புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Today at 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Today at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Today at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
kaysudha | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
Page 64 of 99 •
Page 64 of 99 • 1 ... 33 ... 63, 64, 65 ... 81 ... 99
First topic message reminder :
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
நீங்கதான் நம்ம ஈகரை கும்பிடு குருசாமி ஆச்சேகே. பாலா wrote:நாளை வறுபடப் போவது , படம் போட்ட நானும் ! வசனம் எழுதிய நீயும் தான் !...இப்போவே கண்ண கட்டுதேஅய்யம் பெருமாள் .நா wrote:
உதயா அய்யா கடலை வறுக்குறதுல நல்ல expert போல ......கருகவிடமா வறுக்குராறு !
( சாரி உதயா )
நல்ல விதமான வசனம் நாளை வரும் என நம்பப்படுகிறது
கும்பிடு போட்டே சமாளிச்சு ஓடிடுவீங்களே...
நட்புடன் - வெங்கட்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நட்புடன் wrote:
வானொலி உதயாவா இருந்தாலும்
வாணலியில் வறுத்தால் அனல் காத்துதான் வரும்
எப் எம் அலைகற்றை எல்லாம் வராது நயினா...
Excellent
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நட்புடன் wrote:கிரேட் மென் தின்க் அலைக்கே. பாலா wrote:ஒரு ஆச்சர்யம் ! நான் மேலே உள்ள படத்தை பதிவிட்ட போதுதான் நீங்களும் இந்த பதிவை போட்டுள்ளீர்கள் ! at the same time !நட்புடன் wrote:பாலா நம்ம பதிவர் சந்திப்பு படங்கள போடுங்களேன் இங்கே...
ஆனா நம்ம ஜனங்க நம்மள கிரேட்ன்னு ஒத்துக்குவாங்கன்றீங்க?
முழு பழமொழியும் தெரியாத உங்களுக்கு? ...ம...
தெரியாது என்றால் நான் சொல்கிறேன்
இப்போ அடி அய்யசாமிநட்புடன் wrote:நீங்கதான் நம்ம ஈகரை கும்பிடு குருசாமி ஆச்சேகே. பாலா wrote:நாளை வறுபடப் போவது , படம் போட்ட நானும் ! வசனம் எழுதிய நீயும் தான் !...இப்போவே கண்ண கட்டுதேஅய்யம் பெருமாள் .நா wrote:
உதயா அய்யா கடலை வறுக்குறதுல நல்ல expert போல ......கருகவிடமா வறுக்குராறு !
( சாரி உதயா )
நல்ல விதமான வசனம் நாளை வரும் என நம்பப்படுகிறது
கும்பிடு போட்டே சமாளிச்சு ஓடிடுவீங்களே...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இது அங்கே நடந்த உரையாடல்
அதிரா அக்கா : என்னப்பா இன்னும் சமைக்கிற எங்களுக்கு பசிக்குது
உதயா : அட இருங்க அங்க பாருங்க பாலாயும், சுதானந்தனும் சாப்பிட்டு சாப்பிட்டு சரவணபவனையே காலி பண்ணி வெச்சி இருக்காங்க மத்த கஷ்டமர் எல்லாம் வைட் பண்றாங்க இல்ல நீங்களும் கொஞ்சம் வைட் பண்ணுங்க
பானு : சீக்கிரம் சமைங்க பசிக்குது
வின்சிலன் : அட என்னப்பா இதெல்லாம்
பக்கத்தில் இருக்கும் ஐயா மனதுக்குள் : அட கடவுளே இவங்களா நம்பி வந்தா உருப்படியா வீடு போயி சேர முடியாது போல்!!
உதயா : சமையல் ரெடி இதுதான் "கடாய் பன்னீர்"
ரேவதி : ரொம்ப நேரமா அது அடுபுலையே இருக்கே தீஞ்சிட போகுது!!
எல்லாரும் ரேவதியை கேவலமா ஒரு லுக் விடுறங்க
நான் சரியாதானே சொன்னேன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கே. பாலா wrote:இப்போ அடி அய்யசாமிநட்புடன் wrote:நீங்கதான் நம்ம ஈகரை கும்பிடு குருசாமி ஆச்சேகே. பாலா wrote:நாளை வறுபடப் போவது , படம் போட்ட நானும் ! வசனம் எழுதிய நீயும் தான் !...இப்போவே கண்ண கட்டுதேஅய்யம் பெருமாள் .நா wrote:
உதயா அய்யா கடலை வறுக்குறதுல நல்ல expert போல ......கருகவிடமா வறுக்குராறு !
( சாரி உதயா )
நல்ல விதமான வசனம் நாளை வரும் என நம்பப்படுகிறது
கும்பிடு போட்டே சமாளிச்சு ஓடிடுவீங்களே...
இப்போ குத்து கோவிந்தன்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:இது அங்கே நடந்த உரையாடல்
அதிரா அக்கா : என்னப்பா இன்னும் சமைக்கிற எங்களுக்கு பசிக்குது
உதயா : அட இருங்க அங்க பாருங்க பாலாயும், சுதானந்தனும் சாப்பிட்டு சாப்பிட்டு சரவணபவனையே காலி பண்ணி வெச்சி இருக்காங்க மத்த கஷ்டமர் எல்லாம் வைட் பண்றாங்க இல்ல நீங்களும் கொஞ்சம் வைட் பண்ணுங்க
பானு : சீக்கிரம் சமைங்க பசிக்குது
வின்சிலன் : அட என்னப்பா இதெல்லாம்
பக்கத்தில் இருக்கும் ஐயா மனதுக்குள் : அட கடவுளே இவங்களா நம்பி வந்தா உருப்படியா வீடு போயி சேர முடியாது போல்!!
உதயா : சமையல் ரெடி இதுதான் "கடாய் பன்னீர்"
ரேவதி : ரொம்ப நேரமா அது அடுபுலையே இருக்கே தீஞ்சிட போகுது!!
எல்லாரும் ரேவதியை கேவலமா ஒரு லுக் விடுறங்க
நான் சரியாதானே சொன்னேன்
எப்ப பாத்தாலும் சாப்பிடுறதுலயே கவனம் !
எல்லாரும் ரேவதியை கேவலமா ஒரு லுக் விடுறங்க
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
சொல்லுங்கம்மா நம்ம பாலாவுக்கே தெரியல, எனெக்கு எப்படித் தெரியும்?krishnaamma wrote:நட்புடன் wrote:கிரேட் மென் தின்க் அலைக்கே. பாலா wrote:ஒரு ஆச்சர்யம் ! நான் மேலே உள்ள படத்தை பதிவிட்ட போதுதான் நீங்களும் இந்த பதிவை போட்டுள்ளீர்கள் ! at the same time !நட்புடன் wrote:பாலா நம்ம பதிவர் சந்திப்பு படங்கள போடுங்களேன் இங்கே...
ஆனா நம்ம ஜனங்க நம்மள கிரேட்ன்னு ஒத்துக்குவாங்கன்றீங்க?
முழு பழமொழியும் தெரியாத உங்களுக்கு? ...ம...
தெரியாது என்றால் நான் சொல்கிறேன்
நட்புடன் - வெங்கட்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என் வசனம் இதோ:
சரவண பவனில் மகளிர் அணி எல்லா சாப்பாட்டையும் முடித்துவிட்டதால், (நான் சொல்லலை பா, கேள்விப்பட்டதை சொல்கிறேன் ) பாவம் ஆண்கள் அணி, தாமே சமைத்து சாப்பிடவேண்டிய தாய்ற்று அது தான் உதயா சமைக்கிறார், பக்கத்தில் ஆசையாக பசியுடன் பார்க்கிறார்கள்.
அவர் சமைப்பது எதிரே உணவருந்தும் , ரேவதி, ஜாகீதா பானு , வின்சீலன், ஆதிரா ...ஆகியோருக்காக . என்று அவர் போட்டிருப்பதால் , இந்த உணவு பிரத்யேகமாக ஆண்களுக்கானது என்று உணரப்படுகிறது. (இதையாவது அந்த மகளிர் அணி விட்டு வைக்குமா ? காலம் தான் பதில் சொல்லணும் )
- Sponsored content
Page 64 of 99 • 1 ... 33 ... 63, 64, 65 ... 81 ... 99
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 64 of 99