புதிய பதிவுகள்
» கப்பலுக்கு வேலுநாச்சியார் பெயர். …
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» கருத்துப்படம் 25/02/2024
by Dr.S.Soundarapandian Today at 12:52 pm

» வட்டிக்கு பணம் தரவா சாமி…!
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» தொழில் முனைவோராக நடிகை அபர்ணா பாலமுரளி
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» ‘அக்கரன்’ படத்தில் கதையின் நாயகனாக மாறிய எம்.எஸ்.பாஸ்கர்
by Dr.S.Soundarapandian Today at 12:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:34 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm

» கடவுளைக் கண்ணால் காண முடியுமா….
by ayyasamy ram Today at 7:53 am

» அனுஷ்காவின் 50வது படத்தை இயக்கும் இயக்குனர்.
by ayyasamy ram Today at 7:51 am

» சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 7:50 am

» தொழில் முனைவோராக நடிகை நயன்தாரா
by ayyasamy ram Today at 7:48 am

» Outstanding Сasual Dating Genuine Damsels
by jothi64 Today at 4:35 am

» நித்யா கார்த்திகன் நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:18 pm

» காவிரியாற்றின் முதன்மை கிளையாறு…
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» தேசிய நெடுஞ்சாலைகள்…
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» எலியின் கேட்கும் திறன்…
by ayyasamy ram Yesterday at 4:56 pm

» சுற்றி வளைக்கும் சுவையான தமிழ்ப்பாடல் - விவேக சிந்தாமணி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:18 pm

» அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:16 pm

» ஆட்டத்தை ரசிக்கும் பிரபலங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:14 pm

» ரசிக்கும் உரிமை கணவனுக்கே
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

» சாத்தனூர் அணை…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:04 pm

» நலம் , நலம் அறிய ஆவல்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:03 pm

» பழங்களின் மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:00 pm

» வெள்ளரிக்காய்: மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:58 pm

» கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:57 pm

» பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:56 pm

» அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:50 pm

» முகேஷ் அம்பானியின் கார் டிரைவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாய் பிளக்க வைக்கும் செலக்ஷன் பிராசஸ்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:47 pm

» வாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» பஞ்ச பூத தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் சிறப்புகள்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» இளையராஜா பாடல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Yesterday at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Rajimani Yesterday at 6:35 am

» மலைக்கோட்டை வாலிபன் விமர்சனம்:
by ayyasamy ram Fri Feb 23, 2024 9:51 pm

» உறங்கும் திசை…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:08 pm

» இந்தியாவின் நைட்டிங்கேர்ள்…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:07 pm

» மாரடைப்பு அறிகுறிகள்
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:06 pm

» வறட்டு இருமலுக்கு…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:05 pm

» தினம் ஒரு கீரை…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:03 pm

» பொன் மொழிகள் - 3
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 2:14 pm

» 30 பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 2:13 pm

» பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 2:07 pm

» பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:57 pm

» பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:53 pm

» நகைச்சுவைக்கு மட்டும் யாரையும் புண்படுத்த அல்ல
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:50 pm

» இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்..
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:48 pm

» படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள்.
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:44 pm

» நான் படித்ததில் அதிர்ந்தது இதை படித்து விட்டு பகிரவும்
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
108 Posts - 36%
Dr.S.Soundarapandian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
81 Posts - 27%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
61 Posts - 20%
krishnaamma
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
31 Posts - 10%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
3 Posts - 1%
Rajimani
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
3 Posts - 1%
Tamilselvan.D
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
3 Posts - 1%
Shivanya
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
3 Posts - 1%
prajai
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
302 Posts - 27%

260 Posts - 23%
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
253 Posts - 23%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
153 Posts - 14%
krishnaamma
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
60 Posts - 5%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
26 Posts - 2%
Anthony raj
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
26 Posts - 2%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
13 Posts - 1%
Pampu
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
9 Posts - 1%
nagastra
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Poll_c10 
7 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Page 84 of 99 Previous  1 ... 43 ... 83, 84, 85 ... 91 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Oct 18, 2011 3:23 pm

நட்புடன் wrote:
கே. பாலா wrote:இந்த திரியில் இருந்து நான் விடைபெறுகிறேன்

இனி இங்கே வேறு யாரும் படங்களை பதிய
வேண்டாம்ன்னு சொல்லிடலாம்.

இதுக்காக நான் விலகுகிறேன் என்று
நீங்க சொல்லக் கூடாது பாலா சார்.

அய்யம்பெருமாள் தொலை பேசியில் பேசியபோது என்னிடம் "நீங்கள் சின்ன பிள்ளைதானமாக நடந்து கொண்டீர்கள் என்றார் ! " அப்படிதான் நடந்துகொண்டேனோ ???? சோகம் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன் !
யாராவ்து ஒருவர் இந்த திரியை கொண்டு சென்றால் மட்டுமே குழப்பம் வராது என்பது மட்டுமே என் எண்ணம்
வேறு எதுவும் இல்லை :வணக்கம்:

i am very sorry winseelan அன்பு மலர்வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Oct 18, 2011 3:36 pm

nothing happens bala brother please dont ask sorry im chotta boy.உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Mgr
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Oct 18, 2011 3:48 pm

கே. பாலா wrote:
அய்யம்பெருமாள் தொலை பேசியில் பேசியபோது என்னிடம் "நீங்கள் சின்ன பிள்ளைதானமாக நடந்து கொண்டீர்கள் என்றார் ! " அப்படிதான் நடந்துகொண்டேனோ ???? சோகம் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன் !
யாராவ்து ஒருவர் இந்த திரியை கொண்டு சென்றால் மட்டுமே குழப்பம் வராது என்பது மட்டுமே என் எண்ணம்
வேறு எதுவும் இல்லை :வணக்கம்:

i am very sorry winseelan அன்பு மலர்

அய்யம்பெருமாள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. யாராவ்து ஒருவர் இந்த திரியை கொண்டு சென்றால் மட்டுமே குழப்பம் வராது என்பது முற்றிலும் உண்மை .http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 18, 2011 6:40 pm

வை.பாலாஜி wrote:

அய்யம்பெருமாள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

யாராவ்து ஒருவர் இந்த திரியை கொண்டு சென்றால் மட்டுமே
குழப்பம் வராது என்பது முற்றிலும் உண்மை .

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அந்த ஒருவர் நீங்கள் தான் பாலா சார்....
அன்பு மலர்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 18, 2011 10:36 pm

உமா wrote:இதில் வின்சீலன் பதிந்த படத்தை நீக்கி விட்டேன்...
வேறு யாரும் இதில் படங்களை பதிய வேண்டாம்...
பிறகு வசனம் சொல்ல கடினமாக இருக்கும்.......
நன்றி.

அன்பு உமா,
இது ஒருவரே எடுத்துச் செல்லும் திரி என்று எனக்குத்தெரியாது. பொதுவாக ஈகரையில் இது போல இதற்கு முன் இருந்தது இல்லை. அதனால் ஒரு படத்தை நானும் பதிந்து விட்டேன். அந்தப் படத்தை இப்போது அகற்றி விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 18, 2011 10:48 pm

அன்பு வெங்கட், அன்பு மணி,
நான் பதிவிட்ட படத்தை நீக்கும் போது வேறு வழியின்றி தாங்கள் அப்படத்திற்கு எழுதிய வசனத்தையும் நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. இருவரும் என்னை மன்னிக்கவும். சோகம் சோகம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 18, 2011 10:57 pm

அன்பு சகோதர சகோதரிகளே
எனக்கு இந்த முறை புரியவில்லை ..ஒருவர் மட்டுமே ஒருவரால் தான் முடியும் ஒருவர் பின்னால் தான் அனைவரும் போக வேண்டும் ... இவைகள் என்னவோ நாம் இன்னும் சிறு குழந்தைகளாகவே இருக்கிறோம் என்பதை காட்டுகிறது ... தவறாக நினைக்க வேண்டாம் ..ஈகரை என்பது ஒரு குடும்பம் 5 விரல்களும் சமமில்லை இருப்பினும் 5 விரல்களும் ஒன்று ஆனால் தான் சக்தி உண்டாகும் என்பது என் கருத்து ..ஒரு பதிவு அல்லது ஒரு படம் போட பட்ட பிறகு 3 நாட்கள் கழித்து இன்னொரு படம் இணைக்க பட்டால் அந்த பதிவு வெற்றி நடை போட உதவியாய் இருக்கும் என்பது அனைவரும் உணர்ந்த்தே ... சில நேரங்களில் பிரவுசிங் பண்ணும் பொது சிலருக்கு சில பதிவுகளோ அல்லது போட்டோக்களோ கிடைத்தால் தாம் பதியாமல் போடுபவர்க்கு எடுத்து அனுப்ப வேண்டுமா அது தான் முடியுமா ... ஒவ்வொருவருக்கு சில நேரங்களில் கிரியேட்டிவ் ஐடியாக்கள் வரலாம் அப்பொழுது அவர்கள் என்ன செய்வார்கள் இல்லை இது பாலா உடையது நகைசுவை சுதாவினுடையது இல்லை கவிதை சிறப்பு கவிஜருக்கு சமையல் கருத்துக்கள் கிறிஷ்ணம்மா மட்டுமே செய்யலாம் என்று கை கட்டி வேடிக்கை பார்ப்பார்களா ... புரிந்தவர்கள் விளக்கவும் தவறு இருப்பின் மன்னிக்கவும் இது எனது சந்தேகம் .....20 நாட்கள் லீவில் பாலா வெளி நாடு போனால் யாரும் அந்த பதிவை தொட மாட்டார்களா

தயவு செய்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம் யோசிப்போம் ஒன்று படுவோம் ... அடுத்தவர்களின் பதிவுக்கும் மதிப்பு கொடுப்போம் ...நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 84 Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Oct 18, 2011 11:02 pm

இளமாறன் wrote:அன்பு சகோதர சகோதரிகளே
எனக்கு இந்த முறை புரியவில்லை ..ஒருவர் மட்டுமே ஒருவரால் தான் முடியும் ஒருவர் பின்னால் தான் அனைவரும் போக வேண்டும் ... இவைகள் என்னவோ நாம் இன்னும் சிறு குழந்தைகளாகவே இருக்கிறோம் என்பதை காட்டுகிறது ... தவறாக நினைக்க வேண்டாம் ..ஈகரை என்பது ஒரு குடும்பம் 5 விரல்களும் சமமில்லை இருப்பினும் 5 விரல்களும் ஒன்று ஆனால் தான் சக்தி உண்டாகும் என்பது என் கருத்து ..ஒரு பதிவு அல்லது ஒரு படம் போட பட்ட பிறகு 3 நாட்கள் கழித்து இன்னொரு படம் இணைக்க பட்டால் அந்த பதிவு வெற்றி நடை போட உதவியாய் இருக்கும் என்பது அனைவரும் உணர்ந்த்தே ... சில நேரங்களில் பிரவுசிங் பண்ணும் பொது சிலருக்கு சில பதிவுகளோ அல்லது போட்டோக்களோ கிடைத்தால் தாம் பதியாமல் போடுபவர்க்கு எடுத்து அனுப்ப வேண்டுமா அது தான் முடியுமா ... ஒவ்வொருவருக்கு சில நேரங்களில் கிரியேட்டிவ் ஐடியாக்கள் வரலாம் அப்பொழுது அவர்கள் என்ன செய்வார்கள் இல்லை இது பாலா உடையது நகைசுவை சுதாவினுடையது இல்லை கவிதை சிறப்பு கவிஜருக்கு சமையல் கருத்துக்கள் கிறிஷ்ணம்மா மட்டுமே செய்யலாம் என்று கை கட்டி வேடிக்கை பார்ப்பார்களா ... புரிந்தவர்கள் விளக்கவும் தவறு இருப்பின் மன்னிக்கவும் இது எனது சந்தேகம் .....20 நாட்கள் லீவில் பாலா வெளி நாடு போனால் யாரும் அந்த பதிவை தொட மாட்டார்களா

தயவு செய்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம் யோசிப்போம் ஒன்று படுவோம் ... அடுத்தவர்களின் பதிவுக்கும் மதிப்பு கொடுப்போம் ...
சூப்பருங்க சூப்பருங்க :நல்வரவு: மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றிவாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Oct 18, 2011 11:06 pm

Aathira wrote:
உமா wrote:இதில் வின்சீலன் பதிந்த படத்தை நீக்கி விட்டேன்...
வேறு யாரும் இதில் படங்களை பதிய வேண்டாம்...
பிறகு வசனம் சொல்ல கடினமாக இருக்கும்.......
நன்றி.

அன்பு உமா,
இது ஒருவரே எடுத்துச் செல்லும் திரி என்று எனக்குத்தெரியாது. பொதுவாக ஈகரையில் இது போல இதற்கு முன் இருந்தது இல்லை. அதனால் ஒரு படத்தை நானும் பதிந்து விட்டேன். அந்தப் படத்தை இப்போது அகற்றி விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

என்ன அக்கா இப்படி சொல்லி விட்டீங்க "படம் இங்கே , பஞ்சு மொழி எங்கே " என்ற திரியில் அவரை தவிர யாரும் படம் போடவில்லை ..

ஆகவே இது ஏற்கனவே நடமுறையில் உள்ளது தானே ..

அவரின் அனுமதி பேரில் நான் சில படங்கள் போட்டேன் அந்த திரியில் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Oct 18, 2011 11:24 pm

இளமாறன் உங்கள் கருத்தே என் கருத்தும்.

இங்கு பாலா சார் கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டு விட்டார். வாத்தியார் பாருங்க பழக்க தோஷம். வேற ஒன்னும் இல்லை. அவர் விலகுகிறேன் என்று சொன்னவுடன் அதை ஆராய்ந்து முடிவு எடுக்காமல் அவரும் நம் நண்பர்களும் என்னையும் சேர்த்து அவரை சமாதானப் படுத்த எடுத்த உடனடி தீர்வாக அதை கருதுவது வேண்டும்.

பெருமாளும் பாலாஜியை அழைத்து எதிர்ப்பை தெரிவித்தது இன்னும் பிரச்சினை ஆகிவிட்டது. அவரும் உங்கள் கருத்தைத் தான் சொல்லி இருக்கிறார். வின்சீலனும் அவராகவே பிரச்சினை வேண்டாமென நீக்க சொல்லி விட்டார்.

சிந்தித்து பார்த்தால் இரண்டு பக்கமும் தவறில்லை. பாலா சார் அவர் ஆரம்பித்த திரி என்பதால் பொதுவாக பார்க்கத் தவறி விட்டார். அதேபோல் அவரே வின்சீலன் திரியிலிரிந்து ஒரு படத்தை எடுத்து இங்கே பதிவிட்டார். அதனால் வின்சீலனும் நாமளே இங்கே போடலாமே என அடுத்த படத்தைப் போட்டு விட்டார்.

ஆதிராவும் கவனிக்காமல் ஒரு படத்தைப் போட்டு விட்டார்கள். ஆரம்பத்திலேயே பாலா சாரும் வேறு யாரும் போட வேண்டாம் என சொல்லத் தவறி விட்டார்.

சரி எது தப்பு எது என்று சொல்ல இங்கு ஒன்றுமே இல்லை. இது நமக்கு ஒரு கற்றுக்கொள்ள வேண்டிய அனுபவத்தை கொடுத்துள்ளது. உறவுகளின் நன்மை கருதினால் இது போல் ஒரு நிகழ்வு இனி வர வாய்ப்புகள் குறைவு.

வேறொரு திரியில் ஆரம்பித்த ஒருவர் விடுப்பில் போன சமயத்தில் பாலாஜி தொடர்ந்து செய்தார் அவர் செய்ததை. பாலாஜி செய்ததால் அவர் ஒன்றும் சொல்ல வில்லையா? புது பதிவரான நா செய்திருந்தால் சரி என்று சொல்லி இருப்பாரா? தெரியாது.

சம்பந்தப் பட்ட அனைவரும் இதை ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொண்டால் நமக்கு தான் அதன் பலன்.

ஒரே ஒரு விஷயம்:

சில ரூல்ஸ் இருப்பது நல்லது. ஒருவரே போட்டால் கண்டின்யூடி இருக்கும். யார் வேணாலும் போடலாம் என்றால் குழப்பம் கண்டிப்பாக வரும். போடுபவர் விடுப்பில் போகும் பொழுது வேறு ஒருவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம்.நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored contentPage 84 of 99 Previous  1 ... 43 ... 83, 84, 85 ... 91 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக