புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Page 69 of 99 Previous  1 ... 36 ... 68, 69, 70 ... 84 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 9:19 pm

வெங்கட், ரமேஷ், சுதா மூவருமே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ரொம்ப நல்லா இருக்கு புன்னகை இதுக்கு மேல என்னால் வசனம் எழுத முடியாது நண்பர்களே ! அவ்வளவு சூப்பர் உங்களுடையது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Oct 03, 2011 9:26 am

படம் 58

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Oct 03, 2011 10:17 am

கே. பாலா wrote:படம் 58

மாமா உங்க ரானா படம் ட்ராப் ஆனத பத்தி கவலைபடாதீங்க அடுத்தது தீபிகா படுகோனே வை விட சின்ன பொண்ணு கூட நடீபிங்க ........!

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Scaled.php?server=706&filename=purple11
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 03, 2011 11:01 am

கே. பாலா wrote:படம் 58

ரஜினிகாந்த்: நானும் பல வருஷமா நடிக்குறேன் ,ஒரு தேசிய விருது வாங்கமுடியலயே எப்படியோ வாழ்த்துக்கள் . ..

தனுஷ் :மாமா நீங்க மசாலாவை நம்பினீங்க.நான் கதையை நம்பினேன் .

ரஜினிகாந்த்:நீ வீட்டில சக்தி மசாலா பயன்படுத்திறியா அல்ல ஆச்சி மசாலா பயன்படுத்திறியா ?

லதா ரஜினிகாந்த்: அதிர்ச்சி அதிர்ச்சி

தனுஷ் : நீங்க காரணமே சொல்ல வேணாம் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 03, 2011 11:04 am

ந.கார்த்தி wrote:
கே. பாலா wrote:படம் 58
மாமா உங்க ரானா படம் ட்ராப் ஆனத பத்தி கவலைபடாதீங்க அடுத்தது தீபிகா படுகோனே வை விட சின்ன பொண்ணு கூட நடீபிங்க ........!

சூப்பருங்க

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 03, 2011 11:23 am

நானா (மாமா) ராணா நானான்னு சொல்லிட்டீங்களே?

நீ பாடின கானா கேட்டேன் - வாழ்க்கையே நானான்னு சொல்லிடலாமான்னு தோணிடிச்சு...

நட்புடன் - வெங்கட்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 03, 2011 1:14 pm

கே. பாலா wrote:படம் 58
ரஜினி: என்ன மாப்ளே! ஓரக் கண்ணாலே லைட்டா சிரிக்கிற மாதிரி இருக்கு. என்ன!
மாமி "பளிச்"-னு அலங்காரம் பண்ணின விக்ரகம் மாதிரி இருக்கா. நான் இப்டி இருக்கேனேன்னு பாக்குறியா. மாப்ளே! ஆம்பளைக்கு அழகு...வீட்டுப் பொம்பளையை
சுகமா வெச்சிக்குறதுதான் ! தெரிஞ்சுக்கோ!
தனுஷ்: ஐய்யோ!மாமா! இதை நீங்க சொல்லியா நான் தெரிஞ்சுக்கணும். எனக்கும் மூணு
வருஷத்துக்கு மேலே எக்ஸ்பீரியன்ஸ்...ஆயிடுச்சில்லே! இங்கேயும்..."same...
blood.."தான் மாமா.

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Dhanushrajinilathaatsel

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 03, 2011 3:45 pm

rameshnaga wrote:
கே. பாலா wrote:படம் 58
ரஜினி: என்ன மாப்ளே! ஓரக் கண்ணாலே லைட்டா சிரிக்கிற மாதிரி இருக்கு. என்ன!
மாமி "பளிச்"-னு அலங்காரம் பண்ணின விக்ரகம் மாதிரி இருக்கா. நான் இப்டி இருக்கேனேன்னு பாக்குறியா. மாப்ளே! ஆம்பளைக்கு அழகு...வீட்டுப் பொம்பளையை
சுகமா வெச்சிக்குறதுதான் ! தெரிஞ்சுக்கோ!
தனுஷ்: ஐய்யோ!மாமா! இதை நீங்க சொல்லியா நான் தெரிஞ்சுக்கணும். எனக்கும் மூணு
வருஷத்துக்கு மேலே எக்ஸ்பீரியன்ஸ்...ஆயிடுச்சில்லே! இங்கேயும்..."same...
blood.."தான் மாமா.

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Dhanushrajinilathaatsel

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 1:46 pm

rameshnaga wrote:
கே. பாலா wrote:படம் 58
ரஜினி: என்ன மாப்ளே! ஓரக் கண்ணாலே லைட்டா சிரிக்கிற மாதிரி இருக்கு. என்ன!
மாமி "பளிச்"-னு அலங்காரம் பண்ணின விக்ரகம் மாதிரி இருக்கா. நான் இப்டி இருக்கேனேன்னு பாக்குறியா. மாப்ளே! ஆம்பளைக்கு அழகு...வீட்டுப் பொம்பளையை
சுகமா வெச்சிக்குறதுதான் ! தெரிஞ்சுக்கோ!
தனுஷ்: ஐய்யோ!மாமா! இதை நீங்க சொல்லியா நான் தெரிஞ்சுக்கணும். எனக்கும் மூணு
வருஷத்துக்கு மேலே எக்ஸ்பீரியன்ஸ்...ஆயிடுச்சில்லே! இங்கேயும்..."same...
blood.."தான் மாமா.

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Dhanushrajinilathaatsel

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 69 Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Oct 04, 2011 7:17 pm

படம் 59:

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 69 of 99 Previous  1 ... 36 ... 68, 69, 70 ... 84 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக