட்டுடவோமா?
கள்ள வோட்டுப் போட்ட கைய உடைக்காமத் தான் போவோமா?



நட்புடன் - வெங்கட்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 20, 2011 8:45 am

நட்புடன் wrote:
ஒரு க்வார்டர், ஒரு பொட்டலம் பிரியாணி கையில
ஆயிரம் ருபாய் - இதுக்காக காணாமப் போயிட்டு
இப்ப வந்து சாரின்னு சொன்னா விட்டுடவோமா?
கள்ள வோட்டுப் போட்ட கைய உடைக்காமத் தான் போவோமா?






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 20, 2011 11:29 am

dsudhanandan wrote:நம்ப நவ ரச நாய்-கி யின் பாதிப்பா? ப்ரோஃபைல் மற்றும் படமும் நாய்? புன்னகை
சில சந்தர்ப்பங்களில் எங்கள் இருவர் குணமும் ஒத்துப்போகிறது ,,,,,அதுதான் புன்னகை சுதா !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 20, 2011 12:43 pm

கே. பாலா wrote:படம் 63




நா வரமாட்டேன்...இந்த பாலா சார் என்ன போட்டோ எடுத்து ஈகரையில் போட்டுடுவார்...
ஏற்கனவே பெருமாள் ரொம்ப கஷ்ட பட்டான் அவங்க கிட்ட மாட்டிட்டு...அவன் மனிதன் பிரச்சனையில்லை..
என் நிலைமை நினைத்து பாருங்க...அதுவும் அந்த சுதன் இருக்காரே மனசாட்சியே இல்லாம என்ன வெச்சி ஒரு கதையா ரெடி பண்ணிடுவார்....

இது எல்லாம் எனக்கு தெரியும்....தெரிந்தே வரணுமா .... நான் மாட்டேன் பா....
உள்ளுக்குள்ள என்னமோ குத்துதே....ஐயோ கேமரா ....
பாலா சார் என்ன இது,,,எங்க போனாலும் வளச்சி வளச்சி எடுக்குறீங்களே...
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

முடிந்தது என் நிலைமை...
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


இப்படிக்கு
அப்பாவி நாய்....

பைத்தியம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 20, 2011 1:18 pm

ஒரு அன்பு வேண்டுகோள் !
இந்த திரியில் நான் 75 படங்கள் வரை பதிவிடுவேன் ! அடுத்து பாலாஜியிடம் ஒப்படைப்பேன் அவர் 25 படங்கள் பதிவிட வேண்டும் . பாலாஜி வேறுஒருவரிடம் இந்த திரியை ஒப்படைப்பார் அவர் 25 படங்கள் ! இப்படியே சுழற்சி முறையில் நடக்கும் !(ஒருவருக்கு 25 படங்கள் மட்டுமே தினசரி அல்லது இருநாளைக்கு ஒருமுறை ))
இப்போதெல்லாம் நான் தினசரி படங்களை பதிவிடுவதில்லை ! நேரமின்மை ! சோம்பல் இவைதான் !காரணம்
தினசரி ஒரு படம் வந்தால் இன்னும் இந்த திரி வெற்றிகரமாக செல்லும் !
மேலும் எனக்கும் வசனம் எழுதுவதிதான் விருப்பம் அதிகம் அதற்க்கு இந்த முறையில் வாய்ப்பு கிடைக்கும்

என் யோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டு ஆதரவு தரவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 86 of 99 Previous  1 ... 44 ... 85, 86, 87 ... 92 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக