புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Page 25 of 99 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 62 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Aug 09, 2011 3:37 pm

krishnaamma wrote:
நட்புடன் wrote:
krishnaamma wrote:ரேவதி, நாம ஓடவேண்டாம் ..... பாலா ஓடிட்டாறு " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 755837

நன்றி பாலா புன்னகை " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 182891

ஏன்னா அவரு ஹன்ஸிகா ஆளு.....

அவ எந்த படத்தில் நடித்திருக்கா நண்பரே! (உங்க பேர் என்ன? )

பைய்யா படத்து ஹீரோயின்.

என்னோட பெயர் - வெங்கட் (வெங்கடாசலம்)

நட்புடன் - வெங்கட்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 09, 2011 3:40 pm

நட்புடன் wrote:
krishnaamma wrote:ரேவதி, நாம ஓடவேண்டாம் ..... பாலா ஓடிட்டாறு " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 755837

நன்றி பாலா புன்னகை " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 182891

ஏன்னா அவரு ஹன்ஸிகா ஆளு.....
நட்புடன் சொல்கிறேன்.....ஹன்ஸிகா... யாருன்னே தெரியாது......இவங்க நடிச்ச ....எங்கேயும் காதல்....மாப்பிள்ளை,,,போன்ற படங்களை நான் பார்க்கவே இல்லை அழுகை

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Aug 09, 2011 3:44 pm

கே. பாலா wrote:
நட்புடன் wrote:
krishnaamma wrote:ரேவதி, நாம ஓடவேண்டாம் ..... பாலா ஓடிட்டாறு " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 755837

நன்றி பாலா புன்னகை " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 182891

ஏன்னா அவரு ஹன்ஸிகா ஆளு.....
நட்புடன் சொல்கிறேன்.....ஹன்ஸிகா... யாருன்னே தெரியாது......இவங்க நடிச்ச ....எங்கேயும் காதல்....மாப்பிள்ளை,,,போன்ற படங்களை நான் பார்க்கவே இல்லை " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 67637

இங்க பாரேன் - எங்கப்பன் குதிருக்குள்ள இல்லேன்னு எல்லா படத்தயும் சொல்லிட்டு பாக்கலென்னு வேற பீலிங்க்ஸ்..... புன்னகை

அந்தப் பக்கம் நம்ம அபிதா வேற வெயிட்டிங் பார் பாலா...

நட்புடன் - வெங்கட்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 09, 2011 9:16 pm

படம் 23

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 09, 2011 9:37 pm

அம்மணி இது என் வாயி இது அடுப்பாங்கரை இல்ல இதற்கு பதிலாக உன் வாயில் அழுத்திருக்கலாம் உன் வாயே அப்படிதான் இருக்கிறது..! சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 09, 2011 9:40 pm

கே. பாலா wrote:படம் 23

லட்டை அவருக்குதானே ஊட்டுராங்க , அதுக்கு ஏன் இந்த அம்மா லட்டு சைசுக்கு வாய திறக்குறாங்க ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 09, 2011 9:57 pm

கே. பாலா wrote:படம் 23

மாப்பிள்ளை: டீ! பாத்துடி! பாத்துடி! எங்காத்துலெல்லாம் லட்டை புட்டுப் புட்டுத்தாண்டி சாப்பிடுவோம்!
நீ சாப்பிட வைக்கிற மெத்தெடையும், உன் வாயையும் பாத்தா...நான் மூணு ஷிப்டும் வேலை செய்யணும்
போல இருக்கேடி! கொஞ்சம் வாயை மூடுடி. அப்படியே என் வாயில உள்ள லட்டையும் எடு. கிருஷ்ணர் வாய்க்குள்ளே
உலகத்தைப் பாக்குறா மாதிரி இருக்குடி. பெருமாளே! ஆபத்பாந்தவா! அநாத ரக்ஷகா!இம்ம் .

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 10, 2011 11:10 am

அருண் , பாலாஜி....வசனங்கள் அருமை அருமையிருக்கு ! ரமேஷ் நாகா கலக்கிட்டீங்க மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 12:13 pm

நட்புடன் wrote:
krishnaamma wrote:
நட்புடன் wrote:
krishnaamma wrote:ரேவதி, நாம ஓடவேண்டாம் ..... பாலா ஓடிட்டாறு " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 755837

நன்றி பாலா புன்னகை " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 25 182891

ஏன்னா அவரு ஹன்ஸிகா ஆளு.....

அவ எந்த படத்தில் நடித்திருக்கா நண்பரே! (உங்க பேர் என்ன? )

பைய்யா படத்து ஹீரோயின்.

என்னோட பெயர் - வெங்கட் (வெங்கடாசலம்)

நன்றி வெங்கட் புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 12:15 pm

rameshnaga wrote:
மாப்பிள்ளை: டீ! பாத்துடி! பாத்துடி! எங்காத்துலெல்லாம் லட்டை புட்டுப் புட்டுத்தாண்டி சாப்பிடுவோம்!
நீ சாப்பிட வைக்கிற மெத்தெடையும், உன் வாயையும் பாத்தா...நான் மூணு ஷிப்டும் வேலை செய்யணும்
போல இருக்கேடி! கொஞ்சம் வாயை மூடுடி. அப்படியே என் வாயில உள்ள லட்டையும் எடு. கிருஷ்ணர் வாய்க்குள்ளே
உலகத்தைப் பாக்குறா மாதிரி இருக்குடி
. பெருமாளே! ஆபத்பாந்தவா! அநாத ரக்ஷகா!இம்ம் .

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிச்சு மாள வில்லை ரமேஷ் புன்னகை ரொம்ப அற்புதம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 25 of 99 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 62 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக