புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 29 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 29 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 29 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 29 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 29 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 29 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 29 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 29 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 29 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 29 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 29 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 29 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 29 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 29 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 29 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Page 29 of 99 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 14, 2011 5:05 pm

கே. பாலா wrote:படம் 27

ஐயோ , பயம் இது என்ன புதுவிதமான , lolly paapaa? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Aug 14, 2011 5:14 pm

கே. பாலா wrote:படம் 27

சீக்கிரம் கொடி ஏத்தி சாக்கலேட்ட குடுங்கப்பா - எவ்ளோ நேரம் குத்த வச்சு உக்காந்திருக்கறது???

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Aug 14, 2011 6:42 pm

கே. பாலா wrote:படம் 27

கொடி காத்த குமரனின் மரபில் வந்தவர்கள் நாங்கள்
ஆனால் இன்று எங்கள் கொடி
தெரு கோடியில்
பறப்பதற்காக காத்து கொண்டிருக்கிறது !

6.4(சிக்ஸும் போரும்) அடிக்கும் மைதானங்களிலும்
அரசியல் வாதிகளின் வருகைக்காகவும்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 15, 2011 6:35 am

கிருஷ்ணம்மா , நட்புடன் மற்றும் "அய்யம் பெருமாள் உங்கள் மூவரின் வசனங்களும் ,"அருமையாய் பாடத்திற்கு பொருந்தியுள்ளது நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 15, 2011 6:37 am

படம் 28

மகாத்மா காந்தி , நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Aug 15, 2011 10:22 am

போஸ் ஜப்பான் போயிட்டு வந்தீங்களே அப்டியே அவங்க - உழைத்து முன்னேரனூன்ற குணத்தையும் கொண்டு வந்து நம்ம நாட்டுக்கு குடுக்காம போயிட்டீங்களே...

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 15, 2011 6:17 pm

கே. பாலா wrote:படம் 28

மகாத்மா காந்தி , நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

நேதாஜி :

காந்தி நீங்கள் இன்று, எனக்கு சில கேள்விகளுக்கான பதிலை
சொல்லித்தன் ஆக வேண்டும் :

1,, என்னிடம் ஈடுபாடு கொண்டிருந்த நேருவை என்ன சொல்லி உன் பக்கம்
ஈர்த்தீர்கள் !

2,, மாவீரன் பகத்சிங்கை தூக்கில் போடுகிற நாளில் ஏன்
I don't know such lunatic person என்றீர்கள் ; அவன்
முட்டாளா ? (நீர் அவனுக்கு விடுதலை வாங்கி கொடுத்திருந்தாலும்
அவன் ஏற்று கொண்டிருக்க மாட்டான் ! )

3,, மகாகவி பாரதி நடத்த இருந்த கூட்டத்திற்க்கு உங்களை தலைமை
தாங்க அழைத்த போது மறுத்தீர்கள் அது உனது விருப்பம் . ஆனால் நீர் ஏன்
take a look on him ( இவர் மீது ஒரு பார்வை வைத்திருங்கள் ) என்றீர் !

( பாரதி திரைப்படத்தில் இவரை பார்த்து கொள்வதற்க்கு தமிழ் நாட்டில் ஆளே இல்லையா ? இவரை பாதுகாக்க வேண்டும் என்று வசனம் வரும் :
பாரதி படம் என்று தெரிந்தும் பள்ளியறை காட்சி வைத்த சினிமா காரர்கள் வசனத்தை நம்ப நான் முட்டாள் இல்லை
)

ஏன் நீர் திட்டமிட்டு தீவிர வாதத்தை ஆதரித்த எங்களை மறைமுகமாக நசுக்கினீர்

உலகம் உன்னை மகாத்மா என்றாலும் எனக்கு நீ துரோகி தான் !!!

காந்திஜி ;

நேதாஜி யாருக்கும் தெரியாத உண்மையை உங்களுக்கு சொல்கிறேன்.
கோட்சே என்னை கொன்றதாக சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல எப்பொழுது நான் கலைக்க சொல்லியும் காங்கிரஸை கலைக்க மறுத்தார்களோ அப்பொழுதே நான் இறந்துவிட்டேன் ! நான் இருக்கும் போதே காங்கிரசாருக்கு பதவி ஆசை வந்துவிட்டது ! (யாருக்கு தெரியும் ராஜீவ் காந்தியை போல அவர்களே என்னை கொன்றாலும் கொன்றீருப்பார்கள்)

நான் செத்த பாம்பு என்னை ஏன் மறுபடியும் வார்த்தைகளால் கொலை செய்கிறீர்கள் . நீங்கள் சுத்த வீரன் ; ஒரு வீரனுக்கு இது அழகல்ல போஸ் !

என்றும் வாய்மையே வெல்லும் ! வெல்லும் ?
கன்னத்தில் அறை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 15, 2011 9:06 pm

கே. பாலா wrote:கிருஷ்ணம்மா , நட்புடன் மற்றும் "அய்யம் பெருமாள் உங்கள் மூவரின் வசனங்களும் ,"அருமையாய் பாடத்திற்கு பொருந்தியுள்ளது நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பாலா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 15, 2011 9:43 pm

படம் 29

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 16, 2011 12:36 pm

krishnaamma wrote:
கே. பாலா wrote:கிருஷ்ணம்மா , நட்புடன் மற்றும் "அய்யம் பெருமாள் உங்கள் மூவரின் வசனங்களும் ,"அருமையாய் பாடத்திற்கு பொருந்தியுள்ளது நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பாலா புன்னகை

நமே மத்தி மத்தி நன்றி சொல்வது சரியா ? பாலா ஸார்

Sponsored content

PostSponsored content

Page 29 of 99 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக