புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_c10 
20 Posts - 50%
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_c10 
17 Posts - 43%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_c10 
20 Posts - 50%
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_c10 
17 Posts - 43%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !


   
   

Page 7 of 99 Previous  1 ... 6, 7, 8 ... 53 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jul 28, 2011 3:35 pm

krishnaamma wrote:
கே. பாலா wrote:படம் 6



காந்தி: ஊழல் பண்ணுவது உங்க வாரிசுகள் ஆனால் என்பெயரில், என்னையா நியாயம் இது ?

நேரு: வாயடைத்துப்போய்விட்டார்.
அதுவும் இப்புடி
நல்ல கேள்வி !



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 28, 2011 4:15 pm

500 இல் சிரித்த காந்தி இப்ப 1000 லுமா? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jul 28, 2011 5:05 pm

rameshnaga wrote:
கே. பாலா wrote:படம் 6




கி.பி.2100-இல் போட்டோவிலிருந்தவர்கள் பேசிக் கொண்டது.
************************************************

என்ன ஆச்சு?
இவனுக்கு சுதந்திரம் வேணுமாம்!

என்ன ஆச்சு?
இவன் பிள்ளைக்கும் சுதந்திரம் வேணுமாம்!

என்ன ஆச்சு?
இவன் பிள்ளையோட..பிள்ளையோட..பிள்ளைக்கும்..
சுதந்திரம் வேணுமாம் ...

படத்திலிருந்த பொக்கை வாய் காந்தி
பக்கத்திலிருந்த நேருவிடம் கேட்டார்..

என்ன ஆச்சு?

நேரு கவலையோடு..
தனது சட்டையிலிருந்த ரோஜாக்களை
உதிர்த்து விட்டு சொன்னார்...

"எல்லாம் நாசமாப் போச்சு"!
அருமையான கவிதை ! ஒரு நாடகம் பார்த்த உணர்வு ! நன்றி நாகா

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 5:44 pm

கே. பாலா wrote:
rameshnaga wrote:
கே. பாலா wrote:படம் 6




கி.பி.2100-இல் போட்டோவிலிருந்தவர்கள் பேசிக் கொண்டது.
************************************************

என்ன ஆச்சு?
இவனுக்கு சுதந்திரம் வேணுமாம்!

என்ன ஆச்சு?
இவன் பிள்ளைக்கும் சுதந்திரம் வேணுமாம்!

என்ன ஆச்சு?
இவன் பிள்ளையோட..பிள்ளையோட..பிள்ளைக்கும்..
சுதந்திரம் வேணுமாம் ...

படத்திலிருந்த பொக்கை வாய் காந்தி
பக்கத்திலிருந்த நேருவிடம் கேட்டார்..

என்ன ஆச்சு?

நேரு கவலையோடு..
தனது சட்டையிலிருந்த ரோஜாக்களை
உதிர்த்து விட்டு சொன்னார்...

"எல்லாம் நாசமாப் போச்சு"!
அருமையான கவிதை ! ஒரு நாடகம் பார்த்த உணர்வு ! நன்றி நாகா


ரொம்பவும் நன்றி! கே.பாலா.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 29, 2011 12:43 pm

படம் :7







வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 29, 2011 1:04 pm

கே. பாலா wrote:படம் :7



ஜெயலலிதா : இந்தாங்க காவேரி தண்ணி ,நீங்க இனிமேல் காவேரி தண்ணி பெற்று தந்த தமிழ்நாட்டின் வீரமங்கை என்று மேடையில் முழங்குங்க ..

வைகோ : இதயெல்லாம் இப்ப செய்யசொல்லுவீங்க , அப்பால தேர்தல் வரும் போது தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்கமாட்டீங்க ..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 29, 2011 1:10 pm

கே. பாலா wrote:படம் :7




சகோதரி தண்ணிக்காட்டிடங்க அப்படின்னு சொல்லாதீங்க... இந்தாங்க.. தண்ணி குடிங்க...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jul 29, 2011 1:23 pm

கே. பாலா wrote:படம் :7




பச்சத் தமிழனுக்கு ஏதாவது நல்லது செய்வீங்கன்னு நம்பறேன்
பச்சத் தண்ணி குடிங்கம்மா ஸ்டர்லைட்ட மூடுங்கம்மா...

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Fri Jul 29, 2011 1:29 pm

வை.பாலாஜி wrote:
கே. பாலா wrote:படம் :7

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Jayalalithavaiko2009042

ஜெயலலிதா : இந்தாங்க காவேரி தண்ணி ,நீங்க இனிமேல் காவேரி தண்ணி பெற்று தந்த தமிழ்நாட்டின் வீரமங்கை என்று மேடையில் முழங்குங்க ..

வைகோ : இதயெல்லாம் இப்ப செய்யசொல்லுவீங்க , அப்பால தேர்தல் வரும் போது தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்கமாட்டீங்க ..

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 677196 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 677196 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 677196 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 677196 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 677196 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 677196 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 677196 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 2825183110 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 2825183110 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 2825183110 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 2825183110 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 2825183110 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 2825183110 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 224747944 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 224747944 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 224747944



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Dove_branch
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 D" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 I" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 V" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Y" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 7 Empty
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 29, 2011 1:32 pm

மிக நன்றி திவ்யா .... நன்றி நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 7 of 99 Previous  1 ... 6, 7, 8 ... 53 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக