புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10 
60 Posts - 43%
ayyasamy ram

57 Posts - 41%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10 
423 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Page 62 of 99 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 80 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 19, 2011 2:18 pm

இப்படி ஒர்திரி இருப்பதையே
------------இன்றுதான் கண்டேன் ஈகரையில்
எப்படியும் நாம்கதையை எழுதிடலாம்
-------------என்றாலும், 'வி'எனும் வித்தெடுத்து
அப்படியே கதைநடுவில் விதைத்திட்டால்
-------------அழகான ஓர்கவிதை பிறக்காதோ?
தப்படியே ஆனாலும் படத்திற்கேற்ப
-------------தக்கதாய் இருந்தாலே தவறாமோ?
(சொல்லிடுவீர்?)
---சுந்தரராஜ் தயாளன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 19, 2011 3:47 pm

Sundararaj Thayalan wrote:இப்படி திரிஓன்று உள்ளதையே
------------இன்றுதான் கண்டேன் னிங்கு
எப்படியும் கதையைநாம் எழுதிடலாம்
-------------என்றாலும், 'வி'எனும் வித்தெடுத்து
அப்படியே கதைநடுவில் விதைத்திட்டாலோ
-------------அழகான கவிதைஓன்று பிறக்காதோ?
தப்படியே ஆனாலும் படத்திற்கேற்ப
-------------தக்கதாய் இருந்தாலே தவறாமோ?
(சொல்லிடுவீர்?)
---சுந்தரராஜ் தயாளன்.
தப்பெண்ண இருக்கிறது தமிழறிஞா

.........தரும் படத்திற்கு ஏற்ற கவி எழுதுக !

ஒப்புவார் அனைவரும் கவி உயர்வெனில்

.......முப்பாலுக் கிணையாக செய்வர் சிறப்பு !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 19, 2011 4:07 pm

வை.பாலாஜி wrote:ஏம்ப்பா இந்த திரியிலா அரட்டை அடிக்குறீங்க ...? சோகம்

படத்தை பார்த்து உங்களின் கதை அல்லது வசனம் அல்லது உங்கள் பாராட்டுகள் மட்டும் இடம் பெற்றால் இந்த திரி இன்னும் சிறப்பாக இருக்கும் ..

மன்னிக்கவும் பாலாஜி அரட்டையை தவிர்த்துவிட்டு எந்த திரியையும் ஆரோக்யமாய் கொண்டுசெல்லமுடியாது என்பது என் கருத்து.
ஆனால் குறைக்க முயற்ச்சிசெய்கிறேன் !! நன்றி !!

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 19, 2011 4:23 pm

படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற இந்த திரி இன்று 10000 பார்வைகளை கடந்து விட்டது . இதுவரையில் ஊக்கம் அளித்து பின்னூட்டங்களால் அலங்கரித்த , , கதை வசனம் எழுதிய அனைவருக்கும் நன்றி ! நன்றி !! நன்றி!

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 19, 2011 4:25 pm

கே. பாலா wrote:

படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற இந்த திரி இன்று 10000 பார்வைகளை கடந்து விட்டது . இதுவரையில் ஊக்கம் அளித்து பின்னூட்டங்களால் அலங்கரித்த , , கதை வசனம் எழுதிய அனைவருக்கும் நன்றி ! நன்றி !! நன்றி!

வாழ்த்துக்கள் பாலா சார்!
உண்மையிலேயே நாங்கள் உங்களுக்காத்தான் nandri சொல்ல வேண்டும். விதவிதமாய் சிந்திக்க வைக்கிறீர்கள் ! நன்றி !

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 19, 2011 4:27 pm

கே. பாலா wrote:" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Vanakkam

படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற இந்த திரி இன்று 10000 பார்வைகளை கடந்து விட்டது . இதுவரையில் ஊக்கம் அளித்து பின்னூட்டங்களால் அலங்கரித்த , , கதை வசனம் எழுதிய அனைவருக்கும் நன்றி ! நன்றி !! நன்றி!
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 3d-yo

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 19, 2011 5:16 pm

Sundararaj Thayalan wrote:இப்படி திரிஓன்று உள்ளதையே
------------இன்றுதான் கண்டேன் னிங்கு
எப்படியும் கதையைநாம் எழுதிடலாம்
-------------என்றாலும், 'வி'எனும் வித்தெடுத்து
அப்படியே கதைநடுவில் விதைத்திட்டாலோ
-------------அழகான கவிதைஓன்று பிறக்காதோ?
தப்படியே ஆனாலும் படத்திற்கேற்ப
-------------தக்கதாய் இருந்தாலே தவறாமோ?
(சொல்லிடுவீர்?)
---சுந்தரராஜ் தயாளன்.

உங்களுடைய அணுகுமுறை ஒவ்வொன்றும் எனக்கு பிடித்திருக்கிறது தயா ( அய்யா ) நன்றி !

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Thank-you015
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 19, 2011 7:33 pm

[quote="கே. பாலா"]
Sundararaj Thayalan wrote:
தப்பெண்ண இருக்கிறது தமிழறிஞா

.........தரும் படத்திற்கு ஏற்ற கவி எழுதுக !

ஒப்புவார் அனைவரும் கவி உயர்வெனில்

.......முப்பலுக் கிணையாக செய்வர் சிறப்பு !

மிகவும் நன்றி கே. பாலா அவர்களே. இதோ என் முயற்சி . படத்துக்கு ஏற்ட பாடலை எழுதியுள்ளேன். பிழை இருக்கலாம், தளை தட்டலாம், களை குறையலாம், பொறுத்ததருள்வீராக. :வணக்கம்:

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Rajinikanthandvadivelu

வடிவேலு சொல்கிறார்:
என்னசெய் வனோநான், ஏதும் புரியலையே,
சின்னத் தனமாய் சீரழிந்தேன் --- அண்ணாநீ
சொன்னபடி கேட்டே சொல்லடக்க, நானிருப்பேன்
இன்னல் இலாமல் இன்று

---சுந்தரராஜ் தயாளன்

வாய்ப்புக்கு நன்றி. :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 19, 2011 7:50 pm

கே. பாலா wrote:

படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற இந்த திரி இன்று 10000 பார்வைகளை கடந்து விட்டது . இதுவரையில் ஊக்கம் அளித்து பின்னூட்டங்களால் அலங்கரித்த , , கதை வசனம் எழுதிய அனைவருக்கும் நன்றி ! நன்றி !! நன்றி!

நன்றி உங்களுக்குத்தான். வாழ்த்துக்கள். :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 19, 2011 9:40 pm

கே. பாலா wrote:படம்-2

மு.க.,மகள் கனிமொழியிடம் கூறுகிறார் :

புதுக்கவிதை எழுதியே புதுக்கினேன் தமிழைநான்
எதுக்குப் பயமுனக்கு எழுதிடுவாய் ---அதுக்குமேல்
அப்படியே தலைநகரில், ஆடுவோரை அழைத்துநாம்
தப்படிக்க விடுவோம் தொடர்ந்து!!!

---சுந்தரராஜ் தயாளன்.

இது என் இரண்டாம் முயற்சி :வணக்கம்:

Sponsored content

PostSponsored content

Page 62 of 99 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 80 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக