புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 32 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 32 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 32 Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 32 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 32 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 32 Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 32 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 32 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 32 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 32 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 32 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 32 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 32 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 32 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 32 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Page 32 of 99 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 65 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 18, 2011 6:33 pm

கே. பாலா wrote:படம் 31

தயாளு அம்மாள்: ஏங்க! கடைசில நம்ம நிலமை இப்படி ஆயிடுச்சே! "தென்னைய வெச்சா இளநீரு!
பிள்ளையப் பெத்தா கண்ணீரு!" கதையாகிப் போச்சே நம்ப நிலமை.

கலைஞர்: சரி! சரி! அழாத! எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்! உனக்கு தைரியத்துக்கு வேணா
நான் எழுதின "நெஞ்சுக்கு நீதி" படி. அப்படியே "இளைஞன்" படமும் பாரு. மனசுக்கு ஆறுதலாயிருக்கும்.

ராசாத்தி அம்மாள்: என்ன ரெண்டு பேரும் மாய்மாலமா பண்றீங்க! என் புள்ள திகார்ல..உங்க புள்ள
தில்லில-ன்னு இருக்க விட்டுடுவனா நானு. புழல் வரைக்குமாட்டும் இழுத்துட்டுப் போயிட மாட்டேன்!
இருக்கட்டும்! வெச்சுக்கிறேன் கண்ணுகளா!

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 6:38 pm

dsudhanandan wrote:
கூடா நட்பு கேடா முடியும் அப்படினீங்களே... அது யாரு நானா இல்ல அவளா?

அது நீங்க ரெண்டு பேரும் தான் !

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 6:39 pm

krishnaamma wrote:
கலைஞரின் "இரு மலர்கள் " ? கண்ணடி

கவித ! கவித !

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Aug 18, 2011 9:10 pm

rameshnaga wrote:
கே. பாலா wrote:படம் 31

தயாளு அம்மாள்: ஏங்க! கடைசில நம்ம நிலமை இப்படி ஆயிடுச்சே! "தென்னைய வெச்சா இளநீரு!
பிள்ளையப் பெத்தா கண்ணீரு!" கதையாகிப் போச்சே நம்ப நிலமை.

கலைஞர்: சரி! சரி! அழாத! எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்! உனக்கு தைரியத்துக்கு வேணா
நான் எழுதின "நெஞ்சுக்கு நீதி" படி. அப்படியே "இளைஞன்" படமும் பாரு. மனசுக்கு ஆறுதலாயிருக்கும்.

ராசாத்தி அம்மாள்: என்ன ரெண்டு பேரும் மாய்மாலமா பண்றீங்க! என் புள்ள திகார்ல..உங்க புள்ள
தில்லில-ன்னு இருக்க விட்டுடுவனா நானு. புழல் வரைக்குமாட்டும் இழுத்துட்டுப் போயிட மாட்டேன்!
இருக்கட்டும்! வெச்சுக்கிறேன் கண்ணுகளா!
மகிழ்ச்சி அதுசரி i"இளைஞன்" படம் பாக்கவே ரொம்ப தைரியம் வேணுமே ரமேஷ் !

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 18, 2011 11:15 pm

கே. பாலா wrote:

ஆமாம்!பாலா சார்! உங்களுக்கு அந்தத் தைரியம் இருக்கா?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Aug 19, 2011 7:29 am

rameshnaga wrote:
ஆமாம்!பாலா சார்! உங்களுக்கு அந்தத் தைரியம் இருக்கா?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Aug 19, 2011 9:43 pm

படம் 32

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 19, 2011 10:54 pm

ஹேய் , பாலா படத்தை மாத்திடெளா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 19, 2011 11:14 pm

கே. பாலா wrote:படம் 32

இந்த படத்தை போட்டிருக்காரே பாலா, ஈகரை ஆளுங்க கண்டபடி வசனம் எழுதி வம்பில் மட்டிக்க போறாங்க பாருங்க ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 20, 2011 9:22 am

கே. பாலா wrote:படம் 32

அன்னா ஹசாரே: ஏன் ராம்தேவ் சாமி! அப்படி, இப்படிப் பாத்தா...உங்களுக்கும் குறைஞ்சது அம்பது வயசு
இருக்கும் போல. டைலி இந்த முடிக்கு "டை" அடிக்கிற வேலை பெரிய ரோதனையா இல்ல. பாருங்க!
நானெல்லாம் டைலி ஷேவ்! ரெண்டே நிமிஷம்தான். தொல்லையே இல்லை.

பாபா ராம்தேவ்: ஆமாம் அன்னா சாமி! நீங்க எதைச் செஞ்சாலும் கரெக்டாத்தான் செய்யறீங்க. எனக்கும்
இந்த டைலி "டை" அடிக்கிற வேலை ரொம்பக் கஷ்டமாத்தான் இருக்கு. பேசாம...ஊழலுக்கு எதிரா ...
"மொட்டையடிக்கிறேன் போராட்டம்"-னு ஒரு போராட்டத்தை ஆரம்பிச்சுடவா? உங்க ஆதரவு கிடைக்குமா?

Sponsored content

PostSponsored content

Page 32 of 99 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 65 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக