புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !


   
   

Page 46 of 99 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 72 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..



ஜான் ஸிடுவேர்ட்
ஜான் ஸிடுவேர்ட்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 02/09/2011

Postஜான் ஸிடுவேர்ட் Sat Sep 03, 2011 2:12 pm

உமா ஹாஹாஹா ,எப்படி ,இப்படி எல்லாம் ?????

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 2:18 pm

ஜான் ஸிடுவேர்ட் wrote:உமா ஹாஹாஹா ,எப்படி ,இப்படி எல்லாம் ?????

இதுக்கு கிட்னீ வேணும்....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 3:02 pm

உமா உங்க நீண்ட வசனம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 4:00 pm

கார்த்திக் இதில் பாலா அண்ணா மட்டுமே தினம் ஒரு படத்தை இணைப்பார்..அதற்க்கு நாம் வசனம் சொல்லணும்...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 03, 2011 4:49 pm

[quote="krishnaamma"]
கே. பாலா wrote:படம் 43


ஒபாமா :
மிஸ்டர் வைகோ ! உலகமே பிரபாகரன் இறந்துவிட்டதாக
கூறுகிறார்கள். நீங்கள் மட்டும் அவர் இன்னும் சாகவில்லை என்று
கூறுகிறீர்கள்! எப்படி ?

வைகோ :
உலகத்திலேயே பெரிய கடன்கார நாடு, சிங்கிள் டீ க்கு சிங்கி அடிக்கிற
நாடு, எதுனா அது அமெரிக்க தான். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும்,
வல்லரசு வல்லரசு என்று கூறுவதில்லையா ! அப்படித்தான் !






" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 04, 2011 1:22 pm

[quote="அய்யம் பெருமாள் .நா"]
krishnaamma wrote:
கே. பாலா wrote:படம் 43


ஒபாமா :
மிஸ்டர் வைகோ ! உலகமே பிரபாகரன் இறந்துவிட்டதாக
கூறுகிறார்கள். நீங்கள் மட்டும் அவர் இன்னும் சாகவில்லை என்று
கூறுகிறீர்கள்! எப்படி ?

வைகோ :
உலகத்திலேயே பெரிய கடன்கார நாடு, சிங்கிள் டீ க்கு சிங்கி அடிக்கிற
நாடு, எதுனா அது அமெரிக்க தான். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும்,
வல்லரசு வல்லரசு என்று கூறுவதில்லையா ! அப்படித்தான் !


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க அய்யம்பெருமாள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 04, 2011 1:57 pm

படம் 44






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Sep 04, 2011 2:02 pm

கே. பாலா wrote:படம் 41



பிள்ளையார்: யப்பா! பக்த கோடிகளே... "சீவிச் சிங்காரிச்சு ...செருப்பாலே அடிச்ச" கதையா என்னை ஒரு நாள் கொண்டாடி மறுநாள் கடலிலே விட்டுக் கரைக்கிறதுக்கு ஏண்டாப்பா ஆயிரக் கணக்குலே செலவு
பண்றீங்க? பாருங்கடா! நான் பாட்டுக்கு "சிவனே"ன்னு சுண்டெலி மேலே போய்க்கிட்டிருந்தேன்?
ஏண்டாப்பா..என்னை இந்தக் காலத்து வி.ஐ.பி. மாதிரி..போலீஸ் காவலோட போக வெச்சுட்டீங்க..
என் தலைக்குப் பின்னாடிதாண்டா "வாழ்க..வளமுடன்" போர்டு தெரியுது..எப்படா..நானும் நீயும்..
வளமா வாழ்ந்தோம்?..எனக்கு மரத்தடி...உனக்குக் குடிசை..அதானேடா உனக்கும்..எனக்கும்? .என் பேரைச் சொல்லிக் கொண்டாடணும்னா..அந்தத் தெருவிலே உள்ள
ஏழை..பாழைங்களுக்கு..உபயோகமா எதனாச்சும் பண்ணுங்கடா...விழா-ன்னு சொல்லி நீங்க
குடியும்..கூத்தும் அடிக்க என் பேரை யூஸ் பண்ணாதீங்க! மகா ஜனங்களே!.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 04, 2011 2:12 pm

[quote="அய்யம் பெருமாள் .நா"]
krishnaamma wrote:
கே. பாலா wrote:படம் 43


ஒபாமா :
மிஸ்டர் வைகோ ! உலகமே பிரபாகரன் இறந்துவிட்டதாக
கூறுகிறார்கள். நீங்கள் மட்டும் அவர் இன்னும் சாகவில்லை என்று
கூறுகிறீர்கள்! எப்படி ?

வைகோ :
உலகத்திலேயே பெரிய கடன்கார நாடு, சிங்கிள் டீ க்கு சிங்கி அடிக்கிற
நாடு, எதுனா அது அமெரிக்க தான். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும்,
வல்லரசு வல்லரசு என்று கூறுவதில்லையா ! அப்படித்தான் !



சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு




" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 46 Power-Star-Srinivasan
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Sep 04, 2011 2:14 pm

கே. பாலா wrote:படம் 42



சாய்பாபா: பகுத்தறிவு..நாத்தீகம்...னு சொல்லிப் பத்து வயசுலேர்ந்து..நீங்க பட்டையைக் கிளப்பினதா..
ஊரெல்லாம் பேசிக்கிறாங்க...ஆனா இப்ப "மஞ்சள் துண்டு" வரைக்கும் வந்துட்டீங்க போல இருக்கு.

கலைஞர்: கண்டுக்காதீங்க! கண்டுக்காதீங்க! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

Sponsored content

PostSponsored content



Page 46 of 99 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 72 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக